Word |
English & Tamil Meaning |
---|---|
தசமம் | tacamam, n.<>dašama. The tenth; பத்தாவது. தசமஸ்கந்தம். |
தசமி | tacami, n.<>dašami. 1. The tenth lunar day of the bright or dark fortnight; பத்தாந் திதி. உளம் விரும்புந் தசமிதனி ¢லுஞற்று மானால் (சேதுபு.துரா.30). 2. A kind of bread, eaten especially in tacami; |
தசமுகநதி | taca-muka-nati, n.<>dašan +. The Ganges; கங்கை. (பிங்.) |
தசமுகன் | taca-mukaṉ, n.<>daša-mukha. Ravaṇa, as ten-faced ; (பத்துமுகம் உடையவன்) இராவணன். தசமுக னெரிதர வூன்று சண்பையான் (தேவ.141, 9) . |
தசமூலம் | taca-mūlam, n.<>dašan +. The medicinal roots, viz., kaṇṭaṅkattari, ciṟuvaḻutuṇai, ciṟumalli, perumalli, neruci, vilvam, perukumi, tautāai, pātiri, vākai ; கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லிம், நெருசி, வில்வம், பெருங்குமிழ், தழதாழை, பாதிரி, வாகை என்ற பத்து மருந்துவேர்கள். (பதார்த்த.498) . |
தசமொழி | taca-moḻi, n.<>id. +. The Decalogue, Ten commandments; மோசே விதித்த பத்துக்கட்டளைகள். Gr. |
தசரதன் | tacarataṉ, n.<>Daša-ratha. A king of Ayodhya, father of Rama; இராமபிரானது தந்தையாகிய அயோத்திமன்னன். தசரதன் மதலையாய் வருதுந் தாரணி. (கம்பரா.திருவவதா.22) . |
தசரா | tacarā, n.<>daša-rātra. (K. dasarā.) A festival of 10 days in honour of Durga in the bright fortnight immediately after māḷaya amāvācai ; துர்க்காதேவியன் பொருட்டு மாளய அமாவாசையை அடுத்து நிகழ்த்தப்படும் பத்துநாட் பண்டிகை . |
தசரிப்பு | tacarippu, n.<>Arab. tashrīf. Reward, present; இனாம். (W.) |
தசவந்தம் | tacavantam, n. See தசபந்தம். தசவந்தங் காலளவு கூலியும் . (S. I. I. iii, 161). . |
தசவருக்கம் | taca-varukkam, n.<>dašan +. (Astrol.) Tenfold division of horoscope, viz., irāci, ōrai, tirēkkāṇam, cattamāṅkicam, navāṅkicam, tacāṅkicam, cašṭḷiyākicam ; ஜனனகால சக்கரத்தை இராசி, ஓரை, திரேக்காணம், சத்தமாங்கிசம், நவாங்கிசம், தசாங்கிசம், துவாதசாங்கிசம், கலாங்கிசம், திரிஞ்சாங்கிசம், சஷ்டியாங்கிசம், எனப் பத்துவகையாகப் பிரிக்கும் பிரிவு . |
தசவவதாரன் | taca-v-avatāraṉ, n.<>id. +. Viṣṇu, as having ten avatars ; (பத்து அவதாரங்களெடுத்தவன்) திருமால். (பிங்.) |
தசவாயு | taca-vāyu-,. n.<>id. +. The ten vital airs of the body, viz., pirāṇa, apā a, utā an, viyā a, camā a, nāka, kūrma, kirukara, tēvatatta, ta acaya; பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதனதன். தஞ்சயன் என்ற பத்து வாயுக்கள். (பிங்) . |
தசனப்பொடி | tacaṉa-poṭi, n.<>தசனம் +. A black tooth-powder which colours and strengthens the teeth ; கருநிறமுள்ள பற்பொடி வகை . (W.) |
தசனம் | tacaṉam, n.<>dašana. 1. Tooth; பல். (பிங்.) 2. Armour; 3. Peak, summit ; |
தசனோற்பவம் | tacaṉōṟpavam, n.<>id. + udbhava. Dentition, teething; பல்முளைக்கை. (பைஷஜ.264.) |
தசாக்கரி | tacākkari, n. prob. dašākṣarī. (Mus.) A melody ; பண்வகை. (சிலப்.13, 112, உரை.) |
தசாகம் | tacākam, n.<>dašāha. Ceremony on the tenth day after a person's death ; இறந்தவர்க்குப் பத்தாநாட் செய்யுஞ் சடங்கு. Brāh. |
தசாங்கத்தயல் | tacāṅka-t-tayal, n.<>தசாங்கம் + prob. A poem in āciriyam metre celebrating the ten constituents of a kingdom, one 96 pirapantam , q.v. ; ஆசிரியவிருத்தத்தால் அரசியலுறுப்புக்கல் பத்தனையும் பாடும் பிரபந்தவகை. (தொந்). 283, உரை) . |
தசாங்கப்பத்து | tacāṅka-p-pattu, n.<>id. +. A panegyric poem in nēricai-veṇpā celebrating the ten constituents of a kingdom, one of 96 pirapantam , q.v. ; நேரிசை வெண்பாவால் அரசியலுறுப்புக்கள் பத்தனையும் பாடும் பிரபந்தவகை. (இலக்.வி.840) . |
தசாங்கம் | tacāṅkam, n. dašan + aṅga. 1.The ten constituents of a kingdom, viz., nāmam, nāṭu, ūr, āṟu, malai, ūrti, paṭai, muracu, tār, koṭi , according to Tiruvācakam ; yāṉai, kutirai, ttēr instead of nāmam, ūrti, paṭai according to Tivākaram and Piṅkalantai ; yāṉai, நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை முரசு, தார். கொடி (திருவாச);யானை, நாடு ஊர், ஆறு மலை குதிரை, தேர், முரசு, தார், கொடி (திவா.பிங்); யானை நாடு ஊர், ஆறு, மலை, குதிரை, செங்கோல், முரசு, தார், கொடி (வெண்பாப்); யானை, நாடு, ஊர், ஆறு, |