Word |
English & Tamil Meaning |
---|---|
தங்கைச்சி 1 | taṅkaicci, n. See தங்கை. . |
தங்கைச்சி 2 | taṅkaicci, n. Blue nelumbo; See கருங்குவளை. (மலை.) . |
தங்கையைக்கொல்லி | taṅkaiyai-k-kolli, n. Small species of milkwort; See சிறியாணங்கை. (மலை.) . |
தச்சக்கோல் | tacca-k-kōl, n.<>தச்சன் +. Carpenter's or mason's cubit=33 in.; 33-அங்குலமுள்ள தச்சமுழம். (C. G.) |
தச்சச்சி | taccacci, n. See தச்சிச்சி. Colloq. . |
தச்சத்தி | taccatti, n. See தச்சிச்சி. (நன்.420, சங்கரந.) . |
தச்சநூல் | tacca-nūl, n.<>தச்சன் +. Treatise on carpentry; தச்சத்தொழிலைப்பற்றிய சாஸ்திரம். |
தச்சமுழம் | tacca-muḻam, n.<>தச்சன் +. See தச்சக்கோல். . |
தச்சவாடி | tacca-vāṭi, n.<>id. + vāṭi. Carpenter's yard; தச்சர்வேலைசெய்யும் இடம். (C. E. M.) |
தச்சவேலை | tacca-vēlai, n.<>id. +. Carpentry; தச்சருக்குரிய தொழில். |
தச்சன் | taccaṉ, n.<>takṣa. 1. Carpenter; மரத்தில் வேலை செய்பவன். மரங்கொஃ றச்சரும் (மணி.28, 37). 2. Person of carpenter caste; 3. The 14th nakṣatra, as pertaining to Višvakarma; |
தச்சன்குருவி | taccaṉ-kuruvi, n.<>தச்சன் +. Wood-pecker; See மரங்கொத்தி. (யாழ்.அக.) . |
தச்சாசாரி | taccācāri, n.<>id. +. See தச்சன், 1. . |
தச்சாசாரியம் | taccācāriyam, n.<>id. +. Status or position of a master-carpenter; தச்சத் தலைமை. (S. l. l. ii, 287,17.) |
தச்சி 1 | tacci, n. perh. dadhi. Curds; தயிர். |
தச்சி 2 | tacci, n. (T.K. dacci.) A throw in the game of tacci-pārā when all the cowries or pieces are turned up ; தச்சிபாரா ஆட்டத்தில் எல்லாக் காய்களும் நிமிர்ந்து விழும் விருத்தம் . |
தச்சிச்சி | taccicci, n. Fem. of தச்சன். Woman of Tacca caste ; தச்சச்சாதிப்பெண். (நன்.140, மயிலை.) |
தச்சிபாரா | tacci-pārā, n.<>தச்சி + U. bārā. A game played with cowries or pieces on a diagram like a chess-board ; தாயக்கட்ட விளையாட்டுவகை. |
தச்சு | taccu, n.<>takṣa. 1. Carpenter's work; தச்சன்றொழில். தச்சு விடுத்தலும் (திருவாச. 14, 3). 2. Day's work of a carpenter; |
தச்சுக்கழித்தல் | taccu-k-kaḻittal, n.<>தச்சு +. A ceremony performed by carpenters prior to house-warming, with a view to exorcise evil spirits ; புதுவீட்டிற் கிருகப்பிரவேசத்திற்கு முன்பு பேயோட்டுதற்காகத் தச்சர்கள் செய்யுஞ் சடங்கு . Nā. |
தச்சுக்கோல் | taccu-k-kōl, n. See தச்சக்கோல். (G. Tn. D. I, 239.) . |
தச்சுமுழம் | taccu-muḻam, n. See தச்சக்கோல். (G. Tn. D. I, 239.) . |
தச்சுவாடி | taccu-vāṭi, n.<>தச்சு+. 1. See தச்சுவாடி. . 2. Stand for hackney carriages; 3. Fuel depot; |
தச்சுவினைமாக்கள் | taccu-viṉai-mākkaḷ, n.<>id. +. Carpenters; தச்சர். (தொல்.பொ.393, உரை.) |
தச்சுவேலை | taccu-vēlai, n.<>id.+. See தச்சவேலை. . |
தச 1 | taca, n.<>dašan. Ten; பத்து. எண்ணித் தசவென் றிடுகென்றான் (நள.கலிநீ.9.) |
தச 2 | taca, v . <>daša imp. of daš. A Sanskrit word meaning 'bite'; 'கடிப்பாய'¢ என்னும் பொருள்கொண்ட ஒரு வடசொல். (நள. கலிநீ. 9). |
தசக்கிரீவன் | taca-k-kirīvaṉ, n.<>dašagriva. Rāvaṇa, as having ten necks; (பத்துக் கழுத்துடையவன்) இராவணன். தசக்கிரீவற் கிளையோற்கு (திவ்.பெரியதி.8, 6, 7) . |
தசகண்டன் | taca-kaṇṭaṉ, n.<>dašakaṇṭha. See தசக்கிரீவன். (இலக்.அக.) . |
தசகம் | tacakam, n.<>dašaka. A poem of 10 stanzas; பத்துச் செய்யுட்கொண்ட பிரபந்தம். |
தசகாரியம் | taca-kāriyam, n.<>dašan +. 1.(šaiva.) The ten spiritual experiences of the soul in its path towards final deliverance, viz., tattuvarūpam, tattuvatarica am, tattuvacutti, ā marūpam, tattuvatarica am, tattuvacutti, ā marūpam, ā matarica am, civayōkam, civapōkam ; தத்துவரூபம், தத்துவதரிசன், , தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்ற ஆன்பநூபவ நிலைகள். 2. The three Siva siddhānta treatises by Ampalavāṇa-tēcikar, Taṭciṇāmūrtti-tēcikar and Cuvāmināta-tēcikar, included in paṇṭāra-cāttiram, q. v.; 3. A šiva siddhānta treatise by Citamparanātatēcikar; 4. (Advaita.) The ten achivements of the self in its path towards realization, viz.,māyārūpam, māyātaricaṉam, māyācutti, cīvarūpam, cīvataricaṉam, cīvacutti, piramarūpam, piramataricaṉam, tēkakaivalliyam, vitēkakaivalliyam; |