Word |
English & Tamil Meaning |
---|---|
தங்கிநின்றமழை | taṅki-niṉṟa-maḻai, n.<>id. +. Belated rain; காலந்தப்பிய மழை. (J.) |
தங்கு - தல் | taṅku-, 5 v. intr. (K. taṅgu, M. taṅṅuka.) 1. To stay, sojourn, abide, remain; வைகுதல். கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள்.389). 2. To be stable, to be firmly established; to be retained in the mind; 3. To exist; 4. To be under control; to be obedient; 5. To be diminished, abated, quenched, as thirst; 6. To halt; to wait; to delay; 7. To cease to flow, as the menses; to be obstructed, as water; to be stopped; to be fixed, as substance between the teeth; to adhere; 8. To be reserved or kept back; to remain due; 9. To settle at the bottom, as sediment; 10. To rely, depend; to be dependent; |
தங்கு | taṅku, n.<>தங்கு-. Staying, stopping; தங்குகை. (w.) |
தங்குகடலுக்குப்போ - தல் | taṅku-kaṭa-lukku-p-pō, v. intr. <>id. +. To go on a fishing trip for a few days ; சிலநாள்வரை கடலில் தங்கி மீன்பிடிக்கச் செல்லுதல் . |
தங்குடிச்சுற்றம் | taṅ-kuṭi-c-cuṟṟam, n.<>தம் +. See தங்குடித்தமர். (சூடா.) . |
தங்குடித்தமர் | taṅ-kuṭi-t-tamar, n.<>id. +. Agnates; ஞாதியர். (பிங்.) |
தங்குத்தடவல் | taṅku-t-taṭaval, n.<>தங்கு- +. See தங்குதடை. Loc. . |
தங்குதடை | taṅku-taṭai, n.<>id. +. Colloq. 1. Impediment; தடங்கல். 2. Hesitation; |
தங்குதண்ணீர | taṅku-taṇṇīr, n.<>id. +. (w.) 1. Standing water, as in hollows, wells, etc.; கிணறு முதலியவற்றில் தேங்கியநீர். 2. Water stagnant for a time and flowing with force on the removal of the obstruction; 3. Water used in irrigation after lapse of proper time; 4. Rain-water dripping from roof, foliage, etc.; |
தங்குதரி | taṅku-tari, n.<>id. + தரி-. 1. See தங்குதரிப்பு. (W.) . 2. Permanent habitation; |
தங்குதரிப்பு | taṅku-tarippu, n.<>id. +. 1. See தங்குதடை. Loc. . 2. Control, restraint; |
தங்குதுறை | taṅku-tuṟai, n.<>id. +. Port of call; கப்பல் தங்கிச்செல்லுந் துறை. (J.) |
தங்குதேர்ப்படு - தல் | taṅku-tēr-ppaṭu-, v. intr. <>id. +. Lit., to be like a temple-car delayed in running; To be delayed in the interval ; (தேரிழுப்பில் நிலையை யடையாது ஓரிடத்துத் தங்கும் தேராதல்) இடையே தாமதித்தல். Nā |
தங்குதோணிக்குப்போ - தல் | taṅku-tō-ṇikku-p-pō-, v. intr. <>id. +. See தங்குகடலுக்குப்போ-.(J.) . |
தங்குநடை | taṅku-naṭai, n.<>id. +. Journey by stages; தங்கித்தங்கிச்செல்லும் பிரயாணம். தங்கு நடையா தபால் கடையா? Loc. |
தங்குபடி | taṅku-paṭi, n.<>id. Remnant, as of unsold goods; மீதி. சரக்குத் தங்குபடியில்லாமற் செலவாகி விட்டது. Nā. |
தங்குபிண்டம் | taṅku-piṇṭam, n.<>id. + piṇda. Embryo shrunk in size owing to menstrual discharge during the period of gestation ; மாதவிடாய் வெளிப்படத் தேய்ந்து தங்கியிருக்கும் கருப்பிண்டம். (சீவரட்.206) . |
தங்குமூச்சு | taṅku-mūccu, n.<>id. +. Last gasps of a dying person; மரணகாலத்தில் நின்று நின்று வருஞ் சுவாசம். Loc. |
தங்குலம்வெட்டி | taṅ-kulam,veṭṭi, n.<>தம் +. Person who ruins his own family; தன் குலத்தையே அழிப்பன்வ-ன்-ள். (J.) |
தங்குவலை | taṅku-valai, n.<>தங்கு- +. Fishing net cast into the sea and left there for some hours; கடலிற் சிலநேரம்வரை விரித்துவைத்திருக்கும் வலைவகை. (J.) |
தங்குவேட்டை | taṅku-vēṭṭai, n.<>id. +. A temporary halting place reached at an auspicious time prior to going on a long journey ; பரஙஸ்தானம். (ஈடு.10, 6, ப்ர.) |
தங்கூசு | taṅkūcu, n. String tied to fishing tackle; தூண்டிலிற் கட்டுங்கயிறு. Loc. |
தங்கை | taṅkai, n.<>தம். (K. taṅgi, M. taṅka.) 1. Younger sister; இளையசகோதரி. தங்கையை மூக்குந் தமையனைத் தலையுந் தடிந்த (திவ்.பெரியாழ்.4, 7, 1). 2. A female standing in the relationship of a younger sister to a person, as daughter of a paternal uncle or a maternal aunt; 3. Junior co-wife; |