Word |
English & Tamil Meaning |
---|---|
தகை 4 - தல் | takai-, 4 v. intr. <>தகை-. To be beautiful, lovely; அழகுபெற்றிருத்தல். பிடவுமுகை தகைய. (ஐங்குறு.461). |
தகை 5 | takai, n.<>தகை -. 1. Binding, fastening; கட்டுகை. தகைமலர்த் தாரோன் (மணி.24, 175). 2. Garland; 3. Obstruction, check, hindrance; 4. Armour, coat of mail; 5. Weariness, faintness; 6. [K. dage] Thirst; 7. Shortness of breath, difficulty of breathing; |
தகைப்பு | takaippu, n.<>id. 1. See தகை, ¢5 ¢3 (யாழ்.அக). . 2. Surrounding wall, fortress; 3. Palatial building; 4. Section of a house, apartment; 5. Battle array of an army; 6. See தகை, 5. (யாழ்.அக.) 7. See தகை, 7. Loc. |
தகைபாடு - தல் | takai-pāṭu-, v. intr. <>தகை +. To descant upon the beauty of one's ladylove; தலைவன் தலைவியின் நலம்பாராட்டுதல். தகைபாடவலாய். (சீவக.1379). |
தகைமை | takai-mai, n.<>id. (K. takkume.) 1. Fitness; தகுதி. தகைமை சேர்தரு தோத்திரம். (சிவரக.காயத்திரி.12). 2. Greatness, excellence; 3. Nature, quality, character; 4. Esteem, worth; 5. Beauty, loveliness; 6. Conduct, behaviour; 7. Manner, order, method; 8. Fact; event; |
தகைமைப்பாடு | takaimai-p-pāṭu, n.<>தகை-மை +. See தகைமை, 2. (J.) . |
தகையணங்குறுத்தல் | takai-y-aṇaṅkuṟuttal, n.<>தகை +. (Akap.) Theme describing a lover's distraction caused by the beauty of his lady-love ; தலைவியின் அழகு தலைவனுக்கு வருத்த முறுத்தலைக் கூறும் அகத்துறை. (குறள்.109. அதி) . |
தகையர் | takaiyar, n.<>Arab. tahrīr. (C.G.) 1. Dismissal, suspension; நீக்கிவிடுகை. 2. Change; |
தகையுமிழைப்பும் | takai-y-um-iḻaippum, n.<>தகை +. Bronchial asthma; சுவாசகாசம். Colloq. |
தகைவிலாங்குருவி | takaivilāṇ-kuruvi, n. See தரையில்லாக்குருவி. . |
தகைவிலான்குருவி | takaivilāṇ-kuruvi, n. See தரையில்லாக்குருவி. . |
தகைவு | takaivu, n.<>தகை-. (யாழ். அக..) 1. Restraint; தடை. 2. Fatigue, weariness; |
தங்கக்கட்டி | taṇka-k-kaṭṭi, n.<>தங்கம் +. Lit. Lump of pure gold. most excellent person, a term of endearment ; (சுத்தமான பொற்கட்டி) மிகநல்லவ-ன்-ள் . Colloq. |
தங்கக்கம்பி | taṅka-k-kampi, n.<>id. +. Lit.; gold wire. [பொற்கம்பி] 1. See தங்கக்கட்டி. Colloq. 2. Docile person; |
தங்கக்கலசம் | taṅka-k-kalacam, n.<>id. +. Gilded pot set ornamentally on the top of a temple tower, etc. ; கோபுரம் முதலியவற்றின் உச்சியினமைக்கும் தங்கமுலாம் பூசிய தூபி. |
தங்கக்காறு | taṅka-k-kāṟu, n.<>id. +. Gold in bars, ingot; தங்கச்சலாகை.Loc |
தங்கக்குடம் | taṅka-k-kuṭam, n.<>id. +. Lit., gold pot. most excellent person, a term of endearment ; (பொற்குடம்) மிக நல்லவ-ன்-ள் . |
தங்கக்குணம் | taṅka-k-kuṇam, n.<>id. +. Excellent character or nature; சிறந்தகுணம். Colloq. |
தங்கச்சம்பா | taṅka-c-campā, n. prob. id. +. A species of campā paddy; சம்பா நெல்வகை. |
தங்கச்சி | taṅkacci, n. See தங்கை. Colloq. . |
தங்கச்சிந்தூரம் | taṅka-c-cintūram, n.<>தங்கம் +. A red medicinal powder made of gold; தங்கத்தினாற்செய்த மருந்துவகை. |
தங்கசாலை | taṅka-cālai, n.<>ṭaṅka +. Mint, place where money is coined; நாணயம் அடிக்குஞ்சாலை. |