Word |
English & Tamil Meaning |
---|---|
தகுணிதம் | takuṇitam, n. perh. dviguṇita. See தகுணிச்சம், 1, 2 தகுணிதந் துந்துபி தாளம் வீணை (பதினொ.காரைக்கா.திருவாலங்.9) . . |
தகுதி | takuti, n.<>தகு-. 1. Fitness, meetness, suitability, appropriateness, adequacy, propriety; பொருத்தம். மற்றதன் றகுதி கேளினி. (புறநா.18, 17). 2.(Gram.) See தகுதி வழக்கு. (தொல்.சொல்.17). 3. Nature, property; 4. Worthiness, excellence, greatness; 5. Good conduct, morality; 6. Equity justice, impartiality; 7. Forbearance, patience; 8. Capacity, pecuniary ability; 9. Position, status; 10. Knowledge, learning, wisdom; 11. cf. தொகுதி. Multitude; 12. Occasion, time; |
தகுதியணி | takuti-y-aṇi, n.<>தகுதி +. (Rhet.) A figure of speech which consists in expressing the congruity of the association of one object with another ; தக்க இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி. (அணியி.39). |
தகுதியின்மையணி | takuti-y-iṉmai-y-aṇi, n.<>id. +. (Rhet.) A figure of speech which consists in expressing incongruity of the association of one object with another; தகாத இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி. (அணியி.38) . |
தகுதியோர் | takutiyōr, n.<>id. Wise, learned persons; அறிஞர். (சூடா.) |
தகுதிவழக்கு | takuti-vaḻakku, n.<>id. +. (Gram.) The usage of a conventional substitute for the proper name of an object or action, of three kinds, viz., iṭākkaraṭakkal, maṅkalam, kuḻūu-k-kuṟi , dist. fr. iyalpuvaḻakku ; பொருள்களுக்கு இயல்பாயமைந்த சொற்களை யொழித்துத் தகுதியான வேறுசொற்களாற் கூறும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்ற மூவகை வழக்கு. (நன்.267) . |
தகுந்தகுமெனல் | takun-takum-eṉal, n. Onom. expr. of (a) crackling sound of fire; ஒலியோடு எரிதற்குறிப்பு. மழுவலந் தகுந்தகுமென்று தயங்குற (பிரபுலிங்.கைலாச.13) . (b) dazzling brilliance; (c) beating sound, as of a drum; |
தகுந்தபுள்ளி | takunta-puḷḷi, n.<>தகு- +. Competent person, person of substance or worth; செல்வம் முதலியவற்றால் தகுதியுள்ளவ-ன்-ள். |
தகுமானபுள்ளி | takumāṉā-puḷḷi, n.<>id. +. See தகுந்தபுள்ளி. . |
தகுலிமா | takulimā, n. cf. தகிலிமா. Marking-nut; See சேங்கொட்டை. (மலை.) . |
தகுவல் | takuval, n.<>Arab. dakhal. See தகவல். (W.) . |
தகுவன் | takuvaṉ, n.<>தகு-. Asura; அசுரன். (திவா) தகுவர் தங்களுக் கஞ்சலை. (கந்தபு.இந்திரன்மீட்.1) . |
தகுவியர் | takuviyar, n. Fem. of தகுவர். Asura women; அசுரமகளிர். தகுவியர் மைதோயும் வாட்கண். (சங்.அக:சிவராத்திரிபு.கடவுள்.4) . |
தகுளம் | takuḷam, n. Women's sports; மகளிரிவிளையாட்டு. (பிங்.) |
தகை 1 - தல் | takai-, 4 v. tr. 1.[K.tage.] To stop, resist, check, deter; தடுத்தல். தருதல் தகையாதான் மற்று (கலித்.92, 9). 2. To obstruct or forbid by oath; 3. To seize, take hold of; 4. To overpower, subdue; 5. To shut in, enclose, include; 6. To bind, fasten, yoke; 7. To resemble; To falter, faint, be weary ; |
தகை 2 - த்தல் | takai-, 11 v. <>தகை-. 1. To check, resist, stop, deter; தடுத்தல். நின்னைத் தகைத்தனென் (கலித்.108. 20). 2. To bind, fasten; 3. To wind round, coil; 4. To tease, tire out; 5. To mince; 1. To be crowded; 2. To be fatigued, wearied; |
தகை 3 | takai, n.<>தகு-. 1. Fitness, suitability, propriety; பொருத்தம். காண்டகைய செல்வக் கடம்பவனத்து. (குமர.பிர.மதுரைக்.96). 2. Likeness, resemblance; 3. Worthiness, excellence; 4. Greatness, superiority, dignity; 5. Mercy, grace; 6. Love, affection, kindness; 7. Beauty, loveliness; 8. Goodness; 9. Quality, character; 10. Nature; 11. Fact, event; |