Word |
English & Tamil Meaning |
---|---|
தகனக்கிரியை | takaṉa-k-kiriyai, n.<>dahana + kriyā. Rites of cremation; பிரேதத்தை எரிக்குஞ் சடங்கு. |
தகனபலி | takaṉa-pali, n.<>id. +. Burnt offering; நெருப்பிலிட்டுச் செய்யும் பலி . |
தகனபலிபீடம் | takaṉa-pali-pīṭam, n.<>id. +. Altar for burnt offerings; தகனபலி செய்தற்குரிய பீடம் . |
தகனம் | takaṉam, n.<>dahana. 1. Burning, combustion consumption by fire; எரிக்கை. 2. Cremation, burning of a corpse; 3. Purification by burning, one of cuttī-karaṇak-kiriyai , q.v.; 4. Digestion; 5. Food; |
தகனன் | takaṉaṉ, n.<>id. Agni, the Fire God ; அக்கினி (சூடா) . |
தகனி - த்தல் | takaṉi-, 11 v. tr. <>dahana. To burn, consume by fire ; எரித்தல். (யாழ்.அக.) |
தகனை | takaṉai, n. See தகணை. (J.) . |
தகா 1 | takā n.<>dāha. (w.) 1. Thirst; hunger, appetite; பசிதாகம். 2. Intense desire, eagerness, craving; 3. Lust, venereal desire; 4. Avarice, cupidity; |
தகா 2 | takā, n.<>Persn. dagā. Cheating, fraud ; மோசம். (C.G.) |
தகாதா | takātā, n.<>Arab. taqāzā. 1. Harm; குற்றம். இனி நான் இருந்தாலும் இராவிட்டாலும் தகாத யாதும் இல்லை. Madr. 2. Criminal proceeding, law suit; 3. Troublesome importunity in urging the settlement of a claim or payment of a debt, dunning; |
தகாதி | takāti,. n. See தகாதா. (w.) . |
தகாயத்து | takāyattu, prep. <>Hind. tak. Since, until, up to; வரை. (C.G.) |
தகி - த்தல் | taki-, 11 v. <>dah. tr. 1. To burn, as fire ; எரித்தல். 2. To cremate; 3. To burn, to be hot; 4. To be digested; |
தகிடி | takiṭi, n.<>U. dhagari. See தகிடிக்கை. . |
தகிடிக்கை | takiṭikkai, int. <>Hind. dhakdhakāna. Exclamation of defiance, surprise, etc.; கோபம் வியப்பு முதலியவற்றின் குறிப்புச்சொல். |
தகிடிப்பிச்சை | takiṭi-p-piccai, n.<>தகிடி +. Importunate begging; imperious behaviour in begging; அதிகாரப்பிச்சை. Loc. |
தகிலன் | takilaṉ, n.<>T. tagara. Cheat, deceiver; வஞ்சன். (யாழ்.அக.) |
தகிலாயக்காரன் | takilāya-k-kāraṉ, n.<>தகிலாயம் +. Friend; சினேகிதன். (W.) |
தகிலாயம் | takilāyam, n.(யாழ். அக.) 1. Love, friendship; சினேகம். 2. Gratitude; |
தகிலி - த்தல் | takili-, 11 v. tr. <>T. tagilicu. 1. To cheat; வஞ்சித்தல். (W.) 2. To give stolen articles; 3. To give in exchange; 4. To cause to enter or penetrate; 5. To trample down, smash; 6. To throw blame on a person; |
தகிலிமா | takilimā, n. cf.தகுலிமா . Marking-nut tree; See சேங்கொட்டை. (W.) . |
தகீத்து | takīttu, adj. <>Arab. tahīīq. (C.G.) 1. Correct, true; சரியான. 2. Distinct, clear; |
தகீதாய் | takītāy, adv. <>Arab. aqida. Reliably, as from personal knowledge; நம்பிக்கையாய். அவன் தகீதாய்ச் சொல்லுகிறான். Madr. |
தகு - தல் | taku-, 6 & 4 v. intr. 1. To be fit, appropriate, suitable, proper, worthy, adequate, proportionate; ஏற்றதாதல். கற்றபி னிற்க வதற்குத் தக (குறள்.391). 2. To be excellent; 3. To begin, get ready; 4. To be obtained; 5. To be deserved; To resemble; 1. Drum; |
தகுணிச்சம் | takuṇiccam, n. cf. தகுணிதம். 2. A kind of drum, one of the three akappuṟa-muḻavu , q.v.; அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்று. (சிலப்.3, 27, உரை). 3. A masquerade dance; null |