Word |
English & Tamil Meaning |
---|---|
தகதகவெனல் | taka-taka-v-eṉal, n. See தகதகெனல். . |
தகதகெனல் | taka-takeṉal, n. Onom. expr. of (a) dazzling, glowing, glittering; ஒளி வீசுதற்குறிப்பு தகதகென்று ஜொலிக்கிறது: (b) boiling, as water; bubbling; |
தகதா | takatā, n. See தகாதா. Loc. . |
தகப்படு - தல் | taka-p-paṭu-, v. intr. <>தகு-+. To be eminent, distinguished; மேன்மைதங்குதல். தகப்படுஞ் சராசனத் தனஞ்சயன் (பாரத. வாரணா. 80). |
தகப்பன் | takappaṉ, n. cf. தமப்பன். [M. takappan.] Father; தந்தை. இமவான் மகட்குத் தன்னுடையக் கேள்வன் மகன் றகப்பன் (திருவாச. 9, 13). |
தகப்பன்சாமி | takappaṉ-cāmi, n. <>id. +. 1. Skanda, as the guru of His father; [தன்தந்தைக்குக் குரு] முருகக்கடவுள். தகப்பன்சாமி எனவரு பெருமாளே (திருப்பு.1094). 2. Head-strong, presumptupous boy; |
தகப்பன்மார் | takappaṉmār, n. <>id. +. Title of Mutuvar, a hill tribe, used by outsiders; முதுவர் என்னும் மலைச்சாதியார்க்குப் பிறர் வழங்கும் பட்டப்பெயர். (E. T. V, 86.) |
தகம் | takam, n. <>dah. 1. Heat ; சூடு. (W.) 2. Combustion, burning; |
தகமை | takamai, n. Manner, quality. See தகைமை. (W.) . |
தகர் - தல் | takar-, 4 v. intr. [M. takaruka.] 1. To be broken to pieces, as skull bone, earthen vessels; நொறுங்குதல். தலைபத்துந் தகரவூன்றி (தேவா. 777, 10). 2. To be shattered, demolished; 3. To be crushed, druised; 4. To be scattered, as ranks of an army; 5. To be breached, as a dam, a bank; 6. To be uprooted; |
தகர் - த்தல் | takar-, 11 v. Caus. of த்கர்-. [M. takarkka.] tr. 1. To break of pieces; நொறுக்குதல். ஞாயிற்றின் பல்லனைத்துந் தகர்த்தார் (தேவா. 576, 2). 2. To strike, dash to the ground; 3. To cuff, strike with the knuckles, as on the head; 4. To bruise, fracture, as a bone; 5. To break the ranks of an army, defeat, rout; 6. To ruin, destroy; 7. To break open a blister, a boil; 8. To show off one's ability; |
தகர் 1 | takar, n.<>தகர்-. 1. Dust, powder; பொடி. (திவா.) 2. Shiver, tragment; |
தகர் 2 | takar, n.[T. tagaru, K. tagar.] 1. Sheep; ஆட்டின்பொது. (திவா.) 2. Ram; 3. Goat; 4. Aries in the Zodiac; 5. Male yāḷi; 6. Male elephant; 7. Male shark; |
தகர் 3 | takar, n. தகு-. 1. Elevated ground ; மேட்டுநிலம். வேற்றலையன்ன வைந்நுதி நெடுந்தகர் (பெரும்பாண்.87). (W.) 2. Earth ; 3. Palas tree ; |
தகர்ப்பொறி | takar-p-poṟi, n.<>தகர் +. A defensive machine mounted on fort-wall, probably in the shape of a ram ; கோட்டை மதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின்வடிவான யந்திரவகை. (சிலப்.15, 216, உரை) . |
தகரஞாழல் | takar-āḻal, n.<>தகரம் +. An aromatic unguent for the hair ; மயிர்ச்சாந்து வகை. (நன்.368, மயிலை). |
தகரடி | takar-aṭi, n.<>தகர்- +. 1. Breaking, shattering to pieces, smashing ; சிதறவடிக்கை. (J.) 2. Tall talk ; |
தகரம் 1 | takaram, n.<>tagara. 1. Wax-flower dog-bane, Tabernae montana; வாசனை மரவகை. திருந்து தகரச் செந்நெருப்பில் (சீவக.349). 2. Aromatic unguent for the hair; 3. Fragrance; 4. See தகரை, 1 . |
தகரம் 2 | takaram, n. (T. tagaramu, K. tagara, M. takaram.) 1. Tin, white lead; வெள்ளீயம். (அக. நி.) 2. Metal sheet coated with tin ; |
தகரம் 3 | takaram, n.<>dahara. The cavity of the heart ; இருதயத்தின் உள்ளிடம். தகரத்தந்தச் சிகரத் தொன்றி (திருப்பு.86). |