Word |
English & Tamil Meaning |
---|---|
தக்காற்போல | takkāṟ-pōla, adv. <>தகு-+. See தக்காங்கு, 1. எனக்குத் தக்காற்போலவன்றோ நீயும் இருப்பது. (ஈடு, 1, 4, 7). |
தக்கிடி | takkiṭi, n. See தக்கடி. Loc. . |
தக்கிணம் | takkiṇam, n. See தக்கணம். . |
தக்கிணன் | takkiṇaṉ, n. 1. See தட்சிணாமூர்த்தி. ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் . . . தக்கிணன்றன்னை (சிலப். 23, 91-95). 2. Clever person; |
தக்கிணாக்கினி | takkiṇākkiṉi, n. <>dakṣiṇāgni. One of the three sacred fires of Vedic sacrifice; யாகத்தீ மூன்றனுள் ஒன்று. (திருமுரு. 181, உரை.) |
தக்கிணாமூர்த்தி | takkiṇā-mūrtti, n. See தட்சிணாமூர்த்தி. . |
தக்கிணாயனம் | takkiṇāyaṉam, n. See தட்சிணாயனம். (சங். அக.) . |
தக்கிணி | takkiṇi, adv. [Tu. takkaṇa.] A small quantity, a little; சிறிதளவு. அவன் எனக்குத் தக்கிணிதான் கொடுத்தான். Madr. |
தக்கிணை | takkiṇai, n. <>dakṣiṇā. Present or fee offered, as to a guru. See தட்சிணை. தவமெலாங்கொள்க தக்கிணையா வென்றான் (கம்பரா. அகத். 31). |
தக்கிப்போ - தல் | takki-p-pō-, v. intr. <>தக்கு-+. See தக்கு, 1. (W.) . |
தக்கியா | takkiyā, n. <>Persn.takya. Residence for fakirs; பக்கிரிகளின் இருப்பிடம். (C. G.) |
தக்கிரம் | takkiram, n. <>takra. Butter milk; மோர். (திவா.) |
தக்கிரு - த்தல் | takkiru-, v. intr. <>தகு- + இரு-. To behave om a worthy manner; தனக்குத் தகவொழுகுதல். எம்முடைய வள்ளல் இன்று தக்கிருந்திலன் (திருக்கோ. 376, உரை). |
தக்கிஷராயன் | takkiṣarāyaṉ, n. Amber. See பொன்னம்பர். (மூ. அ.) . |
தக்கு 1 - தல் | takku-, 5 v. intr. <>தகு-. [T. K. tagu.] To be fit, suitable, becoming; ஏற்றதாதல். அவனுக்குத் தக்கின வேலை. Loc. |
தக்கு 2 - தல் | takku-, 5 v. intr. <>தங்கு-. [T. K. dakku.] 1. To come to stay; to become permanent; to be lasting as a possession or acquisition; to be retained; அணைந்தாலிவளாவி தக்கும் (தனிப்பா. i. 353, 78). 2. To be proftiable, advantageous, beneficial; |
தக்கு 1 | takku, n. [T. K. taggu.] Low voice in singing, low pitch, low key in music, opp. to eccu; இசையின் தாழ்ந்த ஓசை. தக்கிலே பாடுகிறார். Colloq. |
தக்கு 2 | takku, n. [T. K. ṭakku.] Dodge trick; தந்திரம். அவளுக்கு நிரம்பத் தக்குத் தெரியும். |
தக்குசுருதி | takku-curuti, n. See தக்கு. . |
தக்குத்தக்கெனல் | takku-t-takkeṉal, n. Onom. expr. of repeated thumping sound; ஓர் அடுக்கொலிக்குறிப்பு. தக்குத்தக்கென்று நடக்கிறான். Loc. |
தக்குத்தடவல் | takku-t-taṭaval, n. Redupli. of தடவல். 1. Groping, as in darkness; தடவி நடக்கை Loc 2. Stumbling in reading, want of fluency; |
தக்குப்புக்கெனல் | takku-p-pukkeṉal, n. See தக்குத்தக்கெனல். Tinn. . |
தக்குப்பொக்கெனல் | takku-p-pokkeṉal, n. See தக்குத்தக்கெனல். (W.) . |
தக்கெனல் | takkeṉal, n. Onom. expr. of thumping sound; ஓர் ஒலிக்குறிப்பு. |
தக்கேசி | takkēci, n. (Mus.) A melody-type of the marutam class; மருதநிலைப்பண்வகை. (பிங்.) |
தக்கை 1 | takkai, n. of. டக்கா. 1. A kind of drum, one of the three akappuṟa-muḻavu, q.v.; அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்.) (சிலப். 3, 26, உரை.) 2. Drum; |
தக்கை 2 | takkai, n. 1. [M. takka.] Roll of palm leaves or plug, put into a perforation of the ear-lobe to enlarge it; காதிலிடுங் குதம்பை. 2. Cork, roll of cloth or paper, used as cork; 3. Plug to stop upa crack, leak, etc.; 4. Nut; 5. Hard sola pith, m. sh. Aeschymomene indica; 6. Sola pith. 7. A piece of pith attached to a fishing rod; 8. Dried stalk of great millet or castor plant, used as tinder; 9. Patch on cloth; 10. Clot, congealed mass; 11. Float, raft; 12. Trunk of a palm tree thrown across a channel to bridge it; |
தக்கைமுறுக்கி | takkai-muṟukki, n. <>தக்கை +. Spanner; வில்லை முறுக்கி. Nā. |
தக்கோர் | takkōr, n. <>தகு-. Worthy persons; தகுதிவாய்ந்தவர். தக்கோர்முன் (கம்பரா. கும்ப கருண. 328). |