Word |
English & Tamil Meaning |
---|---|
த் | t. . The seventh consonant being the dental voiceless stop; மெய்களுள் ஏழாவதான வல்லெழுத்து. |
த்ரப்ஸம் | trapsam, n. <>drapsa. A little small quantity; சிறிதளவு. Brāh. |
த்ராபை | trāpai, n. <>T. drāba. Colloq. 1. That which is utterly worthless, trash; உபயோகமற்றது. 2. Worthless person; |
த 1 | ta. . The compound of த் and அ. . |
த 2 | ta, n. Symbol representing the sixth note of the gamut; தைவதமாகிய விளரியிசைனெழுத்து. (திவா.) |
த 3 | ta, n. <>da. (யாழ். அக.) 1. Brahmā, as, creator; பிரமன். 2. Kubera, the Lord of wealth; |
தக்ககன் | takkakaṉ, n. <>takṣaka. 1. A divine serpent; தக்கன். தக்ககன் பயந்த பார மாசுணம் (பாரத. காண்டவ. 42). 2. A person corn of a Brahamin mother and Ukkiraṉ, father; |
தக்கடாபிக்கடாவெனல் | takkaṭā-pikkaṭā-veṉal, n. Onom. expr of ranting, blustering; தாறுமாறாகப் பேசுதற்குறிப்பு. Loc. |
தக்கடி 1 | takkaṭi, n. <>T. takkidi. 1. Guile, deceit; (J.) வஞ்சனை. (J.) 2. Treachery, insidiousness, villainy; 3. Rudeness, fierceness; 4. Crossness, unreasonableness, captiousness in argument; 5. Falsehood, lie; |
தக்கடி 2 | takkaṭi, n. <>K. takkadi. [T. takkēda.] 1. Balance on the principle of steelyard; துலாக்கோல். (G. Sm. D. I, i, 284.) 2. A weight of ten seers; |
தக்கடிவித்தை | takkaṭi-vittai, n. <>தக்கடி +. (W.) 1. Juggling, sleight of hand; செப்படிவித்தை. 2. Deceitful tricks, deception; |
தக்கடை | takkaṭai, n. <>T. takkēda. A pair of scales; இரட்டைத்தட்டுள்ள நிறைகோல். (C. G. 91.) |
தக்கடைக்கல் | takkaṭai-k-kal n. <>id. +. Stone-weights used in scales; நிறைகல். (C. G.) |
தக்கடைக்குண்டு | takkaṭai-k-kuṇṭu, n. <>id. +. See தக்கடைக்கல். (C. G.) . |
தக்கடைப்பில்லை | takkaṭai-p-pillai, n. <>id. +. Scale pan; தராசுத்தட்டு. (C. G.) |
தக்கணதுருவம் | takkaṇa-ṭuruvam, n. <>dakṣiṇa + dhruva. The south pole; பூ கோளத்தின் தென்கோடி. (W.) |
தக்கணநாடு | takkaṇa-nāṭu, n. <>id. +. 1. Southern part of the Indian peninsula; இந்தியாவின் தென்பிரதேசம். 2. Deccan, the tableland between the Eastern and the Western Ghats; |
தக்கணம் 1 | takkaṇam, n. <>dakṣiṇa. 1. South; தெற்கு. தக்கண மதுரை (மணி. 22, 121). 2. See தக்கணநாடு, 1. 3. Right side; |
தக்கணம் 2 | takkaṇam, <>tat-kṣana. adv. At the same moment, immediately; உடனே. Colloq.-n. (Mus.) |
தக்கணன் | takkaṇaṉ, n. <>dakṣiṇā. šiva. See தட்சிணாமூர்த்தி. தக்கணா போற்றி தரும போற்றி. (தேவா. 968, 10). |
தக்கணாக்கினி | takkaṇākkiṉi, n. <>id. + agni. One of the three sacred fires. See தக்கிணாக்கினி. (சூடா.) . |
தக்கணாக்கினியம் | takkaṇākkiṉiyam, n. See தக்கிணாக்கினி. . |
தக்கணாதி | takkaṇāti, n. (Mus.) An ancient melody-type of the kuṟici class; குறிஞ்சியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) |
தக்கணாமுட்டி | takkaṇāmuṭṭi, n. Lazy, good-for-nothing fellow; ஒன்றுக்கும் உதவாத சோம்பேறி. Tj. |
தக்கணாமூர்த்தித்தேவர் | takkaṇā-mūrtti-t-tēvar, n. <>dakṣiṇā +. šiva. See தட்சிணாமூர்த்தி. தக்கணாமூர்த்தித் தேவர் தாமிருந்த ஆலமரத்தே (கலித்.131, உரை). |
தக்கணாயனம் | takkaṇāyaṉam, n. <>dakṣiṇāyana. See தட்சிணாயனம்.அயனமுத்தராயனமும்..தக்கணாயனமு மென விரண்டாம் (கூர்மபு. 4, 9, 5). . |
தக்கணை | takkaṇai, n. <>dakṣiṇā. Present or fee offered to a guru. See தட்சிணை. வேள்வியாய்த் தக்கனையாய்த் தானுமானான் (திவ். பெரியாழ். 4, 9, 5). |
தக்கத்தடி - த்தல் | takka-t-taṭi-, v. intr. Redupl. of தடி-. To swell to an enormous size or extent; மிகப்பருத்தல். தக்கத்தடித்து பக்கப்பருத்து என்னுமாபோலே கத்தக்க தித்தென்று ஒரு முழுச் சொல்லாய். (திவ். பெரியாழ்.1, 9, 3, வ்யா.). |