Word |
English & Tamil Meaning |
---|---|
டே | ṭē. . The compound of ¢ட் and ஏ. . |
டேக்கு - தல் | ṭēkku-, 5 v. intr. To creep along on the buttocks, as a crippled person; பிருட்டபாகத்தல் நகர்ந்து நகர்ந்து செல்லுதல். Madr. |
டேகை | ṭēkai, n. [T. K. dēga.] A wild bird; ஒருவகைக் காட்டுப்பறவை. Colloq. |
டேகையாட்டம் | ṭēkai-y-āṭṭam, n. <>டேகை +. [T. dēgāṭa.] An amusing dance by uncles, with the bride and bridegroom on their shoulders, when the latter exchange garlands; கலியானகாலங்களில் மாலை மாற்றும்போது மணமகனும் மணமகளும் தம் தோள்களில் வீற்றிருக்க இருதிறத்து அம்மான்மாரும் ஆடும் வினோத ஆட்டம். Loc. |
டேமணி | ṭēmaṇi, n. <>U. ṭhēwni. See டேவணி. . |
டேரா | ṭērā, n. <>Hind. dērā. 1. Tent; கூடாரம். 2. Camp; |
டேவணி | ṭēvaṇi, n. [T. ṭēvaṇi] Earnest money, cash security; முன்பணம். Loc. |
டை | ṭai. . The compound of ட் and ஐ. . |
டைகாத் | ṭaikāt, n. <>U. dēhāt. Entire village held as inam; சர்வமானிய கிராமம். |
டைகிளாட்டு | ṭaikiḷāṭṭu, n. <>E. diglott. Books or records in two languages, as settlement register; இரண்டுபாஷைகளால் அமைந்த நிலத்தீர்வை கணக்குமுதலியன. |
டையடி - த்தல் | ṭai-y-aṭi-, v. tr. <>E. die +. To strike in a die, as a piece of metal; அச்சில் அடித்தல். |
டையெனல் | ṭai-y-eṉal, n. Expr signify- (a) determined opposition among persons; ஒருவரோடொருவர் மாறுபட்டுநிற்றற் குறிப்பு. Colloq.: (b) Spruceness, neatness; |
டொ | ṭō. . The compound of ட் and ஒ. . |
டொக்கெனல் | ṭokkeṉal, n. Expr. signifying sharp sound, as of falling articles, of hitting against an obstacle; பொருள்கள் கீழ்விழுங் கால் உண்டாவது போன்ற ஒலியின்குறிப்பு. Loc. |
டொக்கை | ṭokkai, n. Depression or hollow in the paved floor, caused by bandicoots, etc.; பெருச்சாளி முதலியவற்றாற் கட்டடத்தரையில்விழும் குழிவு. |
டொங்கு 1 | ṭoṅku, n. [T. doṅgu.] Hole or hollow, as in a tree or wall; பொந்து. Loc. |
டொங்கு 2 | ṭoṅku, n. <>T. doṅku. [K. doṅku.] Crookedness; கோணல். Colloq. |
டொங்குவிழு - தல் | ṭoṅku-viḷu-, v. intr. <>டொங்கு +. To decrease, dwindle; to be short, as money; பணம் முதலியவன குறைதல். முப்பது ரூபா டொங்குவிழுகிறது. Loc. |
டொம்பர் | ṭompar, n. [K. dombaru.] A wandering tribe of singers and rope-dancers. See தொம்பர். Colloq. . |
டொம்பரவர் | ṭomparavar, n. [K. dombara.] See டொம்பர். (W.) . |
டொள் | ṭoḷ, n. <>Dut. dol. Belaying pin; கப்பற்கயிறுமாட்டும் முளை. Naut. |
டொள்மேசை | ṭoḷ-mēcai, n. <>id. +. Belaying rail; கப்பற்கயிற்றுச் சட்டம். Naut. |
டோ | ṭō. . The compound of ட் and ஒ. . |
டோக்கு | ṭōkku, n. <>T. ṭōku. [K. ṭōku.] Hard cash, ready money; ரொக்கம். டோக்கா 100 ரூபாய் கொடுத்தேன். Colloq. |
டோகர் | ṭōkar, n. <>Hind. ṭakkar. Blow, stroke, collision; மோதுகை. Loc. |
டோகர்கொடு - த்தல் | ṭōkar-koṭu-, v. intr. <>டோகர் +. 1. To collide; மோதுதல். வண்டி டோகர் கொடுத்தது. Loc. 2. To run away, abscond; |
டோகர்விடு - தல் | ṭōkar-viṭu-, v. intr. <>id. +. See டோகர்கொடு-, 2. . |
டோங்கா | ṭōṅkā, n. cf. Hind. dhauṅknā. Hydrocele, swelling of the scrotum; அண்டவாதம். அவனுக்கு டோங்கா விழுந்துவிட்டது. Colloq. |
டோங்கு - தல் | ṭōṅku-, 5 v. intr. perh. T. dōgu. To play at marbles, pushing them with the elbows; முழங்கையாற் கோலியுண்டை தள்ளிவிளையாடுதல். (W.) |
டோபி | ṭōpi, n. <>Hind. dhōbi. Washerman, dhoby; வண்ணான். Mod. |