Word |
English & Tamil Meaning |
---|---|
டாப்பு 3 | ṭappu, n. <>Hind. dhāb. Show, display, pomp; ஆடம்பரம். Loc. |
டாப்புச்சிறப்பு | ṭāppu-c-ciṟappu, n. <>டாப்பு +. See டாப்பு. Colloq. . |
டாபர் | ṭāpar, n. <>U. dhawwā. Pimp, procurer; கூட்டிக்கொடுப்போன். Colloq. |
டாபா | ṭāpā, n. <>T. dābā. Open terrace; மேல்மெத்தையின் வெளியிடம். Madr. |
டாபால் | ṭāpāl, n. <>T. dābālu. Underground passage to a fortified place; கோட்டைக்குட் செல்லுதற்கான சுரங்கவழி. (W.) |
டாபால்நடத்து - தல் | ṭāpāl-naṭattu-, v. intr. <>டாபால் +. To dig mine, excavate trenches, as in besieging a fortified place; கோட்டைமுதலியன முற்றுகையிடுதற்காகச் சுரங்கவழி யகழ்தல். (W.) |
டாபால்போடு - தல் | ṭāpāl-pōṭu-, v. tr. <>id. +. To surround and besiege a fortified place; முற்றுகையிடுதல். (W.) |
டாபால்முறி - த்தல் | ṭāpāl-muṟi-, v. tr. <>id. +. To raise a siege; முற்றுகை நீக்குதல். (W.) |
டாம்டோமெனல் | ṭām-ṭōm-eṉal, n. Loc. Expr. of (a) being ostentatious; ஆடம்பரங்காட்டுதற்குறிப்பு: (b) being wasteful, prodigal; (c) being noisy, turbulent; |
டாம்பிகம் | ṭāmpikam, n. <>dāmbhika. Ostentation, pomp; வீணாடம்பரம். (W.) |
டாம்பிகன் | ṭāmpikaṉ n. <>id. Coxcomb, fop, ostentatious person; இடம்பன். இனைய பற்பல டம்பிகர் (பிரபோத.10, 14). |
டாயம்பாடு - தல் | ṭāyam-pāṭu-, v. intr. cf. sthāyin +. To sing a tune within the limit of a specified note; ஓர் இசைச்சுரத்தை ஸ்தாயியாகக் கொண்டு மற்றச்சுரங்களால் இராகம்பாடுதல். Loc. |
டார்வாங்கு - தல் | ṭār-vāṅku-, v. intr. & tr. See டர்வாங்கு-. . |
டால் | ṭāl, n. [T. dālu, K. dāl.] 1. Flag, colours; கொடி. (W.) 2. Shield; 3. Lustre; 4. Ostentatious, boastful speech; |
டால்வாங்கி | ṭāl-vāṅki, n. <>Hind. dāl + Mhr. vāṅgī A sauce made of dholl and brinjal; கத்திரிக்காயும் பருப்புமிட்டுச் செய்த குழம்புவகை. Loc. |
டால்வீசு - தல் | ṭāl-vīcu-. v. intr. <>டால் +. 1. To sparkle, as a gem, to shine; ஒளி வீசுதல். Colloq. 2. To talk boastingly; |
டாலர் | ṭālar, n. <>E. Dollar, a coin in the currency of the U.S.A., straits settlements, etc. அமெரிக்கா சிங்கப்பூர் முதலிய தேசங்களில் வழங்கும் நாணயவகை. Colloq. |
டாலு | ṭālu, n. (Mus.) Appoggiatura, two notes played closely together, the first being lower and touched very lightly, one of ten kamakam, q.v.; கமகம் பத்தனுளொன்று. (பரத. இராக. 23.) |
டாவாபோடுதை | ṭāvā-pōṭutai, n. <>U. dāvā + E. port. Port, the left side of a ship; கப்பலின் இடப்பக்கம். Naut. |
டாவால் | ṭāvāl, n. See டாபால். (W.) . |
டி | ṭi. டி The compound of ட் and இ. . |
டிக்கட்டு | ṭikkaṭṭu, n. <>E. ticket. 1. Ticket; அனுமதிச்சீட்டு. 2. Card or letter of invitation for marriage, etc.; |
டிக்கிரி | ṭikkiri, n. <>E. Decree in a suit; வழக்குத்தீர்ப்பில் நிறைவேற்றுதற்குரிய அமிசம். Colloq. |
டிகாணா | ṭikāṇā. n. <>Hind. ṭikānā. Station, camp; தங்குமிடம். Colloq. |
டிங்கி | ṭiṇki, n. [T. K. iṅki.] Somersault, tumbling; குட்டிக்கரணம். Loc. |
டிங்கிசுரம் | ṭiṅki-curam, n. <>E. dengue +. Dengue fever; முடக்குசுரம். Colloq. |
டிங்கியடி - த்தல் | ṭiṅki-y-aṭi-, v. intr. <>டிங்கி +. To struggle hard for one's food, as turning somersaults; to lead a pracarious existence; சோற்றுக்குத்திண்டாடுதல். Loc. |
டிங்டிங் | ṭiṅṭiṅ, n. Dried mutton; உப்புக் கண்டம். (W.) |
டிண்டிமம் | ṭiṅṭimam, n. <>diṇdima. A small drum. See திண்டிமம். (W.) . |
டிப்பணி | ṭippaṇi, n. <>ṭippaṇī. Gloss, commentary; உரைவகை. Loc. |
டிம்மிக்கட்டை | ṭimmi-k-kaṭṭai, n. perh. E. dummy +. 1. Model of a telegraphic instrument for learning telegraphy; தந்திபழகுங்கட்டை; 2. Blockhead; |