Word |
English & Tamil Meaning |
---|---|
டவுல்கணக்கு | ṭavul-kaṇakku, n. <>டவுல் +. Extract from the estimated assessment, given for the information of the tax-payer; வரி செலுத்துவோனுக்குக் கொடுக்கும் தீர்வை விவரக்கணக்குக் குறிப்பு. |
டவுல்நாமா | ṭavul-nāmā, n. <>id. +. See டவுல்கணக்கு. (R. T.) . |
டவுல்வசூல்பாக்கி | ṭavul-vacūl-pākki, n. <>id. +. A revenue account containing particulars of demand, collection and balance; சேர வேண்டியதொகை வசூல்நிலுவை இவைகளின் விவரம் அடங்கிய வரிக்கணக்கு. (R. T.) |
டவுல்ஜமா | ṭavul-jamā, n. <>id. +. Particulars of the total revenue assessed upon a district or village (R.F.); ஒரு ஜில்லா அல்லது கிராமத்தின் தீர்வை மொத்தவருமான விவரம். |
டவுலடி - த்தல் | ṭavul-aṭi-, v. intr. <>Arab. tabal +. Loc. 1. To praise oneself, boast, as beating one's own drum; [தனது பறையைத் தானே அடித்தல்] தன்னைப் புகழ்ந்து கூறுதல். 2. To utter lies, spread false rumours; |
டவை | ṭavai, n. Corr. of . டவைதார். Loc. |
டவைதார் | ṭavaitār, n. See டபேதார். (W.) . |
டஸ்தூர்ப்பட்டை | ṭastūr-p-paṭṭai, n. <>U. dastūr +. Eye or hole at the end of a yard through which is passed the studding-sail boom; சிறுபாய்மரத்தை மாட்டும் துவாரம். Naut. |
டஐன் | ṭajaṉ n. <>E. Dozen; பன்னிரண்டு. |
டஐனடீ | ṭajaṉ-aṭi, n. <>டஐன்+. Flogging or whipping, as a punishment especially for juveniles முக்காலியிற் கட்டியடிக்கும் கசையடி. colloq. |
டா | ṭa. . The compound of ட் and ஆ. . |
டாக்கன் | ṭākkaṉ, n. <>Hind. ṭāgā. Petulant fellow; செருக்கன். (W.) |
டாக்கா | ṭākkā, n. <>Hind. tāgnā. Basting; மேலோட்டுத் தையல். Loc. |
டாக்காணா | ṭākkāṇā, n. Hind. dāk-khāna. Post office; தபாலாபீசு. Loc. |
டாக்கார்ட்டு | ṭākkārṭṭu, n. <>E. Dog cart; இரட்டைச்சக்கரக் குதிரைவண்டிவகை. |
டாக்கு | ṭākku, n. <>T. dāka. 1. Strength, robustness; வலிமை. 2. Petulancy, pride; |
டாக்கும்டீக்குமாய் | ṭākkum-ṭīkkum-āy, adv. Redupl. of டாக்கு +. In a neat or well-dressed manner; சிறப்பாக. Loc. |
டாக்குடீக்கெனல் | ṭākku-ṭīkkeṉal, n. Onom. expr. signifying the tick-tack sound produced by sabots or slippers while walking; நடக்கும்போது மிதியடி செய்யுஞ் சத்தக்குறிப்பு. Loc. |
டாக்கோடாக்காய் | ṭākkōṭākkāy, adv. Redupl. of டாக்கு. With great speed; வேகமாய். Loc. |
டாகினி | ṭākiṉi, n. <>dākinī. A female imp, or goblin. See இடாகினி. Loc. . |
டாகு | ṭāku, n. <>Persn. dāgh. Mark, spot, brand; புள்ளி. (W.) |
டாகுபோடு - தல் | ṭāku-pōṭu-, v. intr. <>டாகு +. To brand cattle or horses with a red-hot iron; மாடு முதலியவற்றிற்குச் சூடுபோடுதல். (W.) |
டாங்கர் | ṭāṇkar, n. <>Mhr. damgar. 1. See டாங்கர்மா. . 2. See டாங்கர்பச்சடி. |
டாங்கர்பச்சடி | ṭāṇkar-paccaṭi, n. <>டாங்கர் +. Relish prepared with black-gram flour and other ingredients; உளுந்துமாவால் ஆக்கிய பச்சடி. Loc. |
டாங்கர்மா | ṭāṇkar-mā, n. <>id. +. Blackgram flour; உளுந்துமா. Loc. |
டாணா | ṭāṇā, n. <>U. ṭhānā. Police station, guard-house; காவலிடம். Colloq. |
டாணாக்காரன் | ṭāṇā-k-tāraṉ, n. <>டாணா +. Person in charge of a police station, station-house officer, police constable; காவற் சேவகன். Colloq. |
டாணாதார் | ṭāṇā-tār, n. <>id. +. See டாணாக்காரன். Loc. . |
டாப்பு 1 - தல் | ṭāppu-, 5 v. tr. <>இடாப்பு-. To straddle in walking; காலை அகலவைத்து நடத்தல். (W.) |
டாப்பு 2 | ṭāppu, n. <>T. dābu. Catalogue, list, inventory, physician's prescriptions; ஜாப்தா. |