Word |
English & Tamil Meaning |
---|---|
டங்காக்கிழிதல் | ṭaṅkā-k-kiḻital, n. <>id. +. Exhaustion from overwork, as a drum spoiled by over-beating; வேலை மிகுதியால் வலிமைகுறைகை. Loc. |
டங்காக்குதிரை | ṭaṅkā-k-kutirai, n. <>id. +. Horse used to carry kettle-drums in a procession; டங்கா என்னுந் தோற்கருவியை யேற்றிக் கொண்டு ஊர்வலத்திற்செல்லுங் குதிரை. Loc. |
டங்கார் | ṭaṅkār, n. Corr. of . டங்குவார். (W.) |
டங்காரம் | ṭaṅkāram, n. <>ṭaṅkāra. Twang of a bowstring; வில்லின் நாணோசை. Colloq. |
டங்கு | ṭaṅku, n. See டங்குவார். Loc. . |
டங்குவார் | ṭaṅkuvār, n. [T. ṭaṅguvāru, K. ṭaṅgubār.] Braces of a horse-carriage; saddle-girth; குதிரையைப்பிணிக்கும் தோற்பட்டை. Colloq. |
டங்குவாரறுதல் | ṭaṅkuvār-aṟutal, n. <>டங்குவார் +. Colloq. Lit. breaking of the saddle girth; [குதிரையின் தோற்பட்டை அறுகை] 1. Being overworked and exhausted; 2. Being reduced to poverty or an unenviable position; |
டடம் | ṭaṭam, n. A kind of mattaḷam; மத்தளவகை. (பரத. ஒழிபி. 13.) |
டண்ணெனல் | ṭaṇṇeṉal, n. Onom. expr. signifying the sound of a bell or gong; மணியோசைக் குறிப்பு. |
டப்டர்தோட்டம் | ṭapṭar-tōṭṭam, n. <>டப்தர் +. Dufter gardens, inam gardens entered in the early dufters or registers in the district of South Arcot and enjoyed as private property without being subject to the ordinary lapse rules; தென்னார்காடு ஜில்லாவில் பழைய ரிஜிஸ்தர்களிற் பதிவு செய்யப்பட்டதும் சாசுவதமாக அனுபவிக்கபடுவதுமான இனாம் தோட்டம். (R. T.) |
டப்தர் | ṭaptar, n. <>Persn. daftar. Bundle of documents, registers and other records (R. F.); தஸ்தரக்கட்டு. |
டப்தர்பந்து | ṭaptar-pantu, n. <>id. +. 1. Record-keeper; ஆபீஸ் சம்பந்தமான தஸ்தரங்களைப் பார்த்துக்கொள்பவன். 2. Attender in an office; |
டப்பஞ்சு | ṭappacu, n. <>T. dabbacu. [K. dabbacu.] Rich-bordered cloth; பகட்டுக் கரையுள்ள வேஷ்டி. (W.) |
டப்பா 1 | ṭappā, n. <>Hind. dibbā. A round box for keeping jewels, scent, etc.; casket; சிமிழ். |
டப்பா 2 | ṭappā, n. <>U. ṭappā. Tamil song attuned to Hindustani style of music; இந்துஸ்தானிமெட்டில் அமைந்த ஒருவகைத் தமிழ்ப்பாட்டு. |
டப்பாக்கரை | ṭappā-k-karai, n. <>T. dābu +. Thick border of a cloth; ஆடையின் அகன்ற பகட்டுக்கரை. Loc. |
டப்பாசு | ṭappācu, n. <>U. tappās. Fire crackers; சீனவெடி. Colloq. |
டப்பாசுச்செடி | ṭappācu-c-ceṭi, n. <>id. +. Plant whose pods burst and scatter seeds; வெடித்துச் சிதறுங் காய்களையுடைய செடிவகை. Loc. |
டப்பி | ṭappi, n. <>Hind. dibbī. Small box or case; சிமிழ். Colloq. |
டப்பு | ṭappu, n. [T. K. dabbu.] 1. Small copper coin, dub, 20 cash; துட்டுவகை. (W.) 2. Coin worth 1/3 anna. 3. Cash, money; 4. Falsehood; 5. Display, showiness; |
டப்பை 1 | ṭappai, n. See டப்பி. (W.) . |
டப்பை 2 | ṭappai, n. <>T. dabba. Half of split bamboo; மூங்கிற்பிளாச்சு. (W.) |
டப்பை 3 | ṭappai, n. Patrol; காவல். (W.) |
டபக்கெனல் | ṭapakkeṉal, n. <>U. ṭapak +. Onom. expr. signifying sharp sound, as in sudden dropping, beating, etc. ஓர் ஒலிக்குறிப்பு. |
டபடபவெனல் | ṭapa-ṭapa-v-eṉal, n. Onom. expr. signifying the sound of a drum; பறையொலிக் குறிப்பு. Colloq. |
டபாய் - த்தல் | ṭapāy-, 11 v. tr. <>Hind. dhabānā. 1. To bluster; to frighten; ஏமாற்றி மேற்கொள்ளுதல். Loc. 2. To mock at; |
டபாரெனல் | ṭapār-eṉal, n. Onom. expr. signifying cracking sound; ஓர் ஒலிக்குறிப்பு. See டமாரெனல். |
டபீர்முரி | ṭapīr-muri, n. Settlement of land revenue in Tanjore, as introduced by Dabir Pandit in 1773 A. D.; தஞ்சாவூரில் 1773 ஸ்ரீ டபீர் பண்டிதரால் ஏற்படுத்தப்பட்ட நிலவரித்திட்டம். (G. Tj. D. I, 169.) |
டபீரடி | ṭapīr-aṭi, n. Big lie; பெரும்பொய். Colloq. |
டபீரடியடி - த்தல் | ṭapīr-aṭi-y-aṭi-, v. intr. <>டபீரடி. To utter a big lie; பெரும்பொய் பேசுதல். என்னடா டபீரடியடிக்கிராய். Loc. |
டபீரெனல் | ṭapīr-eṉal, n. 1. Onom. expr. signifying the sound produced in firing a gun; ஓர் ஒலிக்குறிப்பு. 2. See டமாரெனல். |