Word |
English & Tamil Meaning |
---|---|
ஞெமை | nemai, n. A tree; மரவகை. திருந்தரை ஞெமைய பெரும்புனற் குன்றத்து (அகநா. 395). |
ஞெரல் | eral, n. <>ஞரல்-. (அக. நி.) 1. Sound, noise; ஒலி. 2. Haste, quickness; |
ஞெரி - தல் | eri-, 4 v. intr. <>நெரி-. [M. eriyuka.] To break, snap off, to be crushed; முறிதல். (சங். அக.) |
ஞெரி | eri, n. <>ஞெரி-. [T. neriya.] Cut or broken piece; முறிந்த துண்டு. முண்ஞெரி (நன். 227, விருத்.). |
ஞெரேரெனல் | erēr-eṉal, n. Expr. of (a) haste; விரைவுக்குறிப்பு. ஞெரேரெனக்குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்ற (புறநா. 376, 7): (b) Suddenness; |
ஞெரேலெனல் | erēl-eṉal, n. Expr. of (a) haste; விரைவுக்குறிப்பு. சிலைகா லூன்றி ஞெரேரெலன வளைத்து (கந்தபு. அக்கினிமுக.139): (b). quivering with fear; (c). sounding, tinkling, rattling; (d) being chil; |
ஞெலி - தல் | eli-, 4 v. tr. 1. To rub one stick on another for producing fire by friction; தீக்கடைதல். ஞெலி தீ விளக்கத்து. (புறநா. 247, 2). 2. To make hollow; To rub, grate, as bamboos; |
ஞெலி | eli, n. <>ஞெலி-. Grating bamboo; கடையப்பட்ட மூங்கில். ஞெலிசொரி யொண்பொறி. (அகநா. 39, உரை). |
ஞெலிகோல் | eli-kōl, n. <>id. +. Piece of wood for producing fire by friction; தீக்கடைகோல். ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழி (பெரும்பாண். 178). |
ஞெலுவல் | eluval, n. See செத்தல். (யாழ். அக.) . |
ஞெலுவன் | eluvaṉ, n. cf. எலுவன். Male companion; தோழன். (சங். அக.) |
ஞௌ¢(ளு) - தல் | eḷ-, 2 v. intr. 1. To become hollow; பள்ளமாதல். (W.) 2. To sound; 3. To agree, yield, consent; |
ஞௌ¢ளல் | eḷḷal, n. <>ஞௌ¢-. 1. Weakness, exhaustion; சோர்வு. (திவா.) 2. Defect, fault; 3. Hole, hollow, pit, drpression; 4. Road, way; 5. Greatness; 6. Yielding, consenting; 7. Quickness, haste; 8. Abundance; 9. Sounding; 10. Fight; strife; |
ஞௌ¢ளெனல் | eḷ-ḷ-eṉal, n. An imitative sound; ஒலிக்குறிப்பு. (திவா.) |
ஞௌ¢ளை | eḷḷai, n. cf. ஞௌ¢-. Dog; நாய். (தொல். சொல. 400, உரை.) |
ஞெளி - தல் | eḷi-, 4 v. intr. See நெளி-. (நன். 104. மயிலை.) . |
ஞெளிர் - தல் | eḷir-, 4 v. intr. To sound in a high pitch; எடுத்தலோசையுடன் ஒலித்தல். (பிங்.) |
ஞெளிர் | eḷir, n. <>ஞெளிர்-. 1. Gentle, vibrant sound; யாழ் முதலியவற்றின் உள்ளோசை. (பிங்.) 2. Sound; |
ஞே | ē. . The compound of ஞ் and ஏ. . |
ஞேயம் 1 | ēyam, n. <>jēya. 1. Objects of knowledge, things to be known, perceived, experienced, one of tiripuṭi, q.v.; திரிபுடியுள் அறியப்படும் பொருள். ஞாதிரு ஞேயந்தங்கிய ஞானம் (சி. சி. 11, 2). 2. God, as the chief objective knowledge; |
ஞேயம் 2 | ēyam, n. <>நேயம். See சினேகம். (அக. நி.) . |
ஞேயர் 1 | ēyar, n. <>id. Friends; நண்பர். (யாழ். அக.) |
ஞேயர் 2 | ēyar, n. <>jēya. Wise persons; அறிவுடையோர். (யாழ். அக.) |
ஞேயா | ēya, n. Indian birthwort; பெருமருந்து. (மலை.) |
ஞை | ai. ஞை The compound of ஞ் and ஐ. . |
ஞைஞையெனல் | ai-ai-y-eṉal, n. Onom. expr. of (a) ridiculing, mocking with the sound 'ஞை'; இகழ்ச்சிக்குறிப்பு. (W.): (b) Cringing, beseeching; (c) Whining, as a child; |