Word |
English & Tamil Meaning |
---|---|
ஞொ | o. . The compound of ஞ் and ஒ. . |
ஞொள்கு - தல் | oḷku-, 5 v. intr. 1. To languish, become weak, faint, be worn out; மெலிதல். (திவா.) 2. To diminish; 3. To be lazy, dull; 4. To fear, to be timid, agitated; 5. To wander; 6. To be disarranged, thrown into confusion; |
ஞொள்ளெனல் | oḷ-ḷ-eṉal, n. An imitative sound; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) |
ஞோ | ō. ஞோ The compound of ஞ் and ஓ. . |
ஞௌ | au. . The compound of ஞ் and ஔ. . |
ட் | ṭ. ட் The fifth consonant, being the cereberal stop; மெய்யெழுத்துள் ஐந்தாவது. |
ட | ṭa. . The compound of ட் and அ. . |
டக்கணி | ṭakkaṇi, n. <>Hind. dakkhani <>dakṣiṇa. Country of the Deccan; தஷிணதேசம். (W.) |
டக்கயம் | ṭakkayam, n. [K. ṭekkeya.] Flag. See இடக்கியம். பொர டக்கயம் பிடியென்றான் (தனிப்பா. i, 415, 55). |
டக்கர் 1 | ṭakkar, n. <>Hind. ṭakkar. Striking or knocking against, collision; மோதுகை. வண்டி ஒன்றோடொன்று டக்கரடித்தது. Colloq. |
டக்கர் 2 | ṭakkar, n. <>U. ṭagar. Confusion, bewilderment; குழப்பம். Loc. |
டக்கரடி - த்தல் | ṭakkar-aṭi-, v. intr. <>டக்கர் +. 1. To collide; ஒன்றோடொன்று மோதுதல். வண்டி டக்கரடித்தது. Loc. 2. To be unruly or unmanageable, as a restive or turbulent horse; |
டக்காமுக்கி | ṭakkā-mukki, n. <>Hind. dagmag. Difficulty, trying occasion, preplexity, trouble; சங்கடப்பாடு. Loc. |
டக்கியம் | ṭakkiyam, n. <>T. ṭekkiyamu. [K. ṭekkeya.] Flag. See இடக்கியம். (W.) . |
டக்கு 1 | ṭakku, n. [T. K. ṭakku.] Loc. 1. Dodge, trick, pretence; தந்திரம். 2. Affectation; |
டக்கு 2 | ṭakku, n. <>E. Tuck, fold in a garment; சட்டைமுதலியவற்றில் வைக்கும் மடிப்பு. |
டக்குடமாரம் | ṭakku-ṭamāram, n. <>டக்கு +. Deceit; ஏமாற்றுகை. டக்குடமாரம் பண்ணிப் பணம் வாங்கிவிட்டான். Loc. |
டக்குத்தனம் | ṭakku-t-taṉam, n. <>id. +. Cunning, deceitful behaviour; ஏமாற்றும் தன்மை. Loc. |
டக்குப்பிடி - த்தல் | ṭakku-p-piṭi-, v. intr. <>டக்கு +. To tuck or sew folds in a garment; சட்டை முதலியவற்றில் மடிப்புவைத்துத் தைத்தல். Colloq. |
டக்குப்புக்கு | ṭakku-p-pukku, n. Redupl, of டக்கு Cunning device, trickery; புரட்டு. |
டக்குவண்டி | ṭakku-vaṇṭi, n. <>E. truck +. Railway truck; சாமான்கள் ஏற்றும் ரயில்வண்டி. Colloq. |
டக்கை | ṭakkai, n. <>dhakkā. A kind of small drum. See இடக்கை, 2. . |
டக்டக்கெனல் | ṭak-tak-k-eṉal n. Expr. Signifying the ticking sound of a clock, the clattering noise of boots, horses' hoofs, etc.; கடியாரம் குதிரை முதலியன இயங்கும்போது எழும் ஒலிகுறிப்பு. Colloq. |
டகர்வாங்கு - தல் | ṭakar-vāṅku-, v. tr. See டர்வாங்கு-. Loc. . |
டகல்பாச்சி | ṭakalpācci, n. <>Persn. daghā-bāzi. Deceiver. See தகல்பாச்சி. Loc. . |
டங்கசாலை | ṭaṅka-cālai, n. <>ṭaṅka-šālā. Mint. See தங்கசாலை. (ஈடு, 1, 9, 8, ஜீ.) . |
டங்கணம் | ṭaṅkaṇam, n. <>ṭaṅkaṇa. Borax; வெண்காரம். |
டங்கம் | ṭaṇkam, n. <>ṭaṅka. Stone-cutter's chisel; கற்றச்சன் உளி. |
டங்கா | ṭaṅkā, n. <>U. daṅkā <>dhakkā. A small drum; a pair of kettle-drums; ஒரு வகைத் தோற்கருவி. Loc. |
ட்ங்காக்கிழி - த்தல் | ṭaṅkā-k-kiḻi-, v. tr. <>டங்கா +. To tear one's body to pieces; சரீரத்தைக் கிழித்துவிடுதல். Loc. |