Word |
English & Tamil Meaning |
---|---|
ஞிமிறு | imiṟu, n. <>id. Bee, honeybee; தேனீ. வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து (புறநா. 93, 12). |
ஞீ | ī. ஞ் The compound of ஞ and ஈ. . |
ஞு | u. ஞ் The compound of ஞ and உ. . |
ஞூ | ū. ஞ் The compound of ஞ and ஊ. . |
ஞெ | e. ஞெ The compound of ஞ and எ. . |
ஞெகிழ் - தல் | ekiḻ-, 4 v. intr. <>நெகிழ்-. 1. To become loose, slip off, as bangles; கழலுதல். ஞெகிழ்தொடி யிளையவர் (கலித். 73, 8). 2. To languish, faint; 3. To be tender-hearted; 4. To blossom; 5. To melt, as wax; 6. To become thin, enmaciated; 7. To be lazy; |
ஞெகிழம் | ekiḻam, n. <>ஞெகிழ்-. See ஞெகிழி, 6. சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90). |
ஞெகிழி | ekiḻi, n. <>id. 1. Fire-brand; கடைக்கொள்ளி. விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி (அகநா. 108). 2. Piece of wood used for kindling fire by friction; 3. [T. negadi.] Fire; 4. Fuel; 5. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) 6. Tinkling anklet; |
ஞெண்டு 1 - தல் | eṇṭu-, 5 v. tr. To scratch up, as a hen; கிண்டுதல். (சூடா.) |
ஞெண்டு 2 | eṇṭu, n. <>ஞெண்டு-. [M. aṇṭu.] 1. Crab; நண்டு. வேப்பு நனையன்ன நெடுங்க ணீர்ஞெண்டு (அகநா. 176). 2. Cancer in the Zodiac; |
ஞெண்டுகம் | eṇṭukam, n. Siris. See பெருவாகை. (மலை.) . |
ஞெப்தி | epti, n. <>japti. 1. Memory; ஞாபகம். எனக்கு ஞெப்தியில்லை. Loc. 2. Intelligence; |
ஞெமர் - தல் | emar-, 4 v. intr. <>நிமிர்-. 1. To spread, extend; பரத்தல். நீர்ஞெமூரவந்தீண்டி (பதிற்றுப். 72, 9). 2. To be full; |
ஞெமல்(லு) 1 - தல் | emal-, 3 v. intr. To wander, roam about; திரிதல். அலர் ஞெமன் மகன்றில் (பரிபா. 8, 44). |
ஞெமல் 2 | emal n. <>ஞெமல்-. Dry leaf; சருகு. படுஞெமல் புதையப் பொத்தி (அகநா. 39, 7). |
ஞெமலி | emali, n. perh. id. The 10th nakṣatra. See மக. (வீமேசு. உள். நட்சத். 3.) . |
ஞெமன்கோல் | emaṉ-kōl, n. <>sama +. Balance, steelyard; துலாக்கோல். ஞெமன்கோ லன்ன செம்மைத்தாகி (மதுரைக். 491). |
ஞெமி - தல் | emi-, 4 v. intr. cf. ஞெமிர்-. To break, to give way, as under a weight; நெரிதல். தேம்பலிடை ஞெமிய (திருக்கோ. 165). |
ஞெமிடு - தல் | emiṭu-, 5 v. tr. cf. நிமிண்டு-. [M. amuṇṭuka.] To crush, press out with the hands; to rub; கசக்குதல். அங்கை நிறைய நெமிடிக் கொண்டுதன் (நற். 22). |
ஞெமிர் 1 - தல் | emir-, 4 v. intr. prob. நிமிர்-. 1. To spread, extend; (நெடுநல். 90). 2. To rest, stay; 3. To be mature, ripe; 4. To break, snap off; 5. To be crushed, compressed; to be pressed out, as pulp; |
ஞெமிர் 2 - த்தல் | emir-, 11 v. tr. cause of ஞெமிர்-. 1.To snap, break of; ஒடித்தல். (திவா.) 2.To press with the hands; |
ஞெமுக்கம் | emukkam, n. <>ஞெமுங்கு-. Yielding to pressure; அழுந்துகை. (சங். அக.) |
ஞெமுக்கு - தல் | emukku-, 5 v. tr. To press hard; நெருக்கி வருத்துதல். ஒண்டொடி ஞெமுக்காதீமோ (அகநா. 60). |
ஞெமுங்கு - தல் | emuṅku-, 5 v. intr. [M. amuṅṅuka.] 1. To yield to pressure to be pressed in, squeezed, as ripe fruit; அழுந்துதல். வனைதுவர லிளமுலை ஞெமுங்க (அகநா. 58). 2. To be compact, in close contact; |