Word |
English & Tamil Meaning |
---|---|
ஞானம் 2 | āṉam, n. See ஞாலம், 1. Naut. . |
ஞானமயன் | āṉa-mayaṉ, n. <>jānamaya. Soul, individual or universal, as the embodiment of intelligence; அறிவுவடிவான சீவான்மா அல்லது பிரமம். (வேதா. சூ.154.) |
ஞானமார்க்கம் | āṉa-mārkkam, n. <>jāna +. 1. Life or path of religious contemplation; ஞானநெறி. 2. (Saiva.) The path of wisdom, considered as the most advanced of the fourfold means of salvation, āṉa stage; |
ஞானமுத்திரை | āṉa-muttirai, n. <>id. + mudrā. A hand-pose. See சின்முத்திரை. (ஈடு, 5, 6, ப்ர.) . |
ஞானமூர்த்தி | āṉa-mūrtti, n. <>id. +. 1. God, as the embodiment of wisdom; [அறிவுருவமானவன்] கடவுள். ஞாலமுண்டாய் ஞானமுர்த்தீ (திவ். திருவாய். 4, 7, 1). 2. šiva; 3. Sarasvatī, as Goddess of Wisdom; |
ஞானயாகம் | āṉa-yākam, n. <>id. +. Sacrifice appropriate to āṉa stage, viz., ōtal, ōtuvittal, teḷital, teḷivittal, maṉattiṟṟarittal; ஓதல், ஓதுவித்தல், தெளிதல், தெளிவித்தல், மனத்தில் தரித்தல் என்ற ஞானமார்க்கத்திற்குரிய யாகம். (சிவகரு. ஐவகை. 7, உரை.) |
ஞானயோகம் | āṉa-yōkam, n. <>id. +. A kind of yōga, based on spiritual knowledge; உண்மைஞானத்தாலாகிய யோகவகை. (பகவற்.) |
ஞானரக்கை | āṉa-rakkai, n. <>id. + rakṣā. Concentration on the true knowledge, as of the mind free of evil tendencies; வாசனையற்ற மனம் தத்துவ ஞானத்தில் அழுந்திநிற்கை. ஞானரக்கை தவம் (வேதா. சூ. 169). |
ஞானரேகை | āṉa-rēkai, n. <>id. + rēkhā. (Palmistry.) A line on the third finger, indicative of knowledge; மூன்றாம் கைவிரலில் ஞானமுண்மையைக் குறிப்பிடும் வரை. (W.) |
ஞானவதி | āṉavati, n. <>jāna-vatī. 1. A mode of religious initiation in which the guru mentally performs the necessary rites, dist. fr. kiriyāvati, a kind of auttiritīṭcai, q.v.; வேண்டும் சாதனங்களையும் கிரியைகளையும் குரு தனது பாவனையாற் செய்து கொள்ளும் ஔத்திரி தீட்சைவகை. (சி. சி. 8, 3, சிவஞா.) 2. Wise woman; |
ஞானவந்தன் | āṉavantaṉ, n. <>jānavantah nom. pl. of jāna-vat. See ஞானி, 1, 2. . |
ஞானவரோதயபண்டாரம் | āṉa-varō-traya-paṇṭāram, n. <>jāna +. 2. Author of a Tamil version of Uatēca-kāṇṭam, 16th C.; தமிழில் உபதேசகாண்டம் இயற்றியவரும் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமாகிய ஓர் ஆசிரியர். (Or. Mss. Cat.) |
ஞானவல்லியம் | āṉa-valliyam, n. <>id. +. A treatise dealing with the suitability of sites for sinking wells, tanks, etc.; கிணறு முதலிய வெட்டுதற்குரிய நிலத்தின் இயல்பினைக்கூறுங் கூவனூல். ஞானவல்லியத் தரும்பொரு ணுனித்தனென் (பெருங். மகத.12, 17). |
ஞானவழி | āṉa-vaḷi, n. <>id. +. See ஞானமார்க்கம். (W.) . |
ஞானவாசிட்டம் | āṉa-vāciṭṭam, n. <>id. + vāsiṣṭha. A Tamil translation of Yōga-vāsiṣṭha by Vēmpattūr Aḷavantār; வடமொழி யோகவாசிட்டத்தினின்று வேம்பத்தூர் ஆளவந்தாரால் தமிழ்க்கவியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். |
ஞானவாரி | āṉa-vāri, n. <>id. +. God, as the ocean of wisdom; [ஞானக்கடல்[ கடவுள். (சூடா. 6, 1.) |
ஞானவான் | āṉavāṉ, n. <>jāna-vān nom. sing. of jāna-vat. See ஞானி, 1, 2. . |
ஞானவிரல் | āṉa-viral, n. <>jāna +. Ring finger; மோதிரவிரல். (W.) |
ஞானவிருத்தன் | āṉa-viruttaṉ, n. <>id. + vrddha. One who is ripe in knowledge or wisdom; அறிவால் முதிர்ந்தவன். (சிலப். 15, 94, உரை.) |
ஞானவீரன் | āṉa-vīraṉ, n. <>id. +. Hero in the cause of sacred knowledge; பரஞான விஷயத்தில் வீரனாயுள்ளவன். (W.) |
ஞானவுத்தரி | āṉa-v-uttari, n. <>id. + ஔத்திரி. See ஞானவதி, 1, (சி. சி. 8, 3, ஞானப்.) . |
ஞானவேள்வி | āṉa-vēḷvi, n. <>id. +. See ஞானயாகம். (சி. சி. 8, 23, சிவஞா.) . |