Word |
English & Tamil Meaning |
---|---|
ஞானதிருஷ்டி | āṉa-tiruṣṭi, n. <>id. +. See ஞானதிருட்டி. . |
ஞானதீட்சை | āṉa-tīṭcai, n. <>id. +. 1. See ஞானவதி. (சி. சி. 8, 3, சிவாக். உரை.) . 2. Rite of baptism; |
ஞானநாயகன் | āṉa-nāyakaṉ, n. <>id. +. 1. Master of spiritual knowledge; தத்துவ ஞானத்தாற் சிறந்தவன். ஞானநாயக னிருந்தன னந்தணனடுங்க (கம்பரா. இரணியன். 23). 2. God |
ஞானநிட்டை | āṉa-niṭṭai, n. <>id. + niṣṭhā. Mystic union of the individual soul with God, as in contemplation; இறைவனோடு ஆன்மா ஒன்றிநிற்கும் அனுபவநிலை. (சிவப். பிர. உண்மை. 34.) |
ஞானநிலை | āṉa-nilai, n. <>id. +. 1. See ஞானமார்க்கம், 2. . 2. Certitude in self-knowledge; |
ஞானநூல் | āṉa-nūl, n. <>id. +. See ஞானசாத்திரம். . |
ஞானப்பல் | āṉa-p-pal, n. <>id. +. Wisdom tooth; கடைசிக் கடைவாய்ப்பல். Mod. |
ஞானப்பிரகாசரர் | āṉa-p-pirakācar, n. <>id. +. 1. Author of Tiru-maḻu-v-āṭi-p-purāṇam and the spiritual preceptor of the founder of Dharmapuram mutt, 15th c.; 15-ம் நூற்றாண்டினரும் திருமழுவாடிப்புராணம் இயற்றியவரும் தருமபுர மடஸ்தாபகரது குருவும் ஆகிய பெரியார். 2. A commentator of Civa-āṉa-cittiyār, 18th c: |
ஞானப்பிள்ளை | āṉa-p-illai, n. <>id. +. See ஞானபுத்திரன். . 2. God child; |
ஞானப்புதல்வன் | āṉa-p-putalvaṉ, n. <>id. +. See ஞானபுத்திரன். பொங்குஞானப் புதல்வர்க டம்மொடு (திருவாலவா. 27, 54). |
ஞானப்பூங்கோதை | āṉa-p-pūṅōtai, n. <>id. +. Goddess of šri kāḷahasti; திருக்காளத்தியிலுள்ள உமாதேவி. நானப்பூங்கோதையாள் பாகத்தான்காண் (தேவா. 1099, 9). |
ஞானப்பெண் | āṉa-p-peṇ, n. <>id. +. Goddaughter; ஞானஸ்நானத்தால் மகளானவள். Chr. |
ஞானப்பைத்தியம் | āṉa-p-paittiyam, n. <>id. +. Mental aberration caused by excessive devotion to religious practices; ஞானத்தாலுண்டாகும் அறிவுமயக்கம். |
ஞானபரன் | āṉa-paraṉ, n. <>id. +. God, as lord of spiritual knowledge; [ஞானத்தாற் சிறந்தவன்] கடவுள். (W.) |
ஞானபாகை | āṉa-pākai, n. <>id. + bhāga See ஞானகாண்டம். (திவா.) . |
ஞானபாதம் | āṉa-pātam, n. <>id. +. 1. (šaiva.) First of the four parts of civākamam dealing with the three eternal verities, pati, pacu and pācam; சிவாகமம் நாற்பாதங்களுள் பதி பசு பாசங்களாகிய முப்பொருளைப் பற்றிக் கூறும் முற்பகுதி. (பெரியபு. தில்லைவா. சூச.) 2. (Saiva.) See ஞானமார்க்கம், 2. 3. The sacred utterances of Jina; |
ஞானபாரமிதை | āṉa-pāramitai, n. <>iāna-pāramitā. (Buddh.) Complete attainment of āṉam or perfection of spiritual knowledge, one of tacapāramitai, q.v.; தசபாரமிதைகளுள் ஞானம் நிரம்புகை. (மணி. 26, 45, உரை.) |
ஞானபிதா | āṉa-pitā, n. <>jāna +. 1. Guru, as spiritual father; [அறிவினைப் புகட்டுந் தந்தை] குரு. 2. See ஞானத்தகப்பன். Chr. |
ஞானபுத்திரன் | āṉa--puttiraṉ, n. <>id. +. Disciple, as spiritual son; மாணாக்கன். (W.) |
ஞானபூசை | āṉa-pūcai, n. <>id. +. Worship appropriate to āṉa stage consisting of studying, teaching, etc., of sacred knowledge; ஞானநிலையினின்று ஞானநூல்களை ஓதல் ஓதுவித்தல் முதலிய பூசனை. இறைவனடி யடைவிக்கு மெழின் ஞானபூசை. (சி. சி. 8, 23). |
ஞானபூரணன் | āṉa-pūraṇaṉ, n. <>id. _ pūrṇa. The All-wise; அறிவு நிறைந்தவன். புறவமா நகர்வாழ் ஞானபூரணர் (திருவாலவா. 38, 25). |
ஞானபோசனம் | āṉa-pōcaṉam, n. <>id. +. Spiritual food; சமயஞானமாகிய உணவு. Chr. |
ஞானம் 1 | āṉam, n. <>Pkt. āṉa <>jāna. 1. Intellect, intelligence, wisdom; அறிவு. தன்னன்ஞான நீக்கி. (நாலடி, 308). 2. Knowledge, erudition, learning; 3. Sacred or divine knowledge, spiritual wisdom; 4. Philosophy; 5. (Buddh.) See ஞானபாரமிதை. (மணி. உரை.) 6. (Jaina.) Fivefold wisdom Jaina philosophy, viz., matiāṉam, curutaāṉam, avatiāṉam, maṉappariyayaāṉam, evalaāṉam; 7. (Saiva.) Path of wisdom which consists in the realization of God as transcending form and ormlessness; 8. A pedestal for seating a liṅga when pathing it for worship, one of calācaṉam, q. v.; |