Word |
English & Tamil Meaning |
---|---|
ஞாளி | āḷi, n. cf. ஞமலி. 1. Dog; நாய். வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் (அகநா. 122). 2. Todday; |
ஞாளிதம் | āḷitam, n. See ஞாழி. (W.) . |
ஞாளியூர்தி | āḷi-y-ūrti, n. <>ஞாளி +. Bhairava, as riding a dog [நாயை வாகனமாக உடையவன்] வைரவன். (பிங்.) |
ஞாற்சி | āṟci, n. <>ஞால்-. Hanging, pending; தொங்குகை. ஞாற்சியிற் றிரண்டவந் நாகம் (சேதுபு. கந்தமா. 27). |
ஞாற்று - தல் | āṟṟu-, 5 v. tr. <>நாற்று-. To hand up, suspend; தொங்கவிடுதல். பூஞாற்றினார் (தொல். எழுத். 145, உரை). |
ஞாற்று | āṟṟu, n. <>ஞாற்று-. See ஞாற்சி. வாவன் ஞாற்றே (பிங். 3, 56). . |
ஞாறு - தல் | āṟu-, 5 v. intr. <>நாறு-. 1. To smell, emit an odour; மணம்வீசுதல். விரை ஞாற வருதென்றல் (சூளா. இரத. 54). 2. To appear, arise; |
ஞான்றஞாயிறு | āṉṟa-āyiṟu, n. <>ஞால்- +. Sunset; சூரியாஸ்தமன சமயம். ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசினன் (புறநா. 82). |
ஞான்று | āṉṟu, [M. ānnu.] n. Time, day; At the time of; நாள். ஊசலுர்ந்தாட வொருஞான்று வந்தானை (கலித். 37) காலத்தில். அம்மனைக்கோ லாகிய ஞான்று. (நாலடி.14) |
ஞான்றுகொள்(ளு) - தல் | āṉṟu-kol-, v. intr. <>ஞால்- +. To hang oneself, commit suicide; கழுத்திற் சுருக்கிட்டுச் சாதல். ஞான்று கொள்வேனன்றி யாது செய்வேன் (அருட்பா, பிரார்த்தனைப். 2). |
ஞான்றை | āṉṟai, n. See ஞான்று. அரக்கன் வவ்விய ஞான்றை (புறநா. 378). . |
ஞானக்கண் | āṉa-k-kaṇ, n. <>ஞானம் +. Spiritual vision, inward illumination, opp. to ūṉa-k-kaṇ; அறிவாகிய பார்வை. ஞானக்கண்டா கனவொக்கும்பவந் துடை (அஷடப். திருவேங்கடத்த. 76). |
ஞானக்கந்தம் | āṉa-k-kantam, n. <>id. +. (Buddh.) Mental faculties. See விஞ்ஞானம். (சி. போ. பா. அவை. 38.) . |
ஞானக்காட்சி | āṉa-k-kāṭci, n. <>id. +. 1. Spiritual perception; பதிஞானம். 2. See ஞானதிருஷ்டி. (W.) |
ஞானக்கூத்தன் | āṉa-k-kūttaṉ, n. <>id. + šiva, as one who revels in wisdom; [ஞானத்தில் கூத்தாடுபவன்] சிவன். ஞானக் கூத்தனொரு முர்த்திகொடு. (சிவப்பிர. 2, 31). |
ஞானக்கை | āṉa-k-kai, n. <>id. +. Spiritual knowledge, as a means of deliverance; பரஞானமாகிய முத்துசாதனம். நானக்கை தா (திவ். திருவாய். 2, 9, 2). |
ஞானகாண்டம் | āṉa-kāṇṭam, n. <>id. +. Upaniṣads, as section of the Vēdas dealing with spiritual knowledge; வேதத்தில் ஞானமுணத்தும் பகுதியாகிய உபநிஷத்துக்கள். |
ஞானகாண்டி | āṉa-kāṇṭi, n. <>id. +. One who is devoid of all attachments and does selfless work, as inculcated in āṉa-kāṇṭam; தான் செய்யும் நற்காரியங்களிற் பற்றின்றித் தன்னை அவற்றிற்குச் சாட்சியென்னும் உணர்வினன். நன்ஞான காண்டி யெனலாகும். (வேதா. சூ. 13. |
ஞானகாண்டிகன் | āṉa-kāṇṭikaṉ, n. <>id. +. See ஞானகாண்டி. . |
ஞானகிருதம் | āṉa-kirutam, n. <>id. + krta. Sin intentionally committed, conscious transgression, opp. to aāṉa-kirutam; தெரிந்து செய்த பாவம். (பூவண. உலா, 13, உரை.) |
ஞானகுருபரன் | āṉa-kuru-paraṉ, n. <>id. + guru. Spiritual preceptor, guru; ஞானோபதேசஞ் செய்யும் பரமகுரு. (திருவாத. பு. மந்திரி. 22.) |
ஞானச்சுடர் | āṉa-c-cuṭar, n. <>id. +. 1. Light of wisdom; அறிவாகிய ஒளி. ஞானச்சுடர் விளக்கேற்றினென் (திவ். இயற். 2, 1). 2. God, as the embodiment of Spiritual Light; |
ஞானசகோதரன் | āṉa-cakōtaraṉ, n. <>id. +. Spiritual brother; ஞானத்தால் உடன் பிறந்தான்போன்றவன். Chr. |
ஞானசத்தி | āṉa-catti, n. id. +. (šaiva.) šiva's energy of wisdom which has the virtue of liberating the souls from the bondage of karma and establishing them in bliss, one of paca-catti, q.v.; பஞ்ச சத்திகளுள் ஒன்றாய் ஆன்மாக்கள் இருவினைப்பயன்களை நுகர்ந்து தொலைத்து முத்தியெய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி. ஞானசத்தியா னயந்தறிவானாதல் (சி. சி. 1, 63). |
ஞானசபை | āṉa-capai, n. <>id. + The sacred hall at Chidambaram, as the hall of wisdom; [ஞானம் விளங்கும் சபை] சிதம்பரத்துள்ள சிற்சபை. (W.) |
ஞானசம்பந்தர் | āṉa-campantar, n. <>id. +. 1. A canonized šaiva saint. See திருஞான சம்பந்தமூர்த்திநாயனார். ஞாலத்துயர்காழி ஞானசம்பந்தன் தேவா. 2, 11). . 2. An ascetic, the founder of Dharmapuram mutt, and author of Civa-pōkacāram, Multtiniccayam, etc., 15thc; |