Word |
English & Tamil Meaning |
---|---|
ஞாபகம்பண்ணு - தல் | āpakam-paṇṇu-, v. tr. <>ஞாபகம் +. 1. See ஞாபகம்படுத்து-. . 2. To get by heart; |
ஞாபகமறதி | āpaka-maṟati, n. <>id. +. Failure of memory; absent-mindedness; நினைவின்மை. Colloq. |
ஞாபகமுடிச்சு | āpaka-muṭiccu, n. <>id. +. Knot made in one's cloth as a reminder; நினைவுவருதற்கிடும் துணிமுடிச்சு. Colloq. |
ஞாபகவேது | āpaka-v-ētu, n. <>id. +. See ஞாபகக்கருவி. (தொல். சொல். 74, சேனா.) . |
ஞாபி - த்தல் | āpi-, 11 v. tr. <>jāpi. To bring to memory; to remind; நினைப்பூட்டுதல். |
ஞாய் | āy, n. <>யாய். Mother; தாய். ஞாயையுமஞ்சுதி யாயின் (கலித். 107). |
ஞாயம் | āyam, n. <>Pkt. āya <>nyāya. See நியாயம். நன்று நன்றரசர் ஞாயமே (பாரத. கிருட்டிண. 122). |
ஞாயில் | āyil, n. [M. āyal.] Breast work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217). |
ஞாயில்காவல் | āyil-kāval, n. <>ஞாயில் +. Guarding a town, as keeping watch over its fortress; நகர்ப்பாதுகாப்பு. (W. G.) |
ஞாயிற்றுக்கிழமை | āyiṟṟu-k-kiḷamai, n. <>ஞாயிறு +. Sunday, first day of the week வாரநாட்களுள் முதலாவது. |
ஞாயிற்றுக்கிழமைவிரதம் | āyiṟṟu-k-kiḷamai-viratam, n. <>id. +. Sunday fast in honour of the Sun, observed primarily for the prevention of eye-diseases; கண்ணோய் வராதிருத்தாற் பொருட்டுச் சூரியனைக்குறித்து ஞாயிற்றுக்கிழமையில் அனுட்டிக்கும் நோன்பு. |
ஞாயிறு | āyiṟu, n. [K. nēsaṟu. M. āyiṟu.] 1. The sun; சூரியன். ஞாயிறுபோல விளங்குதி (பதிற்றுப். 88, 38). 2. See ஞாயிற்றுக்கிழமை. 3. solar month |
ஞாயிறுதிரும்பி | āyiṟu-tirumpi, n. <>ஞாயிறு +. Sunflower. See சூரியகாந்தி. (மலை.) . |
ஞாயிறுபோது | āyiṟu-pōtu, n. <>id. +. Midday; உச்சிப்போது. விடிவோரை நட்டு ஞாயிறு போது வந்து பார்த்தால் (திவ். திருப்பா. 3, 62, வ்யா.). |
ஞாயிறுவணங்கி | āyiṟu-vaṇaṅki, n. perh. id. +. Purple wild indigo. See கொள்ளுக்காய் வேளை. (w.) . |
ஞால்(லு) - தல் | āl-, 3 v. intr. <>நால்-. 1. [T. vālu, K. jōl, M. āluga.] To hang; தொங்குதல். ஞான்றன வயிரமாலை (சீவக. 140). 2. To decline, descend, as the sun; |
ஞாலம் 1 | ālam, n. <>ஞால்-. [M. ālam.] 1. Earth; பூமி. மண்டிணி ஞாலத்து (பு. வெ. 2, 14 கொளு). 2. World, universe; 3. The great, the wise; 4. Ballast of a dhoney, as sand; |
ஞாலம் 2 | ālam, n. <>jāla. Magic; மாயவித்தை. ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமையாண்டான். (திருவாச. 16, 8). |
ஞாலித்தட்டு | āli-t-taṭṭu, n. <>ஞால்-+. A kind of woman's ornament, worn along with ciṟṟuru; சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்திலணியும் ஆபரணவகை. Nā. |
ஞாலுத்தட்டு | ālu-t-taṭṭu, n. See ஞாலித்தட்டு. Nā. . |
ஞாலுதட்டு | ālu-taṭṭu, n. See ஞாலித்தட்டு. Nā. . |
ஞாழ் | āḻ, n. <>யாழ். A stringed musical instrument; யாழ். தன் ஞாழ் நவிற்றிய தாமரை யங்கை (பெருங். மகத. 6, 17). |
ஞாழல் | āḻal, n. 1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. See புலிதகக்கொன்றை. குவியிணர் ஞாழல் (பதிற்றுப். 51, 5) 2. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.) 3. Fetid cassia. See பொன்னாவிரை. (மலை.) 4. False tragacanth. See கோங்கு. (திவா.) 5. Jasmine, Jasminum; 6. Cinnamon, cinnamomum; 7. Saffron, bulbous-rooted plant. 8. Heart-wood; 9. Hard, solid wood; |
ஞாழல்மாது | āḻal-mātu, n. Trumpet flower. See ஊமத்தை. (மலை.) . |
ஞாழி | āḻi, n. Aquatic convolvulus. See வள்ளை. (மலை.) . |
ஞாளம் | āḷam, n. <>nāla. Flower-stalk; தண்டு. அம்புய ஞாளநூலாலே (ஞானவா. உற்ப. 30). |