Word |
English & Tamil Meaning |
---|---|
சௌரி 4 | cauri, n. <>camarī. Chowry. See சவரி. . |
சௌரியம் 1 | cauriyam, n. <>caurya. Theft; களவு. (திவா.) |
சௌரியம் 2 | cauriyam, n. <>šaurya. Prowess, bravery, valour; வீரம். (சூடா.) |
சௌரியம் 3 | cauriyam, n.Corr. of . சௌகரியம். Colloq. |
சௌரியலட்சுமி | cauriya-laṭcumi, n. <>šaurya +. The Goddess of Heroism; வீரலக்ஷ்மி. |
சௌரியவான் | cauriyavāṉ, n. <>šauryavān nom. sing. of šaurya-vat. Brave person; வீரன். (சங். அக.) |
சௌரியன் | cauriyaṉ, n. <>šaurya. See சௌரியவான். (யாழ். அக.) . |
சௌரு | cauru, n. <>T. tcauru. [K. savuḷu.] (w.) 1. Greasy taste, as of goat's milk; கொச்சைநாற்றத்தோடு கூடிய சுவை. 2. cf. சவர். Brackishness; |
சௌல் | caul, n. <>U. caul. 1. Jollity; மகிழ்ச்சி. 2. Ostentation; |
சௌலப்பியம் | caulappiyam, n. saulabhya. Easiness of acquisition or attainment, accessibility, affability; சுலபமாந்தன்மை. (ஈடு, 6, 10, 10.) |
சௌவர்ச்சலம் | cauvarccalam, n. <>sauvarcala. 1. A kind of salt; உப்புவகை. 2. Brackish water; |
சௌவீரம் | cauvīram, n. <>sauvīra. 1. See சவ்வீரம், 1, 2, 3. கற்றவர் புகழ் சௌவீர மிக்கோரம் (திருவிளை. நரிபரி. 106). 2. A prepared arsenic, one of 32; 3. Jujube tree. See இலந்தை. (மூ. அ.) |
சௌளம் | cauḷam, n. <>caula. Ceremonial shaving of a male child's head, one of cōṭacacamskāram, q.v.; சோடசசம்ஸ்காரத்திலொன்றாகிய முடிவாங்குகை. |
சௌஸ்தி | causti, n. perh. svasti. Charity, benevolence; தருமுக்கொடை. அமுதுபடிக்குத் தர்மசாஸனமாகக் கொடுத்த சௌஸ்தி (S. I. I. i, 81). |
ஞ் | . . The fourth consonant being the palatal nasal; நெடுங்கணக்கில் நான்காம் மெய்யெழுத்து. |
ஞ | a. a. The compound of ஞ் and அ. . |
ஞஃகான் | aḵkāṉ, n. The letter 'a'; ஞ என்னும் எழுத்து. ஞஃகா னுறழும் (நன். 124). |
ஞஞ்ஞை | aai, n. Delirium; மயக்கம். ஞஞ்ஞையுற்றே னவிநயம் (சிலப். , 13, உரை). |
ஞஞ்ஞையெனல் | aai-y-eṉal, n. Onom. expr. of running at the nose, speaking through one's nose, crying of a child; ஓர் ஒலிக்குறிப்பு. |
ஞண்டு | aṇṭu, n. <>ஞெண்டு. 1. [M. aṇṭu.] Crab, lobster; நண்டு. (தொல். சொல். 452, உரை.) 2. Cancer in the zodiac; |
ஞத்துவம் | attuvam, n. <>ja-tva. The faculty of knowing; அறியுந்தன்மை. (சி. சி. 2, 55, சிவாக்.) |
ஞமகண்டன் | ama-kaṇṭaṉ, n. <>yamagaṇda. An invisible, inauspicious planet. See யமகண்டன். (W.) |
ஞமர் - தல் | amar-, 4 v. intr. See ஞெமிர்-. ¢வரிமணன் ஞமர (புறநா. 90) . |
ஞமலி | amali, n. perh. ஞெமல்-. 1. Dog; நாய். கூருகிர் ஞமலி (பட்டினப். 140). 2. Peacock; 3. Toddy; |
ஞமன் | amaṉ, n. <>yama. [M. ṉeman.] 1. Yama, the God of Death. . See யமன் ஞமற்கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான் (சீவக. 251). 2. Pointer of a balance; |
ஞயம் | ayam, n. <>நயம். 1. Pleasantness; refinement; இனிமை. ஞயம்பட வுடை (ஆத்திசூ.). 2. Cheapness; |
ஞரல்(லு) - தல் | aral-, 3 v. intr. <>நரல்-. To sound, make noise; முழங்குதல். புணரிவளைஞரல (பதிற்றுப். 30, 6). |
ஞரிவாளை | ari-vāḷai, n. <>நரி + வேளை. Long-flowered lance-leaved glory tree. See சிறுதேக்கு. (M. M. 95.) |
ஞலவல் | alaval, n. 1. A species of gnat; கொசுகுவகை. (பிங்.) 2. Firefly, glow-worm; |
ஞவல் | aval, n. See ஞலவல். (அக. நி.) . |
ஞறா | aṟā, n. Peacock's cry; மயிற்குரல். (சது.) |
ஞா 1 | ā. ā. The compound of ஞ் and ஆ. . |
ஞா 2 - த்தல் | ā-, 11 v. <>யா-. tr. (யாழ். அக.) To tie, fasten; கட்டுதல்.-intr. To stick, adhere; |