Word |
English & Tamil Meaning |
---|---|
ஞாங்கர் | āṅkar, perh. ஆங்கு. n. 1. Side; பக்கம். (திவா.) 2. Place, situation, locality; 3. Lance, dart; 4. Above, on, over; 5. There; 6.Before, forward, in front; 7.. Henceforth, henceforward, hereafter; |
ஞாஞ்சில் | ācil, n. <>நாஞ்சில். (அக. நி.) 1. Plough; கலப்பை. 2. A component part of a fortification; |
ஞாட்பு | āṭpu, n. 1. Battle, fight; போர். கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் (சிலப். 26, 237). 2. Battlefield; 3. Army; 4. Assemblage, crowd; 5. Thickness; heaviness; 6. Power, strength, force; |
ஞாடு | āṭu, n. <>நாடு. District, country; நாட்டுப்பகுதி. வேங்கைஞ்ஞாடும் (S. I. I. iii, 5). |
ஞாண் | āṇ, n. [M. āṇ.] 1. String, cord; கயிறு. திண்ஞா ணெழினி வாங்கிய (முல்லைப். 63). 2. Bowstring; |
ஞாதம் 1 | ātam, n. <>jāta. That which is known, comprehended; அறியப்பட்டது. |
ஞாதம் 2 | ātam, n. See ஞாதா, 1.அப்பயன் பொலிவுற நுகரு ஞநாதமும் (பாரத. இந்திரப்.1) . |
ஞாதவ்வியம் | ātavviyam, n. <>jātavya. That which ought to be known; அறியவேண்டியது. (சங். அக.) |
ஞாதா | ātā, n. <>jātā nom. sing. of jātr. 1. See ஞாதுரு, 1. சிவன் ஞேயமும் ஆன்மா ஞாதாமும் என்னும்பொழுது (சி. சி. 4, 29, சிவாக்.). . 2. Wise person; |
ஞாதி | āti, n. <>jāti. 1. Agnate; தாயாதி. (பிங்.) ஞாதியர் கிளைக்கெலா நடுக்க நல்கியே (பாரத. வாரணா. 27). 2. Relations; 3. Distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors (R. F.); |
ஞாதிரு | ātiru, n. See ஞாதுரு. ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம். (சி. சி. 8, 22). . |
ஞாதுரு | āturu, n. <>jātr. 1. One who knows; அறிபவன். ஞானமென ஞேய ஞாதுரு வாகும் (திருமந். 2381). 2. Soul as the knower, one of tiripuṭi, q.v.; |
ஞாபகக்கருவி | āpaka-k-karuvi, n. <>jāpaka +. That which serves as a means to knowledge, opp. to kāraka-k-karuvi; அறிதற்கு உதவுங் கருவி. புகையினால் எரியுள்ளது உணர்ந்தான். இது ஞாபகக்கருவி. (தொல். சொ. 74, உரை). |
ஞாபகக்குறி | āpaka-k-kuṟi, n. <>id. +. 1. Memorial, as a statue; நினைப்பூட்டுதற்கு அடையாளமாகச் செய்யப்பட்ட உருவமுதலியன. Mod. See ஞாபகக்குறிப்பு. Loc. |
ஞாபகக்குறிப்பு | āpaka-k-kuṟippu, n. <>id. +. Memorandum, memento, reminder; நினைப்பூட்டுவதற்குரிய சீட்டு. |
ஞாபகக்குறை | āpaka-k-kuṟai, n. <>id. +. Want of memory; ஞாபகமின்மை. |
ஞாபகங்கூறல் | āpakaṅ-k-kuṟal, n. <>id. +. An art whereby the full content of a Sutra is merely indicated in general terms, one of 32 utti, q.v.; குறித்தபொருளை நேரே கூறாது அரிதும் பெரிதுமாக நலிந்து சூத்திரத்தை இயற்றுவதனாற் குறிப்பிடுகையாகிய தந்திரவுத்தி. (தொல். பொ. 666.) |
ஞாபகசக்தி | āpaka-cakti, n. <>id. +. Power of memory; நினைவில் அமைத்துக்கொள்ளும் ஆற்றல். |
ஞாபகசின்னம் | āpaka-ciṉṉam, n. <>id. +. See ஞாபக்குறி, 1. . |
ஞாபகசூத்திரம் | āpaka-cūttiram, n. <>id. +. Sutra employed to bring a relevant matter to memory, one of six kinds of Cūttiram, q.v.; அறுவகைச் சூத்திரத்திள் எளிதுஞ சிறிதுமாக இயற்றற் பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிதொரு பொருளை அறிவிக்குஞ் சூத்திரம். (யாப். வி. பக்.11.) |
ஞாபகப்படுத்து - தல் | āpaka-p-paṭuttu-, v. tr. <>id. +. 1. To remind, put in remembrance; நினைப்பூட்டுதல். 2. To recollect, refresh one's own memory, remember; |
ஞாபகப்பிசகு | āpaka-p-picaku, n. <>id. +. See ஞாபகமறதி. . |
ஞாபகம் | āpakam, n. <>jāpaka. 1. That which suggests; குறிப்பிப்பது. (தொல். பொ. 666.) 2. Memory, suggestion, reminiscence; 3. Intellect; 4. Precious matter or object; 5. Authorityu, quotation from ancient authors; 6. Note, explanatory comment; |