Word |
English & Tamil Meaning |
---|---|
சௌகம் | caukam, n. <>Hind. cauk. Four; நான்கு. |
சௌகரிகம் | caukarikam, n. See சௌகரியம். (சங். அக.) |
சௌகரியம் | caukariyam, n. <>saukarya. 1. Ease, comfort, convenience; வசதி. 2. Cheapness |
சௌசம் | caucam, n. <>šauca. 1. Purity, cleanliness; சுத்தம். (சூடா.) 2. Cleansing, washing after evacuation; |
சௌசவிதி | cauca-viti, n. <>id. +. Rules prescribed for washing one's body; சரீரத்தைச் சுத்தஞ்செய்ய வேண்டிய முறை. |
சௌசன்னியம் | caucaṉṉiyam, n. <>saujanya. 1. Kindly disposition, amiability; இனிய குணம். |
சௌசௌ | caucau, n. 1. Chow-chow; உணவுவகை. Loc. Ostentation, stylishness. See |
சௌடு | cauṭu, n. [K. cavuḷu.] Sediment. See சவடு. (w.) |
சௌடோல் | cauṭōl, n. <>Hind. candōla. Howdah; அம்பாரி. (w.) |
சௌண்டி | cauṇṭi, n. <>šauṇdī. Long pepper. See திப்பலி. (மலை.) |
சௌண்டிகன் | cauṇṭikaṉ, n. <>šauṇdika. Toddy-seller; கள்விற்போன். (சூடா.) |
சௌத்தி | cautti, n. <>T. savati <>sa-patnī. [K. savati.] Rival or co-wife; சக்களத்தி. (w.) |
சௌத்திரன் | cauttiraṉ, N. <>šaudra. Son of a šūdra mother and a father belonging to any one of the first three castes, one of twelve puttiraṉ, q.v.; முதன்மூன்று குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குச் சூத்திரச்திரீயிடம் பிறந்தவன். (சங். அக.) |
சௌத்திராந்திகம் | cauttirāntikam, n. <>sautrāntika. A school of Buddhism which admits the authorityof the Buddhist Sūtras only; சூத்திரபிடகத்தைமட்டும் பிரமாணமாகக் கொள்ளும் பௌத்தமதப் பிரிவு. |
சௌத்திராந்திகன் | cauttirāntikaṉ, n. <>id. Follower or adherent of cauttirāntika sect of Buddhism; புத்தமதத்தில் சௌத்திராந்திகப் பிரிவைச் சேர்ந்தவன். (சி. போ. பாவை. பக். 37.) |
சௌத்திராமணி | cauttirāmaṇi, n. <>sautrāmaṇī. A sacrifice in honour of Indra; இந்திரனைக்குறித்துச் செய்யும் யாகவகை. (திவா.) |
சௌத்து 1 | cauttu, n. <>T. savatu. cf. samatā. Pattern, sample, model; மாதிரிகை. (C. G.) |
சௌத்து 2 | cauttu, n. <>U. cauth <>caturtha. One-fourth of the actual collections of revenue, levied by the Mahrattas on their subordinate rulers; மகாராஷ்டிரரது ஆட்சியின் கீழ்ப்பட்ட அரசரிடமிருந்து வசூல்செய்துவந்த நாலிலொருப்பாகமான அரசிறை. (M. M. 184.) |
சௌதாகிரி | cautākiri, n. <>Persn. saudāgari. Horse-dealer; குதிரை வியாபாரி. (w.) |
சௌதாகிரிக்குதிரை | cautākiri-k-kutirai, n. <>id. +. Horse for sale; விற்கப்படுங்குதிரை. (w.) |
சௌதாய்ப்புல்வரி | cautāy-p-pul-vari, n. <>U. cauth +. Tax levied for grazing = 1/4 of the full assessment of the land when used for cultivation; மேய்ச்சல் தரைக்காக இடப்படும் நாலிலொரு பங்கு நிலவரி. (M. M. 703.) |
சௌதாயம் | cautāyam, n. <>su-dāya. (w.) 1. Gift made to a woman by affectionate kindred, before or after marriage; விவாகத்திற்கு முன்பின்னாக அன்புடைச் சுற்றத்தாராற் கொடுக்கப்படுஞ் சீதனவகை. 2. Prize, reward; |
சௌதாயிகம் | cautāyikam, n. <>saudāyika. See சௌதாயம், 1. (விவகாரசங். சிறப். பக். 90.) . |
சௌந்தம் | cauntam, n. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (சங். அக.) |
சௌந்தரம் | cauntaram, n. See சௌந்தரியம். (w.) . |
சௌந்தரமுகம் | cauntara-mukam, n. <>sundara +. 1. Blooming, joyful countenance; மலர்ந்தமுகம். (w.) 2. (Nāṭya.) Showing a cheerful countenance indicative of overflowing happiness, one of 14 muka-v-apiṉayam, q. v.; |
சௌந்தரி | cauntari, n. <>sundarī. A lovely woman; அழகுடையவள். Colloq. |
சௌந்தரியம் | cauntariyam, n. <>saundarya. Beauty, loveliness; அழகு. |
சௌந்தரியலகரி | cauntariya-lakari, n. <>id. + laharī. A metrical version in Tamil of šankarācārya's Saundaryalaharī, by Vīrai-k-kavirāca-paṇṭitar; வீரைக் கவிராசபண்டிதரால் தமிழ்ச்செய்யுளாகச் செய்யப்பட்டதும் சங்கராசாரியர் செய்த சௌந்தரியலகரியின் மொழிபெயர்ப்புமான ஒரு நூல். |
சௌசௌ | caucau, n. null null null |