Word |
English & Tamil Meaning |
---|---|
சோனம் 1 | cōṉam, n. [T. sōna, K. sōne.] Cloud ; மேகம். சோனந்தரு குழலார் (பதினொ.ஆளு.மும்.12). |
சோனம் 2 | cōṉam, n. See சோனகம். வங்காளஞ் சோனஞ் சீனம். (திருப்பு.32) . . |
சோனாமாரி | cōṉā-māri,. n.<>சோனை +. Incessant downpour of rain ; விடாமழை . |
சோனாமேகம் | cōṉā-mēkam, n.<>id. +. Clouds incessantly pouring rain ; விடாமழை பொழியும் மேகம். சோனாமேகம் பொழிவது போல் (பாரத.பதினேழாம்.135) . |
சோனாவாரி | cōṉā-vāri, n.<>id. + மாரி. See சோனாமாரி.(J.) . |
சோனி | cōṉi, n. cf. kṣīṇa. Loc. 1. That which is stunted ; வளர்ச்சியற்றது. 2. Thin or lean person ; |
சோனை 1 | cōṉi n.<>சோனம். 1. Dark, moisture-laden clouds; கார்மேகம்.சோனைவார் குழலினார் (கம்பரா.நீர்விளை.14). 2. [K. sōne.] See சோனாமாரி. (பிங்) மேகஞ்சோனைபட (கம்பரா.குகப்.20) . 3. Pouring rain, rain falling in torrents; 4.[T.sōna,K. Sōne.] Constant drizzle from clouds gathering on hill-tops ; |
சோனை 2 | cōṉai, n.<>šrōṇā. The 22nd nakṣatra. See திருவோணம். (பிங்.) . |
சோனை 3 | cōṉai, n. cf. சோனை. Parapet wall ; கைப்பிடிச்சுவர் . Loc. |
சோனைகட்டுதல் | cōṉai-kaṭṭutal, n.<>சோனை1 +. Darkening with moisture-laden clouds, as an indication of heavy shower at distance ; ¢தூரத்தில் மழைபெய்யுங் குறிப்பாக ஓரிடத்தில் மேகம் மூடியிருக்கை . Colloq. |
சோனைத்தூற்றல் | cōṉai-t-tūṟṟal, n.<>id. +. Drizzle ; மழைத்தூற்றல் . Colloq. |
சோனைப்புல் | cōṉai-p-pul, n. perh. சுணை +. Guinea grass, panicum maximum ; புல்வகை . |
சோனைமாரி | cōṉai-māri, n.<>சோனை +. See சோனாமாரி. சோனைமாரியிற் சொரிந்தனன் (கம்பரா.பிரமாத்திர.59) . . |
சோனைமேகம் | cōṉai-mēkam, n.<>id. +. See சோனாமேகம். சொரிந்தது சோனைமேகம். (பாரத.சம்பவ.79) . . |
சோஜி | cōji, n. [K.Tu. sōji.] 1. See சொஜ்ஜி, 1. . 2. Wheaten grits ; |
சோஷணம் | cōṣaṇam, n.<>šōṣaṇa. 1. Drying ; உலருகை. 2. Causing to dry ; |
சோஷணி | cōṣaṇi, n.<>šōṣaṇī. Absorbent ; வற்றும்படி செய்யக்கூடியது . |
சோஷம் | cōṣam, n.<>šōṣa. 1. See சோஷணம். . 2. Excessive heat in the body due to love-sickness ; |
சோஷி - த்தல் | cōṣi, 11 v. <>šuṣ. intr. To dry; உலர்தல் . To cause to dry; |
சோஷை | cōṣai, n.<>šōṣa. (w.) 1. Dryness ; வறட்சி. 2. Weariness, languor ; |
சௌ 1 | cau . The compound of ச் and ஔ . |
சௌ 2 | cau,. n.<>saubhāgyavati. The initial letter of the word canpākkiyavati , used by elderly persons before the names of young girls and married women ; சிறுமி சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்ற சொல்லின் முதலெழுத்துக்குறிப்பு . |
சௌக்கம் | caukkam, n.<>T. tcauka. Cheapness ; பண்டங்களின் மலிவு . |
சௌக்கார் | caukkār, n. A merchant ; See சாவ்கார் . . |
சௌக்காரி | caukkāri, n. See சாவ்கார். . |
சௌக்கிதார் | caukkitār, n.<>Hind. caukidār. Chokidar, guard, sentinel ; பாராக்காரன். Loc. |
சௌக்கியத்தப்பு | caukkiya-t-tappu,. n.<>caukkiyam +. Ill-health, indisposition ; நோய் . Loc. |
சௌக்கியம் | caukkiyam, n.<>saukhya. 1. Health, convalescence ; சொஸ்தம். 2. See சௌகரியம். 3. Evacuation ; |
சௌக்கியவீனம் | caukkiya-v-īṉam, n.<>id. + hīna. See சௌக்கியத்தப்பு. Loc. . |
சௌக்கு | caukku, n. See சவுக்கம், 1. . |
சௌகந்தி | caukanti, n.<>saugandhika. A kind of ruby having the tint of the red flowered water-lily, one of four māṇikkam , q.v.; மாணிக்கவகை. (சிலப்.14, 186, உரை). 2. A mineral poison; |
சௌகந்திகம் | caukantijam, n.<>saugandhika. 1. Blue indian water-lily ; நீலோற்பலம். (M.M.369). 2. See சௌகந்தி. 3. White indian water-lily ; |