Word |
English & Tamil Meaning |
---|---|
சோற்றுமயக்கம் | cōṟṟu-mayakkam,. n.<>id. +. See சோற்றுநித்திரை. . |
சோற்றுமரம் | cōṟṟu-maram,. n.<>id. +. Tree which is all sap-wood ; வைரமில்லாத மரம் . |
சோற்றுமாடு | cōṟṟu-māṭu,. n.<>id. +. Worthless fellow, as fit for nothing but eating; [சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடுபோன்றவன்] உபயோகமற்றவன் .(W.) |
சோற்றுறக்கம் | cōṟṟuṟakkam,. n.<>id. +. See சோற்றுநித்திரை. (J.) . |
சோறாக்கி | cōṟākki, n.<>id. +. Cook ; சமையற்காரன் . |
சோறாக்கு - தல் | cōṟākku-, v. intr. <>id. +. To cook food ; உணவு சமைத்தல். |
சோறாபரி | cōṟāpari,. n.<>U. jorāwari. See சோராவரி. (W.) . |
சோறாள்வி | cōṟāḷvi, n.<>சோறு +. See சோறாக்கி. ஆண்பிள்ளைச் சோறாள்வியை (திவ்.பெரியதி, 2, 6, 1, வ்யா.) . . |
சோறு 1 | cōṟu, n.[M. cōṟu.] 1. Boiled rice; அன்னம் ஏற்றுக வுலையே வாக்குக சோறே (புறநா.172). 2. Pith in palms and other plants, as soft and white like boiled rice; 3. Filament, as of the flower of the screw-pine; 4.சோறு=amṟta=mōkṣa. Final bliss, beatitude; |
சோறு 2 | cōṟu, n. The second nakṣatra; பரணிநாள். சதயதற் சோறளவும் வஞ்சிக்கும் (இலக்.வி.881) . |
சோறுகவிழ் - த்தல் | cōṟu-kaviḻ-, v. intr. <>சோறு +. See சோறாக்கு. Nā. . |
சோறுகொல்லி | cōṟu-kolli,. n.<>id. +. (w.) 1. Glutton ; பெருந்தீனிக்காரன். 2. Green vitriol ; |
சோறுபடை - த்தல் | cōṟu-paṭai-, v. intr. <>id. +. To serve boiled rice on plates or leaves ; அன்னம் பரிமாறுதல். |
சோறுபொங்கு - தல் | cōṟu-poṅku-, v. intr. <>id. +. See சோறாக்கு-. . |
சோறுபொலிதல் | cōṟu-polital, n.<>id. +. See சோறுமலர்தல். 1.(W.) . |
சோறுமலர்தல் | cōṟu-malartal, n.<>id. +. Loc. 1. The state of rice being well-cooked; அரிசி நன்றாய்ப் பதப்படுகை. 2. The overflow of rice in boiling; |
சோறுமாட்டு | cōṟu-māṭṭu, n. A tax levied during the time of the later Cholas ; பிற்காலச் சோழர்காலத்து வழங்கிய வரிவகை .(s.I.I.iii, 142.) |
சோறுவடி - த்தல் | cōṟu-vaṭi-, v. intr. <>சோறு +. 1. See சோறாக்கு-. Loc. . 2. To strain conjee water from boiled rice ; |
சோறுவாய் - த்தல் | cōṟu-vāy-, n.<>id. +. To render a suitable return to one who has provided food ; செஞ்சோற்றுக் கடன் கழித்தல். சோறுவாய்த் தொழிந்தோர் (முல்லைப்.72) . |
சோறூட்டல் | cōṟūṭṭal, n.<>id. +. First feeding of an infant with boiled rice ; அன்னப்பிராசனம். |
சோறூறுதல் | cōṟūṟutal, n.<>id. +. The state of rice being too much soaked over insufficient fire ; தீக்குறைவால் சோறு பதமாகாமை. (J.) |
சோனகங்கெளுத்தி | cōṉakaṅ-keḷutti, n.<>சோனகம் +. River-fish, dark greyish olive, attaining 18 in. in length, macrones punctatus ; பதினெட்டு அங்குலம்வரை வளரும் ஆற்றுமீன்வகை . |
சோனகச்சிடுக்கு | cōṉaka-c-ciṭukku,. n.<>id. +. All ornament for women ; மகளிர் அணிவகை. சோனகச்சிடுக்கின் கூடொன்றி ற்கட்டின மாணிக்கம். |
சோனகத்திருக்கை | cōṉaka-t-tirukkai, n. perh. šoṇaka +. Sting-ray, yellowish brown, attaining 13 ft. in length, 5 ft. across the disc, rygon warnac ; மஞ்சட் பழுப்பு நிறமுள்ளதும் 13 அடி நீளமும் 5 அடி குறுக்கும் வளரக்கூடியதுமான திருக்கை மீன்வகை . |
சோனகம் | cōṉakam,. n.<>yavana. 1. A country, one of 56 tēcam , q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. (திருவேங்.சத.98). 2. The language of Cōṉakar, one of 18 languages; |
சோனகவாளை | cōṉaka-vāḷai, n. perh. šoṇaka +. Sea-fish, burnished silvery, attaining 25 in. in length, Trichiurus muticus ; ஒரு வகை வெண்ணிறமுள்ளதும் 25 அங்குலம்வரை வளரக் கூடியதுமான மட்டைச் சாவாளைமீன் . |
சோனகன் | cōṉakaṉ, n.<>yavana. (M. cōnakan.) Foreigner, especially Greek, Arab or Moor ; யவனதேசத்தான். (திவா) சோனகர் மனையிற்றூய (கம்பரா.ஊர்தேடு.112). |