Word |
English & Tamil Meaning |
---|---|
சோழிப்பல் | cōḻi-p-pal, n.<>சோழி +. Cowry-like tooth ; பலகறைபோன்ற பல் . |
சோழியக்கடகம் | cōḻiya-k-kaṭakam, n. perh. சோழியன் +. (J.) 1. Basket for carrying loose earth ; மண்ணள்ளுங் கூடை. 2. A large basket ; |
சோழியக்காசு | cōḻiya-k-kācu, n.<>id. +. An old coin of the 13th century, one-hundredth of a paṇam ; 13- ஆம் நூற்றாண்டில் வழங்கியதும் ஒரு பணத்தின் நூற்றிலொரு பகுதியுமான நாணயவகை .(I.M.P.sm.32.) |
சோழியக்கூடை | cōḻiya-k-kūṭai, n.<>id. +. See சோழியக்கடகம்.(J.) . |
சோழியப்பல் | cōḻiya-p-pal n.<>சோழி +. See சோழிப்பல்.(J.) . |
சோழியப்பாரை | cōḻiya-p-pārai, n.<>சோழியன் +. A kind of spade ; மண்வெட்டி வகை. (கட்டட.நாமா.43.) |
சோழியப்பிராமணன் | cōḻiya-p-pirāmaṇaṉ, n.<>id. +. A Brahmin sub-caste who wear the hair-tuft in front ; முன்குடுமிப்பார்ப்பான் . |
சோழியப்பை | cōḻiya-p-pai,. n.<>Hind. jōlna +. [T. djōle, K. jōḷige.] A large kind of bag used by mendicants ; பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை .(W.) |
சோழியமணம் | cōḻiyamaṇam, n. prob. சோழம் + cf. அமணம்2. A term used for twenty thousand areca-nuts ; 20, 000 பாக்குக்கொண்ட அளவு .(W.) |
சோழியவெள்ளாளர் | cōḻiya-veḷḷālar, n.<>சோழியன் +. A sub-caste of vēḷāḷas of chola country ; வேளாள வகையார் . |
சோழியன் | cōḻiyaṉ, n.<>சோழம். 1. Man of the Chola country; சோழநாட்டான். (தொல்.சொல்.167). 2. [M. cōḻiyaṉ.] Title of certain sub-castes pf Brahmins, Vēḷāṭas, etc; 3. a kind of hoe; |
சோழியாவணம் | cōḷiyāvaṇam, n. See சோழியமணம்.(W.) . |
சோளக்கொண்டை | cōḷa-k-koṇṭai, n.<>சோளம் +. Ear of the maize ; சோளக்கதிர். Colloq. |
சோளகம் | cōḷakam, n.<>caula. Shaving; the ceremony of tonsure ; குடுமிவைகுஞ் சடங்கு. (சங்.அக.) |
சோளச்சோறு | cōḷa-c-cōṟu, n.<>சோளம் +. Food prepared from maize ; சோளக்கூழ்.Colloq. |
சோளத்தட்டு | cōḷa-t-taṭṭu, n.<>id. +. See சோளத்தட்டை.(W.) . |
சோளத்தட்டை | cōḻa-t-taṭṭai, n.<>id. +. Stalks of maize ; சோளத்தின் அரிதாள்.Colloq. |
சோளதேசம் | cōḷa-tēcam, n.<>சோழன் +. The chola country ; சோழநாடு . |
சோளம் 1 | cōḷam, n. 1.[T.tjonna,k.Tu.jōḷa, M.cōḷam.] Maize, great millet, sorghum vulgare ; ஒருவகைத் தானியம். (பதார்த்த.1399). 2. Mistletoe berry thorn. |
சோளம் 2 | cōḷam, n. See சோழம். Loc. . |
சோளன் 1 | cōḷaṉ, n. See சோழன். Loc. . |
சோளன் 2 | cōḷaṉ, n. (J.) 1. See சோளம். . 2. Indian corn ; |
சோளனா | cōḷaṉā, n. See சோல்னா .(W.) . |
சோளி | cōḷi, n. [Tu. jōḷi.] See சோளிகை. . |
சோளிகை | cōḷikai, n.<>T. tjōliya. [K.Tu. jōḷige.] Satchel, bag, as of a beggar ; பிச்சைக்காரனது பை. ஒருவன் மாளிகைக்காரனாக இருக்கவேண்டும், ஒருவன் சோளிகைக்காரனாக இருக்க வேண்டும் .(W.) |
சோற்றப்பளம் | cōṟṟappaḷam, n.<>சோறு + அப்பளம். Cake prepared from boiled rice flour and dried in the sun ; See இலைவடசம். Loc. . |
சோற்றமலை | cōṟṟamalai,. n.<>id. + அமலை. See சோற்றுக்கட்டி. பழஞ்சோற்றமலை. (பெரும்பாண்.224). . |
சோற்றலகு | cōṟṟalaku, n.<>id. + அழகு. Loc. 1. Colander; சிப்பல். 2. Pith of a palmyra tree, as distinct from the hard or indurated part; |
சோற்றாலாத்தி | cōṟṟālātti, n.<>id. + ஆலாத்தி. Boiled rice waved before an idol, a married couple, etc., to avert the evil eye ; கடவுள் மணமக்கள் முயர் முன்பு திருஷ்டிபரிகாரமாகச் சுழற்றும் ஆரத்திவகை . |
சோற்றாவி | cōṟṟāvi,. n.<>id. + ஆவி. Vapour emitted by boiled rice or sacrificial offering to the gods ; அவியுணவு முதலியவற்றின் ஆவி. (சிலப்.10, 144, அரும்) . |
சோற்றி | cōṟṟi id. (J.) 1.Pith of trees; மரத்தினுள்வெளிறு. 2. Soft wood; 3. Fleshy part of some fruits; 4. A medicinal herb; |