Word |
English & Tamil Meaning |
---|---|
சோரபுருஷன் | cōra-puruṣan, n.<>id. +. See சோரநாயகன். Colloq. . |
சோரபேதி | cōra-pēti, n. An arsenic; அஞ்சனபாஷாணம்.(W.) |
சோரம் | cōram, n.<>cōra. 1. Stealing, embezzling; களவு. சோரங் கொலை யெய்தாது (பாரத. அருச்சுனன்றீர். 1). 2. Deceit, fraud; 3. Adultery ; 4. See சோரபாஷாணம். (சங். அக.) |
சோரம்போ - தல் | cōram-pō-, v. intr. <>id. +. 1. To be stolen, as property; திருட்டுப் போதல். 2. To commit adultery, as a married woman; |
சோரமள்ளு - தல் | cōram-aḷḷu-, v. tr. <>id. +. To take away by stealth, as from a heap of grain; திருட்டுதனமாய் நெல் முதலியன அள்ளுதல். |
சோரமார்க்கம் | cōra-mārkkam, n.<>id. +. Adultery, unfaithful conduct of a wife; வியபிசாரம். (யாழ்.அக.) |
சோரல் | cōral, n.<>சோர்-. 1. Drooping, fainting; தளர்கை. 2. Perishing; |
சோரவித்தை | cōra-vittai, n.<>cōra +. Theft, as an art; திருட்டுத்தொழில். சோரவித்தைகள் சொலுந் துரிசனும் (சிவதரு.3, 88). |
சோரன் 1 | cōraṉ,. n.<>cōra. 1. Thief; கள்ளன். சோரர் வஞ்சனை (திருவாலவா. நூற்ப. 4). 2. Adulterer; |
சோரன் 2 | cōraṉ, n. prob. kišōra. Lamb, kid; ஆட்டுக்குட்டி. (திவா.) |
சோரஸ்திரீ | cōra-stirī, n.<>cōra + stri. Adulteress, unfaithful wife; வியபிசாரி. (W.) |
சோராஞ்சனம் | cōrācaṉam, n.<>id. + ajana. Magic pigment used for tracing stolen property, one of three aca ṉam , q.v.; களவு போன பொருளைக் காட்டும் மந்திர மைவகை. |
சோராபரி | cōrāpari, n. See சோராவரி. (W.) . |
சோராவரி | cōrāvari, n.<>U. jōrāvari. 1. Dacoity, robbery, depredation; கொள்ளை. 2. Force, violence; outrage, as on a woman's modesty; |
சோராவளி | cōrāvaḷi, n. See சோராவரி. Loc. . |
சோராவாரி | cōrāvāri, n. See சோராவரி.(W.) . |
சோராவொற்றி | cōrā-v-oṟṟi, n.<>சோர்1¢- + ஆ neg. +. An irrecoverable form of mortgage; மீட்கமுடியாத ஒற்றிவகை. Nā. |
சோரி 1 | cōri, n.<>சொரி-. [M. cōri.] 1. Blood ; இரத்தம். ஓசைச் சோரியை நோக்கினன் (கம்பரா. வாலிவதை. 69). 2. Rain, shower; |
சோரி 2 | cōri, n. A medicinal plant with small leaves; சிறுசெருப்படி. (மூ.அ.) |
சோரியிளநீர் | cōri-y-iḷanīr, n.<>சோரி +. Milk of reddish tender coconut; செவ்விளநீர். (பதார்த்த.69.) |
சோரிவரி | cōri-vari, n.<>id. +. An eye disease producing irritation with red streaks; இரத்தப்படலத்துடன் வலியையுண்டாக்கும் கண்ணோய்வகை. (சீவரட்.) |
சோரிவீழல் | cōri-vīḻal, n.<>id. +. Bleeding of the nose, Rhinorrhoea ; இரத்தபீனசம். (தைலவ.தைல.53.) |
சோல்(லு) - தல் | cōl-, 3 v. tr. 1. cf. சூல்-, To plunder, seize; அபகரித்தல். நல்கிற்றை யெல்லாஞ்சோல்வான் புகுந்து (திவ். இயற். திருவிருத் 35). 2. To redeem, as a mortgage; |
சோல்னா | cōlṉā, n.<>U. jhōlnā. A kind of small bag or pouch; ஒருவகைச் சிறுபை. |
சோலி 1 | cōli, n. 1.[T.tjōli, k.m. jōli.] Business, concern, affair; காரியம். தெரியுமோராட்சத சோலி (இராமநா. ஆரணி. 8). 2. Difficulty, annoyance; |
சோலி 2 | cōli, n.<>cōli. Woman's jacket; ரவிக்கைவகை. (யாழ்.அக.) |
சோலி 3 | cōli, n. Latrine in a boat ; தோணியில் ஒதுக்கிடம். (W.) |
சோலிக்காய் | cōli-k-kāy, n. Racemed fish-bonetree ; கற்றேக்கு. (L.) |
சோலிக்காரன் | cōli-k-kāraṉ, n.<>சோலி +. 1. Man of business ; காரியக்காரன். (W.) 2. Troublesome person ; |
சோலிசெய் - தல் | cōli-cey-, v. intr. <>id. +. 1. To do work or business; வேலைசெய்தல். Loc. 2. To delay, waste time; |
சோலிப்படு - தல் | cōli-p-paṭu-, v. intr. <>id. +. To be in difficulty, in trouble; தொந்தரவிற் குள்ளாதல்.(J.) |