Word |
English & Tamil Meaning |
---|---|
சோர் 3 - த்தல் | cōr-, 11 v. tr. <>cur. To steal, to embezzle ; திருடுதல்.(W.) |
சோர் 4 | cōr, n.<>cōra. Guile; வஞ்சகம். மாவலிபாற் சோரா யிரந்தவனை (அஷ்டப். அழகர். 33). |
சோர் 5 | cōr, n.<>U. jōr. Gaudiness, pomposity; ஆடம்பரம். |
சோர்ச்சி | cōrcci, n.<>சோர் -3 +. Deceit, guile ; வஞ்சகம். சோர்ச்சி சேர்மடவார் (குற்றா.தல.கவுற்சன.10) . |
சோர்தாக்கீது | cōr-tākkītu, n.<>U. jōrtākhīd. Stringent order ; கண்டிப்பான உத்தரவு . |
சோர்பதன் | cōr-pataṉ, n.<>சோர் +. One's weak moments ; தளர்ந்தகாலம். வலையர் போலச் சோர்பதனொற்றி (கலித்.55). |
சோர்பு | cōrpu, n.<>id. See சோர்வு, 1 அவன் சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் (தொல்.பொ.174) . . |
சோர்பொழுது | cōr-poḻutu, n.<>id. +. Evening time; மாலைக்காலம். சோர்பொழு தணிநகர் துறுகுவர். (கம்பரா.திருவவ.132). |
சோர்வாதம் | cōr-vātam, n.<>id. + vāta. A disease causing loss of power in the limbs ; அயர்ச்சியுண்டு பண்ணும் வாதவகை. (J.) |
சோர்வு 1 | cōrvu, n.<>id. 1. Languishing, drooping, one of six uvarppu , q.v.; அறுவகை உவர்ப்புக்களில் ஒன்றாகிய தளர்ச்சி. (சது.) 2. Weakness, debility; 3. Carelessness, negligence, forgetfulness; 4. Fault, slip, remissness; 5. Falling, pouring as rain; |
சோர்வு 2 | cōrvu, n.<>சோர்-. 1. Theft, embezzlement ; திருட்டு. (W.) 2. Adultery ; |
சோர்வுபார் - த்தல் | cōrvu-pār, v. intr. <>சோர்வு +. To watch for an opportunity ; ஏமாறினசமயம் பார்த்தல். சோர்வுபார்த்து மாயந்தன்னால் வலைப்படுக்கில் (திவ்.பெரியாழ்.2, 2, 5) . |
சோரகவி | cōra-kavi, n.<>cōra +. 1. Plagiarist-poet who offers another's poem as his own; ஒருவன்மேற் பிறன்பாடிய கவியைத் தான் பாடியதாக வேறொருவனுக்குச் சூட்டுபவன். (வச்சணந்.செய்.48). 2. Plagiarised poem; |
சோரகன் | cōrakaṉ, n.<>cōraka. Thief ; திருடன். (சங்.அக.) |
சோரகுறுவை | cōra-kuṟuvai, n. A kind of paddy ; குறுவை நெல்வகை. (A.) |
சோரங்கொடு 1 - த்தல் | cōraṅ-koṭu-, n.<>சோரம் +. (w.) 1. To be robbed; to be cheated in a bargain; பறிகொடுத்தல். 2. To be cuckolded; |
சோரங்கொடு 2 - த்தல் | cōraṅ-koṭu-, v. intr. <>சோர்- +. To be suffering ; துன்புறுதல். |
சோரசத்துரு | cōra-catturu, n. Sublimate of mercury, a prepared arsenic; வைப்புப் பாஷாணவகை. (W.) |
சோரத்தனம் | cōra-t-taṉam, n.<>cōra +. 1. Thievishness; திருட்டுக்குணம். 2. Fraud, dishpnesty; 3. Adultery or unfaithfulness of a wife; |
சோரத்துவம் | cōrattuvam, n.<>cōra-tva. See சோரத்தனம். Colloq. . |
சோரநாசம் | cōra-nācam, n.<>cōra +. Destruction of thieves ; திருடரின் அழிவு. |
சோரநாயகன் | cōra-nāyakaṉ, n.<>id. +. Paramour; கள்ளப்புருஷன். Colloq. |
சோரப்பார்வை | cōra-p-pārvai, n.<>id. +. 1. Thievish, furtive look; திருட்டுப்பார்வை. 2. Unlawful ogling ; |
சோரப்பெய் - தல் | cōra-p-pey-, v. intr. <>சுவறு- +. To rain profusely ; மழை மிகுதியாகப் பொழிதல். Loc. |
சோரப்போடு - தல் | cōra-p-pōṭu-, v. intr. <>சோர்- +. To leave a matter to rest; காரியத்தை ஆறவிடுதல். |
சோரபஞ்சகம் | cōra-pacakam, n.<>cōra +. (Astrol.) An inauspicious period of time, portending danger from thieves if any function is commenced during such period, one of pacakam , q.v. ; பஞ்சகத்துள் சோரரால் தீங்குவிளையுமெனக் கருதப்படும் முகூர்த்தம். (சோதிட.சிந்.213) . |
சோரபாஷாணம் | cōra-pāṣāṇam, n. prob. id. +. A prepared arsenic; வைப்புப் பாஷாணவகை. (W.) |
சோரபுட்பம் | cōra-puṭpam, n.<>cōrapuṣpi. Smooth volkameria; See சங்கங்குப்பி (மலை.) . |
சோரபுத்திரன் | cōra-puttiraṉ, n.<>cōra + putra. Natural son; கணவனல்லாத பிறனுக்குப் பிறந்த புதல்வன். (யாழ்.அக.) |