Word |
English & Tamil Meaning |
---|---|
சோமாக்கந்தன் | cōmākkantaṉ, n. See சோமாஸ்கந்தன். Loc. . |
சோமாக்கியம் | cōmākkiyam, n.<>sōmākhya. Red lotus ; செந்தாமரை. (மூ.அ.) |
சோமாசி 1 | cōmāci, n.<>sōma-yājin. See சோமயாஜி. சோமாசிமாறர் (பெரியபு.மூர்க்க.12.) . |
சோமாசி 2 | cōmāci, n. See சோமாசிச் சக்கரம். Colloq. . |
சோமாசி 3 | cōmāci, n. perh. sāmājika. Mediator ; மத்தியஸ்தன். (W.) |
சோமாசிச்சக்கரம் | cōmāci-c-cakkaram, n. <>சோமாசி +. A kind of wheaten cake ; ஒரு வகைக் கோதுமைப் பண்ணிகாரம். |
சோமாசிமாறநாயனார் | cōmāci-māṟa-nāyaṉār, n.<>சோமாசி +. A canonized šaiva saint, one of 63 ; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
சோமாற்கந்தன் | cōmāṟkantaṉ, n. See சோமாஸ்கந்தன். சோமாற்கந்தனைச் சிந்தனை செய்தால் (சிவரக.கண்பதியு.1) . |
சோமாறி 1 | cōmāṟi, n.<>சோமாறு-. [T. sōmari, K.Tu. sōmāri, M. šōmāri.] Idle fellow, sluggard ; சோம்பேறி . |
சோமாறி 2 | cōmāṟi, n.<>சோமாறு-. Cook ; சமையற்காரன்.Loc. |
சோமாறி 3 | cōmāṟi,. n. A subsect of ēṉāti caste ; ஏனாதியர்வகை. |
சோமாறித்தனம் | cōmāṟi-t-taṉam, n.<>சோமாறி +. Slothfulness, indolence, idleness ; சோம்பல். Colloq. |
சோமாறு 1 - தல் | cōmāṟu-, 5 v. tr. prob. சொம் + மாறு-. 1. To transfer part of the contents of one vessel to another; ஒரு பாத்திரத்திலிருப்பதை மற்றொன்றிப் பகிர்ந்துவைத்தல்.Loc. 2. To steal, pilfer; to exchange stealthily; 3. To use indiscriminately, as another's utensils, jewels, cloths; 4. To use the same utensil for various purposes; 5. To cohabit with a woman in common; 6. To exchange goods and articles; |
சோமாறு 2 - தல் | cōmāṟu-, 5 v. intr. <>K. sōmāri. Loc. 1. To be lazy ; சோம்புதல். 2. To draw back, shirk, backslide ; |
சோமாஸ்கந்தன் | cōmāskantaṉ, n.<>Sa + Umā + Skanda. šiva, with Pārvatī and Skanda ; உமையோடும் கந்தனோடுங்கூடியுள்ள சிவமூர்த்தம் . |
சோமி | cōmi, n. perh. saumyā. Durga ; துர்க்கை. சத்தியுஞ் சோமியும் (திருவாச.9. 1). |
சோமு | cōmu, n. sāma. See சோமயாகம். தூய நான்மறையாளர் சோமுச் செய்ய (திவ்.பெரியதி.2, 10, 1) . . |
சோமுகன் | cōmukaṉ, n.<>Sōmaka. An Asura slain by Vishnu ; திருமாலாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். (W.) |
சோயம் | cōyam, n.<>sōyam. A sanskrit expression meaning 'this is he' ; 'இவன் அவனே' என்னும் பொருள்கொண்ட வடமொழித்தொடர். (கைவல்.தத்.79) . |
சோயிக்கீரை | cōyi-k-kīrai, n. Dill.See சதகுப்பி. (M.M.852.) . |
சோர் 1 - தல் | cōr, 4 v. [K. sōr.] intr. 1. To languish, droop; to be prostrate or relaxed, as the limbs in sleep; to be weary, exhausted; தளர்தல். கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை (கலித். 92,50). 2. To be dejected, dispirited, depressed in spirits; 3. To faint, swoon; 4. [M. cōruka.] To slip off, slip down, as clothes; 5. [M. cōruka.] To trickle down, as tears, blood, milk; 6. To fall, drop; to be dropped; 7. [M. cōruka.] To exude, to ooze out; 8. To be come loose, as rings; to grow slack, as a grip; 9. To fade, wither; 10. To be emaciated, grow thin; 11. To totter; 12. To falter, as words; to be confused; 13. To be stricken with grief; 14. To die; To give up, abandon; |
சோர் 2 - தல் | cōr-, 4 v. intr. prob. சுவறு-. To be absorbed in the system, as oil; உடம்பில் தைல முதலியன இறங்குதல். எண்ணெய் சோரத் தேய்க்கிறான்.(W.) |