Word |
English & Tamil Meaning |
---|---|
சோம்பலம்பலம் | cōmpal-ampalam, n.<>சோம்பல் +. See சோம்பற்சாவடி, 2. . |
சோம்பலாளி | cōmpal-āḷi, n.<>id. +. See சோம்பேறி1.(W.) . |
சோம்பற்காரன் | cōmpaṟ-kāraṉ, n.<>id. +. 1. See சோம்பேறி.(W.) . 2. Person suffering from small-pox; |
சோம்பற்சாவடி | cōmpaṟ-cāvaṭi, n.<>id. +. 1. See சோம்பேறி. Tj. . 2. Place where idlers meet ; |
சோம்பறை | cōmpaṟai, n.<>id. (J.) 1. See சோம்பல், 1. . 2. Stretching oneself in idleness ; 3. See சோம்பேறி. |
சோம்பன் | cōmpaṉ, n.<>சோம்பு-. See சோம்பேறி, 1 (சங்.அக) . . |
சோம்பாகி | cōmpāki, n. cook. See சுயம்பாகி. |
சோம்பாயி | cōmpāyi, n. See சோம்பாகி.(W.) . |
சோம்பி | cōmpi,. n.<>சோம்பு-. See சோம்பேறி1.Colloq. . |
சோம்பிரு - த்தல் | cōmpiru-, v. intr. சோம்பு- + இரு-. To stay away from work ; வேலைக்கு வாராது நின்றுவிடுதல். Tj. |
சோம்புத்தனம் | cōmputtaṉam, n.<>சோம்பு2 +. See சோம்பல்,1. (W.) . |
சோம்பு - தல் | cōmpu-, 5 v. intr. 1. To be idle, indolent, slothful; சோம்பலடைதல். சோம்பியிருந்ததக் குரங்கு மென்றார் (கம்பரா.பஞ்சசே.67). 2. To be lethargic, apathetic, dull; 3. To be cast down, dejected, dispiritied; 4. To dtroop, fade, as persons, plants; 5. To be spoiled, marred; 6. To stint; |
சோம்பு 1 | cōmpu, n.<>சோம்பு-. 1. Sloth, idleness, inactivity; மடிமை. (தொல்.பொ.260, உரை). 2. Lethargy, dullness, sluggishness of the system; |
சோம்பு 2 | cōmpu, n.<>T. sōpu. Common anise ; பெருஞ்சீரகம் . |
சோம்புத்தீநீர | cōmpu-t-tīnīr, n.<>சோம்பு +. Medicinal extract of aniseed ; பெருஞ் சீரகத்தால் ஆகிய திராவகம். (பைஷஜ.) |
சோம்பேறி 1 | cōmpēṟi, n.<>சோம்பு + ஏறு-. (K. sōmāri.) Sluggard, idler ; சோம்பலுள்ளவன். |
சோம்பேறி 2 | cōmpēṟi,. n. Aqua regia ; சுவர்ணபேதி.(W.) |
சோமக்கிரகணம் | cōma-k-kirakaṇam, n.<>sōma +. Lunar eclipse ; சந்திரகிரகணம். சோமக் கிரகணத்தினான்று. |
சோமகர் | cōmakar,. n.<>sōmaka. Pācāla kings; பாஞ்சாலவரசர். செஞ்சகர் சோமகர். (கம்பரா.உலாவியற்.48). |
சோமகுண்டம் | cōma-kuṇṭam, n.<>sōma +. A sacred tank in kāviri-p-pūm-paṭṭiṉam ; காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள ஓர் புண்ணிய தீர்த்தம். சோமகுண்டந் சூரியகுண்டந்துறை மூழ்கி. (சிலப்.9, 59) . |
சோமகேசர் | cōmakēcar, n.<>sōmakēša. See சோமகர். சோமகேசர் பொருதலால் (பாரத.வாரணா.79) . . |
சோமங்கலம் | cōmaṅkalam, n. See சேமக்கலம்.Loc. . |
சோமசம்புசிவாசாரியர் | cōma-campu-civācāriyar, n. prob. sōma +. Author of a treatise on šaivite religious practice, latter half of 11th c., A. D. ; கி.பி.பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து சைவபத்ததியொன்றியற்றிய ஆசிரியர் . |
சோமசுந்தரன் | cōma-cuntaraṉ, n.<>Sōmasundara. šiva worshipped in Madura ; மதுரையிற் கோயில்கொண்டுள்ள சிவபெருமான். (திருவிளை.மூர்த்தை.34). |
சோமசூத்திரப்பிரதக்ஷிணம் | cōma-cūttira-p-piratakṣiṇam, n.<>sōmasūtra + pradakṣiṇa. A special kind of circumambulation in a Siva temple performed without crossing the cōmacūttiram ; சிவாலயத்தில் அபிசேக நீர் விழுங் கோமுகம் . |
சோமசூத்திரம் | cōma-cūttiram, n.<>sōmasūtra. A spout attached to the inner shrine of a šiva temple ; சிவாலயத்தில் அபிஷேக நீர் விழுங் கோமுகம். (G.Sm. D. I. i, II2.) |
சோமசேகரன் | cōma-cēkaraṉ, n.<>Sōma + šēkhara. šiva, as having the moon on His crest ; (சந்திரனை முடிவில் உடையவன்) சிவன். சோமசேகர க்ருபாளுவாய் (தாயு.சிற்சுகோ.10) . |
சோமணம் | cōmaṇam, n. prob. šōdhana. Cleansing after evacuation ; சௌசம். Loc. |
சோமதனம் | cōmataṉam, n. [T. sōmida.] Coromandel red-wood ; See செம்மரம். (L.) . |