Word |
English & Tamil Meaning |
---|---|
சோபனச்செய்தி | cōpaṉa-c-ceyti, n.<>id. +. See சோபனம், 3 .(W.) . |
சோபனஞ்சொல்(லு) - தல் | cōpaṉa--col-, v. intr. <>id. +. 1. To communicate good news, as a girl's pubescence, birth of a son, etc.; முதற்பூப்பு முதலிய சுபச்செய்தி கூறுதல். 2. To congratutate, uter benedocotopms; 3. To sing congratulatory songs; |
சோபனப்பாட்டு | cōpaṉa-p-pāṭṭu, n.<>id. +. Congratulatory songs, songs of benediction ; மங்களப்பாடல்.Colloq. |
சோபனப்பிழை | cōpaṉa-p-piḻai, n.<>id. +. Inauspiciousness ; அசுபம் . (W.) |
சோபனம் | cōpaṉam, n.<>šōbhana. 1. Congratulation, benediction; வாழ்த்து. (பிங்) முனிவர் சோபனங்கள் செப்ப (கம்பர்.ஊர்தேடு.100). 2. Congratulatory song ending with the word cōpaṉam; 3. Joyful tidings; 4. Happy event, as a girl's pubescence; 5. Auspicious sign, good omen; 6.(Astrol.) Happy occasion, good time; 7.(Astron.) A division of time, one of 27 yōkam , q.v; 8. Beauty; |
சோபனமடி - த்தல் | cōpaṉam-aṭi-, v. intr. <>id. +. To dance and sing to the clapping of hands of happy occasions கும்மியடித்தல் . |
சோபனவாழ்த்து | cōpaṉa-vāḻttu, n.<>id. +. Congratulatory song on a marriage ; மங்களப்பாட்டு. |
சோபனாட்சதை | cōpaṉāṭcatai, n.<>id. + akṣatā. Grains of rice, coloured yellow with turmeric and sprinkled on the heads of persons with benediction on auspicious occasions ; சுபகாலங்களில் மக்களை ஆசீர்வதித்தற்கு உரிய மங்களாட்சதை . |
சோபாதானம் | cōpātāṉam, n.<>sōpādāna. That which has a material cause, as pot ; முதற்காரணத்தை யுடையது (சங்.அக.) |
சோபாதிகம் | cōpātikam, n.<>sōpādhika. That which is conditional ; அவஸ்தையை மேற்கொண்டு வருவது. பதிபசுபாசாதி நாமங்கள் சோபாதி கங்கன். (சிவசம.39) . |
சோபாலிகை | cōpālikai, n.<>šēphālikā. Hare-leaf ; அடம்பு. சுனைநீலஞ் சோபாலிகை. (திணை மாலை.2.) |
சோபானம் | cōpāṉam,. n.<>sōpāna. 1. Steps, stairs, gradations; படிக்கட்டு. பேணுதத்துவங்களென்னும் பெருகுசோபனாமேறி (பெரியபு. கண்ணப்ப. 103). 2. [T.tcōpā.] Sloping roof ; |
சோபானமுறை | cōpāṉa-muṟai, n.<>id. +. Graduated or regular course ; படிக்கிரமம். ஆன்மாக்கள் சோப்பனமுறையின் அறிந்துவருந் தன்மைக் கேற்ப (சி.போ.பா.சிறப்.5) . |
சோபானவகை | cōpāṉa-vakai, n.<>id. +. Unbroken, continuous tradition ; பாரம்பரியம். சோபானவகை தொகுத்த...புராணம் (கோயிற்பு.பாயி.24) . |
சோபி 1 - த்தல் | cōpi-, 11 v. intr. <>šōbhā. 1. To be beautiful; to be splendid, lustrous; பிரகாசித்தல். (யாழ்.அக). 2. To be ornamental, decorated; to be flowery, as lanmguage; 3. To shine, show brilliancy, as of intellect; |
சோபி 2 - த்தல் | cōpi-, 11 v. intr. <>kṣubh. To faint, swoon, to be bereft of consciousness ; சோர்வுறுதல். அவன் சோபித்துக் கிடக்கிறான். |
சோபிதம் | cōpitam, n.<>šōbhita. 1. See சோபை, 1. (W.) . 2. See சோபை, 2. (யாழ். அக.) |
சோபை 1 | cōpai, n.<>šōbhā. 1. Beauty, splendour; அழகு. சோபைவட கோபுரத்திலுறைவோனே (திருப்பு.489, ). 2. Lustre, brillianmcy, brightness, as of countenance; |
சோபை 2 | cōpai, n.<>šōpha. Swelling, intumescence ; நோய்வகை. (தைவ.தைல.7). |
சோம்பரக்கு | cōmparakku, n.<>சோம்பு +. See சோம்புத்தீநீர். . |
சோம்பல் | cōmpal, n.<>சோம்பு-. 1. See சோம்பு. காணிக்குச் சோம்பல் கோடிக்குக் கேடு. Colloq. 2. Drowsiness, stupor ; 3. Small-pox, as causing stupor ; |
சோம்பல்முறி - த்தல் | cōmpal-muṟi-, v. intr. <>சோம்பல் +. To stretch or twist oneself in excessive idleness ; சோம்பற்குறியாகத் தேகத்தை முடக்குவாங்குதல். Colloq. |
சோம்பலம் | cōmpalam, n.<>சேர் + phala. Marking-nut tree ; See சேங்கொட்டை. (மலை.). . |