Word |
English & Tamil Meaning |
---|---|
சோதியான் | cōtiyāṉ, n.<>id. The Sun, as luminous ; (ஒளிப்பிழம்பானவன்) சூரியன். சோதியான் மகனும் (கம்பரா.திருமுடி.34) . |
சோதிராத்திரி | cōti-rāttiri, n. prob. id. +. Midnight ; நடுராத்திரி . (W.) |
சோதிரி | cōtiri, n.<>சோதிடன் . Astrologer ; சோதிடஞ் சொல்லுபவன் . Nā. |
சோதிவிருட்சம் | cōti-viruṭcam, n.<>சோதி +. A tree said to shine in the dark ; இரவில் ஒளியுடன் விலங்குவதாகக் கருதப்படும் மரவகை. (யாழ்.அக.) |
சோதிவிழு - தல் | cōti-viḻu-, v. intr. <>சோதி +. To be cracked, dimpled ; பிளவுறுதல்.(W.) |
சோதினி | cōtini, n.<>šōdhani. See சோதனி. (திவா.) . |
சோதிஷம் | cōtiṣam, n.<>jyōtiṣa. See சோதிடம். . |
சோந்திரியம் | cōntiriyam, n. See சுதந்தரம். Nā. . |
சோந்தை 1 | cōntai, n. prob. சொந்தம். 1. Interest, concern, connection; பற்று. எனக்கு அதிலே சோந்தையில்லை. 2. Advance in coin or kind given by a land-owner to his cultivating tenant in order that the latter may remain continually attached to him; |
சோந்தை 2 | cōntai, n. cf. T. tcōda. Impediment, difficulty ; இடையூறு. அவன் சோந்தை பண்ணுகிரானி. |
சோந்தைக்காரன் | cōntai-k-kāraṉ, n.<>சோந்தை +. Interested person ; பற்றுள்ளவன்.(J.) |
சோநிசி | cōnici, n. Cave, cavern ; குகை. (சங்.அக.) |
சோப்தார் | cōptār, n.<>U. cōbdār. (K. cōpadāra.) Mace-bearer, attendant carrying a staff ; அரிக்காரன்.(W.) |
சோப்பம் | cōppam,. n. See சோபம், 1, 1, 5 . . |
சோப்பளாங்கி | cōppaḷāṅki, n. prob. cōpana. [K. jōba.] 1. Lazy, worthless fellow ; உபயோகமற்றவன். Colloq. 2. Weak person ; |
சோப்பறுதி | cōppaṟuti, n. perh. சோர்வு +. See சோபம், 1, 5, 6 . . |
சோப்பி | cōppi, n.<>சோப்பு-. Flapper ; ஈயோட்டி .(J.) |
சோப்பு 1 - தல் | cōppu,. v. tr. .<>சோம்பு-. [T. tcōpu, K. soppisu.] To cause to droop of languish ; சோர்வுறச் செய்தல். |
சோப்பு 2 - தல் | cōppu, v. tr. cf. kṣubh. To beat, flog, give a drubbing ; அடித்தல். |
சோப்பு 1 | cōppu, n.<>சோப்பு. Blow ; அடி. நந்தன் மனைவி கடைதாம்பாற்ற சோப்புண்டு (திவ்.பெரியாழ்.2, 1, 5.) |
சோப்பு 2 | cōppu, n.<>E. Soap ; சவர்க்காரம் . |
சோபகிருது | cōpakirutu, n.<>šōbhakṟt. The 37th year of the Jupiter cycle ; ஆண்டு அறுபதனுள் முப்பத்தேழாவது (வருஷாதி.) |
சோபதி | cōpati, n.<>Hind. suhbati. [K. sōbati.] Companion, comrade ; தோழன். உனக்குப் பிரயாணத்திற் கூடவரும் சோபதிகள் எத்தளை பேர் . |
சோபநித்திரை | cōpa-nittirai, n.<>kṣōbha +. The deep sleep immediately following sexual intercourse ; கலவி முடிந்தவுடன் நிகழும் அயர்ந்த நித்திரை. சோபநித்திரைபோய்ச் சற்றே நினைவுவந்து (விறலிவிடு.574) . |
சோபம் 1 | cōpam, n.<>kṣōbha. 1. Pity, compassion; இரக்கம். (W.) 2. Grief, sorrow; 3. Toddy; 4. Fainting, swooning; 5. Languor, lassitude, fatigue, prostration; 6. Drowsiness; heaviness, indolence; |
சோபம் 2 | cōpam, n.<>šōpha. Anaemia ; இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை. சோபம்பெறப்பிரக்குஞ் சொல்லினாள் (பூவண.உலா.288) . |
சோபம் 3 | cōpam, n.<>šōbhā. 1. Beauty, handsomeness ; அழகு. (உரி. நிக.) 2. Lustre, radiance, splendour ; |
சோபம் 4 | cōpam, . n. A large number, ten thousand trillions ; பத்துக்கோடி கோடாகோடி. |
சோபலம் 1 | cōpalam, n. prob. சோம்பல். Laziness, sluggishness ; சோம்பல். (சங்.அக.) |
சோபலம் 2 | cōpalam, n. See சோம்பு.3, (சங்.அக) . |
சோபலாங்கி | cōpalāṅki, n. See சோப்பலாங்கி.(W.) . |
சோபனகலியாணம் | cōpaṉa-kaliyāṇam, n.<>šōbhana +. Consummation after marriage ; இருதுசாந்தி . |
சோபனகாரியம் | cōpaṉa-kāriyam, n.<>id. +. See சோபனம், 4. . |