Word |
English & Tamil Meaning |
---|---|
சோலிமாலி | cōli-māli, n.[M. jōlāmāli.] Trouble, annoyance ; தொந்தரவு. (W.) |
சோலை | cōlai, n. 1.[M.cōla.] Flower garden, grove ; பலவகை மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம். காடுகால் யாத்த நீடுமாச்சோலை (அகநா. 109). 2. False hemp tree; |
சோலைக்கொடுக்காய்ப்புளி | cōlai-k-koṭuk-kāy-p-puḷi, n. prob. சோலை +. Slender-nerved broad medium-leaved gamboge, l.tr., garcinia spicata ; மரவகை .(L.) |
சோலைநுகர்வு | cōlai-nukarvu, n.<>id. +. Enjoyment in the pleasure-grove during summer; வேனிற்காலத்துச் சோலையின் குளிர்ச்சியின்பம் அனுபவிக்கை. (சீவக.2707, தலைப்பு) . |
சோலைப்புளி | cōlai-p-puḷi, n. prob. id. +. Ceylon gamboge; See இரேவற்சின்னி . (L.) . |
சோலைமலை | cōlai-malai, n.<>id. +. Alakarmalai near Madura ; See அழகர்மலை. வளர் சோலைமலைக் கண்ணினன் (அஷடப்.அழகர்.26) . . |
சோவன்னமில்பொரி | cōvaṉṉamilpori,. n. Common snake dog-bane, s.sh., Ranwolfia serpentina ; செடிவகை .(L.) |
சோவாசி | cōvāci, n.<>sukha + vāsin. Cultivating tenant; பயிரிடுங் குடியானவன். cg. |
சோவாரி | cōvāri, n. See சோமாறி. Loc. . |
சோவானை | cōvāṉai, n.<>šōbhana. [T. sōbāna, K. sōbānē.] A benedictory song ; மங்களகரமான ஆரத்திப்பாட்டு. சோவரனைபாடி ஆரத்தி எடுத்தாள்.Loc. |
சோவி | cōvi, n. cf. சோகி. Cowry ; பலகறை .Loc. |
சோவெனல் | cō-v-eṉāl, n. onom. expr. of pattering, as of rain ; ஒலிக்குறிப்பு. சோவென்று மழை பெய்தது . |
சோவை | cōvai,. n.<>šōpha. See சோகை . . |
சோழகக்கச்சான் | cōḻaka-k-kaccāṉ, n.<>சோழகம் +. The S. W. wind ; தென்மேற்குக் காற்று . |
சோழகக்கொண்டல் | cōlaka-k-koṇṭal, n.<>id. +. The S. E. wind ; தென்கீழ்காற்று .(W.) |
சோழகம் | cōḻakam, n. perh. சோழம் +. South wind, wind that blows during the S. W. monsoon ; தென்காற்று .(W.) |
சோழகன் | cōḻakan, n. A hill-tribe living in Coimbatore District; கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான்.(E.T.VI,379). 2. A title among Kaḷḷar caste; |
சோழங்கபாஷாணம் | cōḻaṇka-pāṣāṇam, n. A kind of mineral poison ; வைப்புப்பாஷாண வகை. (சங்.அக.) |
சோழங்கன் | cōḻaṇkaṉ, n.<>சோழன். Chola king ; சோழன்.(W.) |
சோழதேசம் | cōḻa-tēcam,. n.<>id. +. See சோழநாடு. . |
சோழநாடு | cōḻa-nāṭu-,. n.<>id. +. The country of the ancient chola dynasty in south India ; சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி . |
சோழப்பிரமகத்தி | cōḻa-p-piramakatti, n.<>id. + brahma + hatyā. 1. Lit., a demon that seized a chola king for the crime of killing a Brahmin. a person who haunts and harasses like a devil; [பிராமணனைகொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய்] விடாது பற்றித் துன்புறுத்துவோன். 2. Listless idiot; |
சோழபுரம் | cōḻa-puram, n.<>id. +. A subsect of vēḷāḷa caste ; வேளாள வகையினர் .(E.T.ii, 103.) |
சோழம் | cōḻam, n.<>id. 1. See சோழநாடு. ஈரிருபதாஞ் சோழம் (அஷ்டப். நூற்றெட். திருப். நுன்முகம், 6.) . 2. See சோழப்பிரமகத்தி. |
சோழமண்டலக்கரை | cōḻa-maṇṭala-k-karai,. n.<>id. +. Coromandel coast ; சோழ நாட்டின் கடற்கரை .Naut. |
சோழமண்டலசதகம் | cōḻa-maṇṭala-catakam, n.<>id. +. A Tamil poem of one hundred stanzas dealing with the greatness of cōḻanāṭu , by āmanāta-tecikar , 17th c. ; சோழநாட்டின் பெருமையைப்பற்றி 17- ஆம் நூற்றாண்டில் ஆன்மநாத தேசிகரால் நூறுபாக்களிற் பாடப்பட்ட தமிழ்நூல் . |
சோழமண்டலம் | cōḻa-maṇṭalam, n.<>id. +. See சோழநாடு. (சோழமண்.சத) . . |
சோழவரம் | cōḻa-varam, n. See சோழபுரம்.(E.T.ii, 103.) . |
சோழன் | cōḻaṉ, n. cf. cōla. cf. Gr. sōra. [M. cōḷan.] 1. Chola king ; சோழவரசன். நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் (புறநா. 378). 2. See சோழப்பிரமகத்தி. |
சோழன்செங்கணான் | cōḻaṉ-ceṅkaṇāṉ, n.<>சோழன் +. A chola king, the hero of the poem kaḷa-vaḻi-nāṟpatu ; களவழிநாற்பது என்ற நூலின் பாட்டுடைத்தலைவனானா சோழவரசன் (புறநா.74, உரை) . |
சோழி | cōḻi, n. cf. சோகி. Cowry ; பலகறை .Loc. |
சோழிச்சி | cōḻicci, n. Fem. of. சோழியன் [M. cōḷicci.] 1. Woman of the chola country ; சோழநாட்டுப்பெண். (நன். 276, மயிலை.) 2. A woman of cōḻiya-vēḷāḷa caste ; |