Word |
English & Tamil Meaning |
---|---|
சோற்றிலை | cōṟṟilai, n.<>id. +. Yellow flowered aloe ; See சோற்றுக்கற்றாழை. (மூ.அ.) . |
சோற்றுக்கட்டி | cōṟṟu-k-kaṭṭi, n.<>id. +. Lump of boiled rice ; அன்னவுருண்டை. புதிய வெண்சோற்றுக் கட்டியை (புறநா.177, உரை.) |
சோற்றுக்கடன் | cōṟṟu-k-kaṭaṉ, n.<>id. +. 1. Duty or obligation in return for having been fed; உண்ட சோற்றுக்குக்கைம்மாறாகச் செய்யும் நன்றி. (W.) 2. Food provided only under duty; |
சோற்றுக்கடை | cōṟṟu-k-kaṭai, n.<>id. +. 1. Hotel ; அன்னம் விற்குமிடம். 2. Feeding ; |
சோற்றுக்கத்தலை | cōṟṟu-k-kattalai, n.<>id. +. A genus of sea-fish, sciacna ; கடல்மீன் வகை. (W.) |
சோற்றுக்கற்றாழை | cōṟṟu-k-kaṟṟāḻai, n.<>id. +. Yellow flowered Aloe, m.sh., aloe typica ; வெள்ளிய உள்ளீடுடைய கற்றாழைவகை.(L.) |
சோற்றுக்காரி | cōṟṟu-k-kāri,. n.<>id. +. 1. A woman hotel-keeper; சோற்றுக்கடை வைத்திருப்பவள். (W.) 2. Maid-servant employed to carry food ; |
சோற்றுக்குடலை | cōṟṟu-k-kuṭalai, n.<>id. +. Basket of plaited leaf for keeping boiled rice ; சோறு கொண்டு செல்லுங் கூடை. (J.) |
சோற்றுக்குவால் | cōṟṟu-k-kuvāl, n.<>id. +. Heap of cooked rice; அன்னக்குவியல். அந்தணர்க்காக்கிய சோற்றுக் குவாலினை. (சீவக.934.) |
சோற்றுக்குவீங்கி | cōṟṟukku-vīṅki, n.<>id. +. One who hankers after food, used in derision about a person willing to eat anywhere ; சோற்றுக்கு ஏங்கியிருப்பவன் . Colloq. |
சோற்றுக்கை | cōṟṟu-k-kai, n.<>id. +. [M. cōṟṟukai.] Right hand, as used in taking food ; [சோற்றை எடுத்துதவுங் கை] வலக்கை. |
சோற்றுச்சட்டி | cōṟṟu-c-caṭṭi, n.<>id. +. See சோற்றுப்பானை. (W.) . |
சோற்றுத்தட்டு | cōṟṟu-t-taṭṭu, n.<>id. +. Colander ; சிப்பல் .(W.) |
சோற்றுத்தடி | cōṟṟu-t-taṭi, n.<>id. +. See சோற்றமலை. சோற்றுத்தடியை..நாடோறும் பெறுகுவீர். (மலைபடு, 441, உரை) . . |
சோற்றுத்திரளை | cōṟṟu-t-tiraḷai, n. <>id. +. See சோற்றுக்கட்டி. பெருஞ் சோற்றுத்திரளையைப் பாண் சுற்றத்தை ஊட்டும் (புறநா.33, உரை) . . |
சோற்றுத்துருத்தி | cōṟṟu-t-turutti, n.<>id. +. Body, as a bladder filled with food ; [சோற்றால் நிரப்பிய துருத்தி] உடம்பு. சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் (தாயு.பரிபூரண.7) . |
சோற்றுநித்திரை | cōṟṟu-nittirai,. n.<>id. +. Sleep induced by over-eating ; பேருணவு உண்டமையால் வரும் தூக்கம். (J.) |
சோற்றுப்பக்கரை | cōṟṟu-p-pakkarai, n.<>id. +. A glutton, as a bag for food ; [சோறு நிரப்பும் பை] சாப்பாட்டுராமன்.Loc. |
சோற்றுப்பக்காளி | cōṟṟu-p-pakkāḷi,. n.<>id. +. See சோற்றுப்பக்கரை. . |
சோற்றுப்பசை | cōṟṟu-p-pacai, n<>id. +. Loc. 1. Rice paste ; சோற்றால் ஆகும் பசை. 2. Income sufficient for one's maintenance ; |
சோற்றுப்படி | cōṟṟu-p-paṭi, n.<>id. +. Batta ; சாட்சி முதலானவர்க்கு உணவு முதலியவற்றிற்காகக் கொடுக்கும் தொகை. |
சோற்றுப்பருக்கை | cōṟṟu-p-parukkai, n.<>id. +. Grains of boiled rice ; சோற்றுவிழ். |
சோற்றுப்பலகை | cōṟṟu-p-palakai, n.<>id. +. A wooden strainer, used in cooking rice; வடிபலகை . Nā. |
சோற்றுப்பற்று | cōṟṟu-p-paṟṟu, n.<>id. +. See சோறுப்பருக்கை. . |
சோற்றுப்பனை | cōṟṟu-p-paṉai,. n.<>id. +. Palmyra with a soft interior ; வைரமற்ற பனை . |
சோற்றுப்பாளையம் | cōṟṟu-p-pāḷaiyam, n.<>id. +. (w.) 1. That part of a camp where food is prepared; பாளையத்திற் சமையல் செய்யும் இடம். 2. Unserviceable or useless crowd of dependants, as fit only for eating; |
சோற்றுப்பானை | cōṟṟu-p-pāṉai, n.<>id. +. Loc. 1. Cooking pot ; சோறாக்கும் மட்பாண்டம். 2. Glutton ; |
சோற்றுப்பிச்சை | cōṟṟu-p-piccai, n.<>id. +. Boiled rice given as alms ; இரப்போர்க்குப் பிச்சையாக இடும் சோறு. |
சோற்றுப்பை | cōṟṟu-p-pai,. n.<>id. +. Stomach, as a receptacle for food ; இரைப்பை . |
சோற்றுப்பொதி | cōṟṟu-p-poti, n.<>id. +. Food tied up in a cloth for use on journey ; See பொதிசோறு. Loc. . |