Word |
English & Tamil Meaning |
---|---|
டோபிகானா | ṭōpi-kāṉā, n. <>id. +. Place for washing clothes; வண்ணான்துறை. Loc. |
டோரியா 1 | ṭōriyā, n. <>U. dōrā. Relish of curds and condiments; ஒருவகைத் தயிர்ப்பச்சடி. Loc. |
டோரியா 2 | ṭōriyā, n. <>Hind. dōriyā. [K. dōriya.] Striped muslin; இடையிடையே இழைக்கோடுள்ள துணிவகை. Colloq. |
டோல் 1 | ṭōl, n. <>Hind. dhōl. [T. dōlu.] 1. A large drum; ஒருவகை வாத்தியம். கூறுசங்கு டோன்முரசு (தரிபா. i, 270, 1). 2. Clever talk; |
டோல் 2 | ṭōl, n. <>dōlā. Swinging cot; தூங்குமஞ்சம். Loc. |
டோல்பின் | ṭōlpiṉ, n. <>E. dolphin. Martingale, short spar under the bowsprit; கப்பலின்முகப்பைத் தாங்குங்கட்டை. Naut. |
டோலக்கு | ṭōlakku, n. <>Hind. dhōlak. A small drum; சிறு தோல்வாத்திய வகை. Loc. |
டோலாக்கு | ṭōlākku, n. <>Hind. lōla. An ear pendant; காதணி வகை. |
டோலாயந்திரம் | ṭōlāyantiram, n. [M. dōḷāyantram.] See டோலேந்திரம். . |
டோலி | ṭōli, n. <>Hind. dōlā. Litter, dooly, a kind of sedan; தூக்கிச்செல்லும் மஞ்சம். |
டோலேந்திரம் | ṭōlēntiram, n. <>dōlā +. A contrivance for boiling water, etc., by suspending the vessel containing it over fire by means of a string; நீர் முதலியவற்றைப் பாத்திரத்திலிட்டுக் கயிற்றால் அப்பாத்திரம் தீயிற்படும்படி செய்து காய்ச்சும் ஒரு கருவி. (W.) |
டோலை | ṭōlai, n. <>id. Swing, swinging cot; ஊசல். Loc. |
டோலோற்சவம் | ṭōlōṟcavam, n. <>id. + utsava. A festival in which the images of gods and goddesses are placed in a decorated swing and rocked to and fro; அலங்கரித்த ஊஞ்சலில் கோயில்மூர்த்திகளை எழுந்தருளுவித்து ஆட்டி நடத்தும் விழா. |
டோளக்கை | ṭōḷa-k-kai, n. prob. id. +. Naṭya. A pose which consists in extending the hands on both sides in imitation of a bird balancing itself on its wings; பறவை தன் சிறகுகளைச் சமப்படுத்துவதுபோல் இருகரங்களையும் இருபுறத்தும் விரித்துக்காட்டும் அபிநயக்கை. (பரத. பாவ. 52.) |
டௌ | ṭau. . The compound of ட் and ஔ. . |
டௌல் | ṭau, n. <>Hind. daul. 1. Estimate. See டவுல், 1. . 2. Agreement, See டவுல், 2. |
ண் | ṇ. . The sixth consonant, being the cerebral nasal; மெய்களுள் ஆறாவதான மெல்லெழுத்து. |
ண | ṇa. . The compound of ண் and அ. . |
ணா | ṇā. . The compound of ண் and ஆ. . |
ணி | ṇi. . The compound of ண் and இ. . |
ணீ | ṇī. . The compound of ண் and ஈ. . |
ணு | ṇū. . The compound of ண் and உ. . |
ணூ | ṇū. . The compound of ண் and ஊ. . |
ணெ | ṇe. . The compound of ண் and எ. . |
ணே | ṇē. . The compound of ண் and ஏ. . |
ணை | ṇai. . The compound of ண் and ஐ. . |
ணொ | ṇō. . The compound of ண் and ஒ. . |
ணோ | ṇō. . The compound of ண் and ஓ. . |
ணௌ | ṇau. . The compound of ண் and ஔ. . |