Word |
English & Tamil Meaning |
---|---|
தக்கது | takkatu, n. <>தகு-. 1. See தகுதி. (திவா.) . 2. That which is fit or proper; |
தக்கப்பண்ணு 1 - தல் | takka-p-paṇṇu-, v. tr. <>தக்கு - +. 1. To keep securely and permanently; நிலைக்கச்செய்தல். 2. To secure a thing, appropriate; |
தக்கப்பண்ணு 2 - தல் | takka-p-paṇṇu-, intr .<>v. tr. <>தக்கு-+. To show one's fitness; ஒருவனது தகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையிட்டால் அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. Loc. |
தக்கபிக்கவெனல் | takka-pikka-v-eṉal, n. [K. takkā-bikki.] Onom. expr. of being unruly, disorderly, improper or awkward; தாறுமாறாதற் குறிப்பு. தக்கபிக்கவென்று உளறுகிறான். |
தக்கம் 1 | takkam, n. prob. தக்கு-. 1. Stability; நிலைபேறு. தக்கமில் செய்கைப்பொருள் (பழ. 362). 2. Attachment; 3. Cavity in the pallāṅkuḻi, board made emply during a game; 4. Semi-liquid food at the bottom of a vessel; |
தக்கம் 2 | takkam, n. <>tarka. Obstruction, objection, dispute; வாதம். Loc. |
தக்கம் 3 | takkam, n. <>Dakṣa. A Sanskrit text-book of Hindu law, ascribed to Dakṣa, one of 18 taruma-nūl, q.v.; தருமநூல் பதினெட்டனுள் தக்ஷரியற்றியது. (திவா.) |
தக்கம் 4 | takkam, adv. <>துவக்கம். Forwards, from; முதல். நாளைத்தக்கம் நீ வரவேண்டும். Vul. |
தக்கயாகப்பரணி | takkayāka-p-paraṇi, n. <>Dakṣa +. A poem on Vīrabhadra's destruction of Dakṣ's sacrifice, by Kūttar; வீர பத்திரக்கடவுள் தட்சனுடைய யாகத்தை அழித்து வென்றதைப் பற்றிக் கூத்தர் பாடிய பரணிநூல். |
தக்கர் | takkar, n. Jar; சாடி. (W.) |
தக்கரபுக்கரவெனல் | takkara-pukkara-v-eṉal, n. See தக்கடாபிக்கடாவெனல். . |
தக்கரம் | takkaram, n. <>taskara. 1. Theft, pilfering; களவு. 2. Trickery, guile; |
தக்கராகம் | takka-rākam, n. <>தக்கம் +. (Mus.) An ancient secondary melody-type of the pālai class; பாலைப்பண்வகை. (திவா.) |
தக்கல் | takkal, n. cf. தக்கை. Plug; அடைப்பபு. (W.) |
தக்கவர் | takkavar, n <>தகு-. See தக்கோர். தக்காருந் தக்கவரல்லாரும் (நாலடி,112). |
தக்கன் 1 | takkaṉ, n <>Dakṣa. 1. Dakṣa, a progenitor of the human race, one of nine piracāpati, q.v.; பிரசாபதிகளில் ஒருவன். தக்கன் பெருவேள்வி தன்னில் (தேவா. 468, 2). 2. Clever person; |
தக்கன் 2 | takkan, n. <>takṣa. A divine serpent, one of aṣṭa-mā-nākam, q.v.; அஷ்டமா நாகத்தொன்று. (பிங்.) |
தக்கன் 3 | takkaṉ, n. <>taskara. Thief; கள்வன். தண்டமென்றொருபொருட் குரிய தக்கரை (கம்பரா. யுத்த. மந்திரப். 18). |
தக்கனை | takkaṉai, adv. <>தகு-. See தக்காங்கு, 1. வேலைக்குத் தக்கனை கூலி. Colloq. |
தக்காங்கு | takkāṅku, adv. <>தக்க + ஆங்கு 1. Suitably, regularly, in an orderly manner; தக்கபடி. 2. Impartially; |
தக்காணம் | takkāṇam, n. See தக்கணம், 1, 2. தக்காணத்துப் பூர்வகதைகள். |
தக்காணியம் | takkāṇiyam, n. A grammatical treatise in Tamil, not extant; இறந்து பட்டதோர் தமிழிலக்கண நூல். (யாப். வி. 96, 537.) |
தக்காபிக்காவெனல் | takkā-pikkā-v-eṉal, n. See தக்கபிக்கவெனல். . |
தக்காமுக்கி | takkāmukki, n. Perplexity. See டக்காமுக்கி. தக்காமுக்கியில் மாட்டிக்கொண்டான். Loc. |
தக்கார் | takkār, n. <>தகு-. [T. tagunavāru, K. takkavāru.] 1. Worthy, virtuous persons, the noble; மேன்மக்கள். தக்கா ரினத்தனாய் (குறள், 446). 2. Impartial, upright persons; 3. Relations; |
தக்காரி | takkāri, n. <>tarkāri. Windkiller. See வாதமடக்கி. (மலை.) . |
தக்காவி | takkāvi, n. <>Arab. taqāwī. Advance of money made by the Government to cultivators at the time of sowing; agricultural loan to ryots; அரசாங்கத்தார் விவசாயத்துக்காகக் குடிகட்குக் கொடுத்துதவும் முன்பணம். (C. G. 142.) |
தக்காளி | takkāḷi, n. [T. takkili, K. M. takkāḷi.] 1. Indian winter-cherry; மணித்தக்காளி. (தைலவ. தைல. 135.) 2. Tomato. See சீமைத்தக்காளி. |
தக்காளிப்பிள்ளை | takkāḷi-p-piḷḷai, n. Grillus, a kind of insect; பிள்ளைப்பூச்சி. (W.) |