Word |
English & Tamil Meaning |
---|---|
தக்கோர்மை | takkōrmai, n. <>தக்கோர். [K. takkūrmai.] 1. Justice, as the quality of the wise; [தக்கவர் தன்மை] நியாயம். தக்கோர்மை செய்தாயில்லையே (ஈடு, 6, 2, 9). 2. Good, benefit; |
தக்கோலம் | takkōlam, n. cf. kakkāla. [K. takkōla.] 1. Cubeb See வால்மிளகு. . 2. Betel-leaf and areca-nut; 3. Ruddy black plum. See சிறுநாவல். (L.) 4. Jaman-plum. See நாவல். (L.) 5. Long pepper; |
தக்கோலி | takkōli, n. A kind of eaglewood, used as incense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.) |
தக்சீர் | takcīīr, n. <>Arab. taqsīr. Guilt, fault, offence, crime; குற்றம். (C. G.) |
தக்சீர்நாமா | takcīr-nāmā, n. <>id. +. Charge-sheet; குற்றப்பத்திரிகை. (C. G.) |
தக்தம் | taktam, n. <>dagdha. That which wa burnt; சுடப்பட்டது. தக்தமான படம் காற்றுவருமளவும் இருப்பதுபோல (வேதா. சூ. 159, உரை). |
தக்பீர் | takbīr, n. <>Arab. takbir. Exclamation of praise 'Allahu Akbar'; அல்லாகு அக்பர் என்று முகமதியர் கூறும் வாழ்த்துச்சொல். Muham. |
தகசில்தார் | takacildār, n. See தாசில்தார். Nā. . |
தகசு 1 | takacu, n. <>தகடு. Lamina, scale; தகடு. (J.) |
தகசு 2 | takacu, n. cf. tarakṣu. Badger, Indian ratel, Mellivora indica; தவழ்கரடியென்னும் விலங்கு. (M. M. 363.) |
தகட்டகப்பை | takaṭṭakappai, n. <>தகடு +. A kind of round shallow ladle; பரந்து வட்டமாயுள்ள அகப்பைவகை. (தைலவ. பாயி. 37.) |
தகட்டரிதாரம் | takaṭṭaritāram, n. <>id. +. A mineral poison; பிறவிப்பாஷாணம். (மூ. அ.) |
தகட்டுத்தாளகம் | takaṭṭu-t-tāḷakam, n. <>id. +. See தகட்டரிதாரம். (யாழ். அக.) . |
தகட்டுமுளை | takaṭṭu-muḷai, n. <>id. +. Plate-hook; கொக்கிவகை. (C. E. M.) |
தகட்டுவைரம் | takaṭṭu-vairam, n. <>id. +. Uncut diamond; பட்டைதேய்க்கப்பெறாத வைரம். Nā. |
தகடி 1 | takaṭi, n. <>id. [T. tagaṭi.] Gold embroidered silk; பீதாம்பரம். Loc. |
தகடி 2 | takaṭi, n. 1. Water; நீர். (பிங். Mss.) 2. Deception; |
தகடு | takaṭu, n. [T. K. tagadu.] 1. Quality of being thin and flat, as plate of metal; மென்மையுந் தட்டையுமான வடிவு. (பிங்.) 2. Metal plate; 3. Foil set below a precious stone to enhance its lustre; 4. Leaf blade; 5. Black betel-leaf; 6. Outer petal; 7. Layer of earth; 8. Closeness, thickness, as of hair; |
தகடுகட்டு - தல் | takaṭu-kaṭṭu-, v. intr. <>தகடு +. To tie a metal plate engraved with mystic diagrams, as amulet; மந்திரத்தகடுகொண்டு ரக்ஷைகட்டுதல். |
தகடுதை - த்தல் | takaṭu-tai-, v. intr. <>id. +. To fasten corner-braces, as to a wooden box; மரப்பெட்டி முதலியவற்றிற்குப் பட்டமடித்தல். |
தகடூர் | takaṭūr, n. Capital of Atiyamāṉ, a Tamilian chieftain of ancient times, now identified with Dharmapuri, in Salem District; அதியமான் என்னுந் தமிழ்ச்சிற்றரசனுக்குத் தலைநகராயிருந்ததும் சேலம் ஜில்லாவிலுள்ளதுமான தர்மபுரி. (பதிற்றுப். 80. பதி.) |
தகடூர்யாத்திரை | takaṭūr-yāttirai, n. <>தகடூர் +. A Tamil pom describing the expedition of the Cēra king Peruṉ-cēral-irum-poṟai against Takaṭūr, the capital of Atiyamāṉ; அதியமான்மீது பெருஞ்சேரலிரும் பொறை என்ற சேரமான் படையெடுத்துச் சென்று புரிந்த போர்ச்செய்தி கூறுந் தமிழ் நூல். |
தகண் 1 | takaṇ, n. 1. Limitation, limit; தடை. தகணிலாக் கேள்வி யான்கண் (சீவக. 1052). 2. scar, impression, dint; 3. Addiction; |
தகண் 2 | takaṇ, n. See தகன், 2. Loc. . |
தகணிதம் | takaṇitam, n. A large drum; துந்துபி. (பிங்.) |
தகணேறு - தல் | takaṇ-ēṟu-, v. intr. <>தகண் +. 1. To become scarred; தழும்புபடுதல். இவற்றின் கையிலேயடியுண்டு தகணேறின இவள் (திவ். பெரியதி, 8, 2, 7). 2. To become addicted; 3. To become ripe, mature; |
தகணை | takaṇai, n. Ore, lump of metal; உலோகக்கட்டி. (பிங்.) |
தகத்து | takattu, n. <>Arab.takht. 1. Throne; சிங்காதனம். (W.) 2. Decorated chariot or dais used in weddings; 3. Excellent place; 4. Superior status or position; |