Word |
English & Tamil Meaning |
---|---|
தசைநரம்பு | tacai-narampu, n.<>id. +. Muscle, tendon; அசைவுகொடுக்கும் நரம்பு. |
தசைநார் | tacai-nār, n.<>id. +. See தசை நரம்பு. (W.) . |
தசைப்பற்று | tacai-p-paṟṟu, n.<>id. +. Loc. 1. See தசைபிடி. . 2. Flesh, pulp; |
தசைப்பு | tacaippu, n.<>தசை-. 1. See தசைப்பிடி. . 2. Sauciness; |
தசைபிடி | tacai-piṭi, n.<>தசை +. Fleshiness, pulpiness; சதைபிடிக்கை. (யாழ். அக.) |
தசையடைப்பு | tacai-y-aṭaippu, n.<>id. +. (J.) 1. See தசைவளர்ச்சி. . 2. Growing fat, stout, used in reproach; |
தசையடைப்புரோகம் | tacai-y-aṭaippu-rōkam, n.<>id. +. Stricture in urethra; மூத்திரக்குழாய் அடைபடுதலாகிய நோய். (M.L.) |
தசையண்டம் | tacai-y-aṇṭam, n.<>id. +. Hydrocele; நீர் கட்டிய அண்டவாதம். (பைஷஜ.265.) |
தசையூறு - தல் | tacai-y-ūṟu-, v. intr. <>id. +. See தசை.3. (யாழ்.அக.) . |
தசையெடுப்பு | tacai-y-eṭuppu, n.<>தசை +. (Astrol.) Beginning of regnal period of a planet; கிரகத்தின் ஆட்சிக்காலத் தொடக்கம். Nā. |
தசைவலி | tacai-vali, n.<>தசை +. Muscular rheumatism, Myalgia ; சதையில் உண்டாகும் நோவு. |
தசைவளர்ச்சி | tacai-vaḷarcci, n.<>id. +. 1. Forming of flesh, carnification; சதைப்பற்றுண்டாகை. 2. Growing of proud flesh; 3. Fungus or fleshy formation at the tip of the penis obstructing discharges ; |
தசைவைப்பு | tacai-vaippu, n.<>தசை +. (Astrol.) Close of regnal period of a planet; கிரகத்தின் ஆட்சி முடிவு. Nā. |
தசோபநிடதம் | tacōpaniṭatam, n. See தசோபநிஷத்து. . |
தசோபநிஷத்து | tacōpaniṣattu, n.<>dašōpaniṣad. Ten important Upanishads, viz., Icam, Kēaam, kaṭam, Piraci ṉam, Muṇṭakam, Maṇṭukkiyam, TaittirIyam, Aitarēyam, Cāntōkkiyam, Pirukatāraṇiyam ; ஈசம், கேனம், கடம், பிரசினம், முண்டகம், மாண்டூக்கியம், தைத்திரீயம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிருகதாரணியம் என்ற பத்துச் சிறப்புடைய உபநிடதங்கள . |
தஞ்சக்கேடு | taca-k-kēṭu, n.<>தஞ்சம்+. (J.) 1. Debility, weakness; பலவீனம். 2. Destitution, helplessness; |
தஞ்சம் | tacam, n. 1. Negligible matter; எளிது. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே (தொல்.சொல்.268). 2. Degradation, discomfiture; 3. Smallness, littleness; 4. Support, help, prop, refuge; 5. Refugee, deposit; 6. Certainty; 7. Greatness; |
தஞ்சன்பொளி | tacaṉ-poḷi, n. cf. tutthāṉjana. Blue vitriol; துரிசு. (யாழ்.அக.) |
தஞ்சாக்கூர் | tacākkūr, n. A town in Ramnad District, capital of the hero Tacaivāṇaṉ-kōvai ; இராமநாதபுரம் ஜில்லாவிலிருப்பதும் தஞ்சைவாணன்கோவையின் பாட்டுடைத் தலைவனது தலைநகரமுமான ஊர். |
தஞ்சாவூர் | tacāvūr, n.<>தஞ்சை +. Tanjore, a chola capital; சோழர் தலைநகரங்களுள் ஒன்று. (S. I. I. iii, 14.) |
தஞ்சாவூர்முறுக்கு | tacāvūr, n. A kind of pastry; சீப்புப்பணிகாரம். Madr. |
தஞ்சாவூர்வாழைப்பூ | tacāvūr-vāḻai-p-pū, n. A kind of saree; See சுந்தரவாழைப்பூ . |
தஞ்சி | taci, n.<>saṇcikā. A bag; பை. வெற்றிலைத் தஞ்சி. Nā. |
தஞ்சு | tacu, n. See தஞ்சம். அது தஞ்செனவுணர்ந்திலை (கம்பரா.யுத்.மந்திர.16) . . |
தஞ்செலவு | ta-celavu, n. prob. தன் +. Contingent expense; சாதல்வார்ச் செலவு. Nā. |
தஞ்சை 1 | tacai, n. See தஞ்சாவூர். தஞ்சைமாமணிக் கோயிலே வணங்கி (திவ்.பெரியதி. 1, 1, 6) . |
தஞ்சை 2 | tacai, n. See தஞ்சாக்கூர். வாணன்றமிழ்த் தஞ்சை (தஞ்சைவா. 17). . |
தஞ்சைவாணன்கோவை | tacai-vāṇaṉ-kōvai, n.<>தஞ்சைவாணன் +. A poem on Tacai-vāṇan by poyyāmoḻi-p-pulavar ; தஞ்சை வாணன்மீது பொய்யா மொழிப்புலவரியற்றிய கோவைப் பிரபந்தம். |
தட்கு - தல் | taṭtu-, 5 v. intr. To remain; to abide; to bind, enchain; தங்குதல். அஞ்வரத் தட்கு மணங்குடைத் துப்பின் (மதுரைக்.140) கட்டுதல். ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே (புறநா.193, 4). |