Word |
English & Tamil Meaning |
---|---|
தட்டம் 3 | taṭṭam, n. <>damṣṭra. 1. Tooth பல் (திவா) 2. Fangs of a snake in the upper row. |
தட்டம் 4 | taṭṭam, n. <>daṇda 1. Prostration in worship நிலத்தில் விழ்ந்து வணங்குகைகும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே (சி.சி. 12, 2, மறைஞா) 2. Elephant's path |
தட்டம் 5 | taṭṭam n. cf, கட்டம் Chin மோவாய். (யாழ். அக) |
தட்டம்மன் | taṭṭammaṉ n. See தட்டம்மை. Loc . |
தட்டம்மை | taṭṭammai, n. <>தட்டு + (T. taṭṭamma.) Chicken-pox; measles வைசூரி வகை |
தட்டல் | taṭṭal, n <>தட்டு 1.Knocking, striking, clapping, tapping கை முதலியவற்றால் தட்டுகை; 2. (Mus.) Beating time; 3. Checking, obstructing ; rejecting; 4. Lack, scarcity; 5. Emptying, discharging; 6. Salver , tray; 7. Five, a Slang term; |
தட்டல்தடவல் | taṭṭal-taṭaval, n. <>id. +. 1. Scantiness, lack; முட்டுப்பாடு. என் பையிலே பணம் தட்டல் தடவலாயிருக்கிறது. (W.) 2. Stumbling in gait, groping; |
தட்டழி - தல் | taṭṭaḻi-, v. intr. <>தட்டு2 +. 1. To be unsettled, put out of order; to be ruined; நிலைகுலைதல். தட்டழிந்தன பாரகம் (கந்தபு.வச்சிரவாகு.63). 2. To be perplexed, disconcerted; 3. To be defeated, worsted, as in a lawsuit, argument, etc.; |
தட்டழி | taṭṭaḻi, n. prob. தட்டு +. A kind of drum; ஓருவகை வாத்தியம். தட்டழி கொட்டிகள். (S. I. I. ii, 527). |
தட்டழிவு | taṭṭaḻivu, n. <>தட்டழி-. (w.) 1. Confusion, derangement, perplexity; கலக்கம். 2. Defeat; ruin |
தட்டறை | taṭṭaṟai, n. <>தட்டு2 +. Small inner pouch in a bag; அடைப்பை முதலியவற்றிலுள்ள சிறிய உட்பை. கைவாளத் தட்டறையிற் சோதித்தேன். (விறலிவிடு.832). |
தட்டாக்குடி | taṭṭa-k-kuṭi, n. <>தட்டான்1 +. Goldsmiths quarters; தட்டார்கள் இருப்பிடம். Loc. |
தட்டாங்காரல் | taṭṭāṅ-kāral, n. Small sea-fish, silvery olive, Equula bindus; வெண்ணிறமுள்ள சிறிய கடல்மீன்வகை. |
தட்டாடை | taṭṭāṭai, n. <>தட்டு- + ஆடை. Cloth worn undivided about the loins; அடைய வளைந்தானுடை. Loc. |
தட்டாத்தி | taṭṭātti, n. Fem. of தட்டான்1. Woman of goldsmith caste; தட்டாரச்சாதிப் பெண். |
தட்டாமாலை | taṭṭāmālai, n. Children's play of whirling round, uttering taṭṭāmālai-tāmarai-p-pū; 'தட்டாமாலைதாமரைப்பூ' என்று சொல்லிக்கொண்டு சுற்றுதலாகிய குழந்தை விளையாட்டுவகை. Loc. |
தட்டார்பாட்டம் | taṭṭār-pāṭṭam, n. <>தட்டான்1 +. Profession tax on goldsmiths; தட்டார் இறுக்கும் அரசிறைவகை. (S. I. I. ii,117.) |
தட்டார்வெள்ளை | taṭṭār-veḷḷai, n. A kind of paddy; நெல்வகை. Nā. |
தட்டாரப்பாட்டம் | taṭṭāra-p-pāṭṭam, n. <>தட்டார்+. See தட்டார்பாட்டம். (S. I. I. ii, 115.) . |
தட்டாரப்பூச்சி | taṭṭāra-p-pūcci, n. <>தட்டான்2 +. 1. Dragon-fly, Libellula rimaculata; பறக்கும் பூச்சிவகை. 2. Miller moth; |
தட்டான் 1 | taṭṭāṉ, n. <>தட்டு-. [M. taṭṭān.] Gold or silver smith, one of 18 kuṭimakkaḷ, q.v.; பொற்கொல்லன். (திவா.) |
தட்டான் 2 | taṭṭāṉ, n. 1. See தட்டாரப்பூச்சி. (சங். அக.) . 2. Arabian costum. See வெண்கோஷ்டம். (மலை.) 3. See தட்டான்கொட்டோசை. (மலை.) |
தட்டான் 3 | taṭṭāṉ, n. cf. தாட்டயன். Age worn monkey; கிழக்குரங்கு. இந்த நரைத்தட்டானை வந்து (விறலிவிடு.890). |
தட்டான்கொட்டோசை | taṭṭāṉ-kotṭō-cai, n. Common snake-gourd. See புடோல். (மலை.) . |
தட்டான்பூச்சி | taṭṭāṉ-pūcci, n. <>தட்டான்2 +. See தட்டாரப்பூச்சி. . |
தட்டி 1 | taṭṭi, n. <>தட்டு-. 1. Defence, safeguard காவல். (சூடா.) 2. Jail, prison; 3. Door; 4. cf. Hind. taṭṭi. [K. M. taṭṭi.] Screen, as of cuscuss grass, rattan, etc., tatty; 5. Shield; 6. A weapon; 7. A kind of drum; 8. [T. K. daṭṭi.] Drawers; 9. [K. taṭṭe.] Salver, tray; |