Word |
English & Tamil Meaning |
---|---|
ஆக்கர் 1 | ākkar n. <>id. Installed deities; படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3). |
ஆக்கர் 2 | ākkar n. <>E. Hawker, pedlar; சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod. |
ஆக்கர் 3 | ākkar n. <>E. Auger, centrebit, tool for boring holes; துரப்பணம். |
ஆக்கரிவாள் | ākkarivāḷ n. <>T. āku+ அரிவாள். Small garden-knife, pruning knife, bill-hook for hacking at thorns and prickly pear; அரிவாள் வகை. Loc. |
ஆக்கவும்மை | ākka-v-ummai n. <>ஆக்கம்+. See உம், 1. (நன்.425.) |
ஆக்கன் | ākkaṉ n. <>ஆக்கு-. That which is artificial; செயற்கையானது. (சம்.அக.) |
ஆக்காட்டு - தல் | ā-k-kāṭṭu- v.intr. <>ஆ1+. To open the mouth, as in pronouncing the back vowel ஆ; வாயைத் திறத்தல். Nurs. |
ஆக்கியரிவாள் | ākki-y-arivāḷ n. <>T.āku+. cf. ஆக்கரிவாள். Special kind of knife for cutting the stem of the betel leaf; வெற்றிலைக் காம்பரியும் கத்தி. Loc. |
ஆக்கியோன் | ākkiyōṉ n. <>ஆக்கு-. 1. God as the maker, creator; படைத்தோன். 2. Author of a book; |
ஆக்கிரகம் | ākkirakam n. <>ā-graha. 1. Persistence, obstinacy, determination; விடாப் பிடி. 2. Great anger, violent temper, wrath; |
ஆக்கிரகாயணி | ākkirakāyaṇi n. <>āgrahāyaṇī. Offering in the household fire on the full-moon day of mārkkacīriṣam; மார்க்கசீரிஷப் பூரணையிற் செய்யும் ஓமம். (திவா.) |
ஆக்கிரமணம் | ākkiramaṇam n. <>ā-kramaṇa. Seizing, taking by force; வலிந்து கவர்கை. |
ஆக்கிரமி - த்தல் | ākkirami- 11 v.tr. <>ākram. To seize by violence, take or occupy by force; வலிந்து கவர்தல். |
ஆக்கிரயணம் | ākkirayaṇam n. <>āgrayaṇa. Name of the first sōma libation in the Agniṣṭhōma or of an offering of first fruits on the full-moon day of Acuvinam; ஓர் யாகம். (திவா.) |
ஆக்கிராணம் | ākkirāṇam n. <>ā-ghrāṇa. 1. Act of smelling; மோந்துபார்க்கை 2. Nose; 3. A medicinal snuff intended to dispel humours from the head; |
ஆக்கிராணி - த்தல் | ākkirāṇi- 11 v.tr. <>id. To smell, snuff up; மோத்தல். |
ஆக்கிராந்தம் | ākkirāntam n. <>ā-krānta. That which is seized, taken possession of; கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.). |
ஆக்கினாசக்கரம் | ākkiṉā-cakkaram n. <>ājā+. King's authority, revolving as a discus, and ready to strike evil-doers; சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை. |
ஆக்கினாசத்தி | ākkiṉā-catti n. <>id.+. Regal power to enforce a commond; அரசனாணையின் வன்மை. தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தாநிற்பன். (சி.சி.2, 31, மறைஞா.). |
ஆக்கினாபங்கம் | ākkiṉā-paṅkam n. <>id.+bhanga. Insubordination; ஆணைமீறுகை. |
ஆக்கினேயபுராணம் | ākkiṉēya-purāṇam n. <>āgnēya+. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத்தொன்று. |
ஆக்கினேயம் | ākkiṉēyam n. <>āgnēya. 1. That which belongs to Agni; அக்கினிக்குரியது. 2. The S.E. quarter of which Agni is guardian; 3. Missile weapon of fire. See ஆக்கினேயாஸ்திரம். 4. See ஆக்கினேயாஸ்நானம். 5. A chief Purāṇa. See ஆக்கினேய புராணம். 6. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; |
ஆக்கினேயஸ்நானம் | ākkiṉēya-snāṉam n. <>id.+. Purification by smearing one's body with sacred ashes; விபூதியை உத்தூளனமாகத் தரிக்கை. (சித்.சிகா.விபூதி.12, உரை.) |
ஆக்கினேயாஸ்திரம் | ākkiṉyāstiram n. <>id.+astra. Missile presided over by Agni; அக்கினியைத் தேவதையாக்ககொண்ட அம்பு. |
ஆக்கினை | ākkiṉai n. <>ā-jā 1. Order, command, mandate; 2. Punishment, penalty; 3. A cakra between the eysbrows. See. ஆஞ்ஞை. கட்டளை.; தண்டனை. தலைக்குமிஞ்சின ஆக்கினை யில்லை.; |
ஆக்கினைப்பத்திரம் | ākkiṉai-p-pattiram, n. <>id.+patra. King's writ, royal edict; அரசனது எழுத்துமூலமான கட்டளை. |
ஆக்கு 1 - தல் | ākku, 5 v.tr. caus of ஆகு-. 1. To - effect, make; செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124). 2. To cause to be, create; 3. To arrange, make preparations; 4. To cook; 5. To elevate, bring prosperity to; 6. To change convert; |