Word |
English & Tamil Meaning |
---|---|
அஷட்டாளம் | aṣaṭṭāḷam n. Uncouth person, muddle-headedness. See அசட்டாளம். . |
அஸ்தகடகம் | astakaṭakam n. <>hasta+kaṭaka. Bracelet; வளையல். |
அஸ்தகிரி | asta-kiri n. <>asta+. The western mountain behind which the sun is supposed to set; சூரியன் மறையும் மலை. |
அஸ்தப்பிரயோகம் | asta-p-pirayōkam n. <>hasta+. Self-pollution, masturbation. Vul. . |
அஸ்தமயம் | astamayam n. <>astamaya. See அஸ்தமனம். . |
அஸ்தமனம் | astamaṉam n. <>astamana. 1. Disappearance, setting of the heavenly bodies; அஸ்தமிக்கை. 2. Death; |
அஸ்தமி - த்தல் | astami-ttal 11 v.intr.<>asta. To set. . |
அஸ்தரொக்கம் | asta-rokkam n. <>hasta+. Balance of cash in hand; கையிருப்பு. Loc. |
அஸ்தாந்தரம் | astāntaram n. <>id.+antara (by analogy with வருஷாந்தரம்). Total amount in treasury, cash in hand; கையிருப்புத்தொகை. Loc. |
அஸ்தாரிப்பு | astārippu n. Assembling in a temple, congregating; சபையின் அங்கத்தவர் ஆலயத்தில் வீற்றிருக்கை. Parav. |
அஸ்தி | asti n. <>asthi. Bone; எலும்பு. |
அஸ்திக்காய்ச்சல் | asti-k-kāyccal n. <>id.+. Chronic fever; எலும்பைப்பற்றிய சுரம். |
அஸ்திகாங்கை | asti-kāṅkai n. <>id.+. Fever or heat attacking the bones; எலும்பைப்பற்றின சூடு. |
அஸ்திநாஸ்திவாதம் | asti-nāsti-vātam <>asti+. (Jaina.) Doctrine which affirms both existence and non-existence with reference to a thing at different times; உண்டில்லை யென்னுஞ் சைனக் கொள்கை. (சி.சி.பர.நிகண்.6, உரை.) |
அஸ்திபஞ்சரம் | asti-pacaram n. <>asthi+. Skeleton, as a cage of bones; எலும்புக்கூடு. |
அஸ்திபாரம் | astipāram n. See அஸ்திவாரம். (பரத.ஒழிபு.3, உரை.) |
அஸ்திரசந்தானம் | astira-cantāṉam n. <>astra+sam-dhāna. Fixing an arrow to a bow; அம்புதொடுக்கை. |
அஸ்திரசஸ்திரம் | astira-castiram n. <>id.+. Missiles which are hurled like arrows and weapons which are held in the hand like swords; கைவிடுபடை கைவிடாபடைகள். |
அஸ்திரதேவர் | astira-tēvar n. <>id.+. The deified weapon of a deity taken round the streets during festivals a short time before the deity of the temple starts out in procession; உற்சவகாலங்களில் சுவாமி புறப்படுவதற்குமுன் வீதியைச் சுற்றிக்கொண்டு வரும் ஆயுத வடிவமான மூர்த்தி. |
அஸ்திரப்பிரயோகம் | astira-p-pirayōkam n. <>id.+. Discharge of arrows; அம்புவிடுகை. |
அஸ்திரபரீக்ஷை | astira-parīkṣai n. <>id.+. Archery. See அத்திரபரீட்சை. (W.) |
அஸ்திரம் 1 | astiram n. <>astra. Missile, weapon, arrow; அம்பு. |
அஸ்திரம் 2 | astiram n. <>a-sthira. Unsteadiness, fickleness; நிலையின்மை. |
அஸ்திவாரம் | astivāram n. <>U.ustuwār. [K.M. astivāra.] 1. Foundation; பூமிகுள் அடிக்கட்டடம். 2. Basis; |
அஸ்தினாபுரம் | astiṉā-puram p.n.<>Hastinā-pura. The capital of the Kurus situated on the Ganges, and founded by Hastin; கௌரவ ரிராசதானி. |
அஸ்தினி | astiṉi n. <>hastinī. See அத்தினி. . |
அஸ்திஜ்வரம் | asti-jvaram n. <>asthi+jvara. Fever settled in the bones, internal fever; எலும்பைப்பற்றின சுரம். |
அஸ்து 1 | astu ind. <>astu. Amen, so be it; ஆகுக. ததாஸ்து. |
அஸ்து 2 | astu int. cf. astu or U. āhista. Stop! Fault! in a game; விளையாட்டில் தடைக்குறிப்பு. |
அஸ்துக்கூட்டு - தல் | astu-k-kūṭṭu- v.intr. <>astu+. To always interpose with 'yes, but'; தடைச்சொல் நிகழ்த்துதல். |
அஸ்துப்பாடு - தல் | astu-p-pāṭu- v.intr. See அஸ்துக்கூட்டு-. . |
அஸ்தூரி | astūri int.cf. U. āhista. Stop! Fault! in a game; விளையாட்டில் தடைக்குறிப்பு. Prov. |
அஸ்தோதகம் | astōtakam n. <>hasta+udaka. Water poured on the left hand to purify it after the prāṇākuti at the commencement of meal; போசனத் தொடக்கத்தில் பிராணாகுதி செய்தபின் இடக்கையில் விடும் நீர். |
அஸஹ்யம் | asahyam n. <>a-sahya. That which is unbearable, disgusting; சகிக்க முடியாதது. |
அஹஸ் | ahas n. <>ahan. Day-time; பகல். |
அஹிம்ஸை | ahimsai n. <>a-himsā. Abstention from giving pain; வருத்தாமை. |