Word |
English & Tamil Meaning |
---|---|
அஷ்டவிவாகம் | aṣṭa-vivākam n. <>id.+. Eight kinds of marriage mentioned in Hindu literature, viz., பிரமம், தெய்வம், ஆரிஷம், பிராசாபத்தியம், ஆசுரம், காந்தருவம், இராட்சசம், பைசாசம்; எண்வகை மணம். |
அஷ்டஸகஸ்ரம் | aṣṭa-sakasram n. <>aṣṭa-sahasra. A division of Smārta Brāhmans; ஸ்மார்த்தருள் ஒருவகுப்பினர். |
அஷ்டாங்கநமஸ்காரம் | aṣṭāṅka-namaskāram n. <>aṣṭan+aṅga+. Prostration in salutation, in which the eight members of the body, viz., feet, hands, shoulders, breast and forehead, touch the ground; எட்டுறுப்புக்கள் நிலத்தோய வணங்குகை. |
அஷ்டாங்கயோகம் | aṣṭāṅka-yōkam n. <>id.+. Yōga which consists of eight forms of discipline, viz., இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. (பிங்.) |
அஷ்டாதசபுராணம் | aṣṭātaca-purāṇam n. <>aṣṭādašan+. The eighteen chief Purāṇas in Sanskrit. See பதினெண் புராணம். பதினெண் புராணம். |
அஷ்டாதசரஹஸ்யம் | aṣṭātaca-rahasyam n. <>id.+. A collection of eighteen treatises on the Vaiṣṇava siddhānta, by Piḷḷailōkācāriyar; ஒரு வைஷ்ணவ சித்தாந்த நூற்றொகுதி |
அஷ்டாதசோபபுராணம் | aṣṭātacōpa-purāṇam n. <>id.+upa-purāṇa. The eighteen secondary Purāṇas. See உபபுராணம். உபபுராணம். |
அஷ்டாவதானம் | aṣṭāvatāṉam n. <>aṣṭan+ava-dhāna. Art of attending to eight matters, or at times to a few more too, at a time, e.g., constant invocation of the performer's tutelary deity, operating on the puzzlechain known as ilATa-cagkili , answering questions, engaging in a game like cards, counting p ஒரே சமயத்தில் எட்டுக் காரியங்களிற் கவனஞ் செலுத்துகை. |
அஷ்டாவதானி | aṣṭāvatāṉi n. <>id.+ava-dhānin. One skilled in the art of attending to eight matters at a time; அஷ்டாவதானஞ்செய்வோன். |
அஷ்டாக்ஷரம் | aṣṭākṣaram n. <>id.+a-kṣara. Mantra or prayer sacred to Viṣṇu, consisting of eight syllables, viz., ஓம் ந மோ நா ரா ய ணா ய; விஷ்ணுமந்திரம். |
அஷ்டாக்ஷரி | aṣṭākṣari n. <>aṣṭākṣarī. 1. See அஷ்டாக்ஷரம். . 2. Any mantra of eight syllables; |
அஷ்டைசுவரியம் | aṣṭaicuvariyam n. <>aṣṭan+aišvarya. The eight kinds of fortune, viz., இராசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை. |
அஷ்டோத்தரசதம் | aṣṭōttara-catam n. <>id.+uttara+šata. The one hundred and eight name of any deity repeated in worship; தெய்வத்தின் நூற்றெட்டுநாமம். |
அஷ்டோத்தரசதோபநிடதம் | aṣṭōttara-catōpaniṭatam n. <>aṣṭottarašata+upaniṣad. The one hundred and eight upaniSads, viz., ஐதரேயம், கௌஷிதகி, நாதவிந்து, ஆத்மப்பிரபோதம், நிருவாணம், முத்தலை, அட்சமாலிகை, திரிபுரை, சௌப்பாக்கியம், பகுவிருசம், these ten of the Rg-vEda; கடவல்லி, தைத்திரீயம், பிரமம், கைவல்லியம், சுவேதாச்சுவதரம், கர்ப்பம், நாராயணம ஐதரேயம், கௌஷிதகி, நாதவிந்து, ஆத்மப்பிரபோதம், நிருவாணம், முத்தலை, அட்சமாலிகை, திரிபுரை, சௌப்பாக்கியம், பகுவிருசம், these ten of the Rg-vEda; கடவல்லி, தைத்திரீயம், பிரமம், கைவல்லியம், சுவேதாச்சுவதரம், கர்ப்பம், நாராயணம், அமிதவிந்து, அமிர்தநாதம், காலாக்கினிருத்திர |