Word |
English & Tamil Meaning |
---|---|
தெருவம் | teruvam, n.<>id. See தெரு உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பி (பெருங். உஞ்சைக்.38, 351) . . |
தெருவாசல் | teru-vācal, n.<>id.+. Colloq. 1. Door or gate of a house opening into a street, dist. fr. uḷvācal; வெளிவாசல். 2. See தெருத்திண்ணை . |
தெருவிசு | teruvicu, n. prob. திறவிது. 1. That which is strong; திறமையுடையது. 2. Healthy formation of body, shapeliness; |
தெருவிலழகி | teruvil-aḻaki, n.<>தெரு+. A plant ; குப்பைமேனி. (மலை.) |
தெருவு | teruvu, n. See தெரு. தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை (திருவாச. 5, 31). . |
தெருவுபாடு | teruvu-pāṭu, n.<>தெருவு+. Front portion of a house facing a street ; வீட்டின் முன்புறம். தெருவுபாட்டை நூலும் துரும்பும் வைத்து அலங்கரிக்குமாபோலே (திவ். திருமாலை.7, 35, வ்யா) . |
தெருள்(ளு) - தல் | teruḷ-, 2 v. intr. 1. To know; to gain true knowledge; உணர்வுறுதல். தெருளாதான் மெய்யறங் கண்டற்றால் (குறாள், 249). 2. To perceive, ascertain, understand clearly; 3. To arrive at puberty, as a girl; 4. To be renowned; 5. To be clear, lucid ; |
தெருள் | teruḷ-, n.<>தெருள்-. 1. Knowledge, intelligence, clear perception, comprehension, opp. to marul ; அறிவின் தெளிவு. (பிங்) தெருளு மருளு மயங்கி வருபவள் (கலித்.144). 2. Wisdom, knowledge; |
தெருள்வு | teruḷvu, n. See தெருள், 1 . . |
தெருளான் | teruḷāṉ, n.<>தெருள்+ ஆ neg. Fool ; அறிவிலி. (அக.நி.) |
தெல் | tel, n. See தெல்லு. (J.) . |
தெல்லடி - த்தல் | tel-l-aṭi-, n.<>தெல்+. intr. To play at the game of tel ; தெள் விளையாடுதல் வனைசஞ்செய்தல். To practice fraud; |
தெல்லாட்டம் | tel-l-āṭṭam, n.<>id. +. (J.) 1. See தெல்லு, . 2. Fraud, trick, deception ; |
தெல்லி | telli,. n. Nā 1. Angler's basket ; மீன் பிடித்து இடுவதற்குள்ள சிறுகூடை. 2. A small field; |
தெல்லு | tellu, n.<>தெல். (J.) 1. The disc-like seed of a plant, used in game; தெல்லூக்காய் தெல்லுக்கரகங் கோங்கரும்பு (உவமான சங்கிரகம்,). 2. A game with a small disc-like seed of a plant; 3. Stage in a journey by palanquin-bearers; 4. Oblong plots bounded by small ridges in a field; 5. A climber; 6. Long pit; |
தெல்லுக்கட்டு - தல் | tellu-k-kaṭṭu-, v. intr. <>தெல்லு+. (யாழ். அக.) 1. To be pushed this way and that; to be distracted; இழுபறிப்படுதல். 2. To put up ridges, as in a field; |
தெல்லுக்காரர் | tellu-k-kārar, n.<>id.+. Relay of bearers for a palanquin ; மாற்றுச்சிவிகையாளர். (J.) |
தெல்லுப்பு | telluppu, n.<>T. tella + உப்பு White medicinal salt, glass gall ; வளையலுப்பு (யாழ்.அக், அ.) |
தெல்லோட்டு | tel-l-ōṭṭu, n.<>தெல் + Continual teasing, pressing or harassing ; ஓய்வில்லாத அலைக்கழிப்பு. (J.) |
தெலிங்கம் | teliṅkam, n. See தெலுங்கம் தெலிங்கங் கலிங்கம் வங்கம் (அன்-.272, மயிலை) . . |
தெலுகு | teluku,. n. See தெலுங்கம். (சங்.அக.) . |
தெலுங்கம் | teluṅkam, n.<>T. tenugu. 1. Telugu country ; ஒருதேசம். (நன். 273, உரை.) 2. Telugu language ; |
தெலுங்கன் | teluṅkaṉ, n.<>தெலுங்கு. Telugu man ; ஆந்திரன் திகைத்து நின்றேந் தெலுங்கரேம் (கலிங். 456) . |
தெலுங்கு | teluṅku, n. See தெலுகு . Colloq. . |
தெலுங்குசெட்டி | teluṅku-ceṭṭi, n.<>தெலுங்கு+. 1. A trading caste speaking Telugu ; தெலுங்குபேசும் செட்டிவகை. 2. A Telugu caste ; |
தெவ் 1 | tev, n. cf. தெவ்வு. 1. Enmity, hostility; பகை. (திவா). 2. War, battle, fight; 3. Opposing power, enemy; |
தெவ் 2 | tev, n. cf. தெவு . Seizing, taking ; கொள்ளுகை. (பிங்.) |