Word |
English & Tamil Meaning |
---|---|
தெவ்வம் | tevvam, n.<>தெவ்1 Enemy ; பகைவன் திறைவழங்காத் தெவ்வம்பணியச் சென்றாலும் (திருக்கோ.304). |
தெவ்வர்முனைப்பதி | tevvar-muṉaippati, n.<>தெவ்வர்+. Camp of an invading, hostile army ; பாசறை. (சுட.) |
தெவ்வலை | tev-valai, n.<>தெவ்வு-+. Drag net that spreads to a distance of about 80 yards, requiring for its use 20 men, who gradually form a semi-circle and then capture fish ; கெதூரம் பரவக்கூடியதும் 20 பேரால் இழுக்கப்படுவதுமான வலைவகை. |
தெவ்வன் | tevvaṉ, n.<>தெவ்வு2. Foe, enemy ; பகைவன் தெளிதல் செல்லாத் தெவ்வன் (பெருங். மகத.14, 28) . |
தெவ்வினை | tev-viṉai, n.<>தெவ்1+. Battle, war, fight ; போர். (யாழ்.அக) . |
தெவ்வு - தல் | tevvu-, 5 v. tr. <>தெவு. 1. To get, take, obtain; கொள்ளுதல். (பிங்) நீர்தெவ்வு நிரைத் தொழுவர் (மதுரைக். 89). 2. To seize, grasp, steal; 3. To fill; 4. To beg hard, importune; |
தெவ்வு 1 | tevvu, n. தெவ்1 See தெவ்வுப்புலம் (தொல். சொல்.346) . . |
தெவ்வு 2 | tevvu, n.<>தெவ்வு- See தெவ். . |
தெவ்வு 3 | tevvu, n. cf. divya. Moon ; சந்திரன் (W.) |
தெவ்வூன்றி | tev-v-ūṉṟi, n.<>தெவ்வு4+. Moon's ascending node ; இராகு . |
தெவம் | tevam, n. perh. mādhava. Mango ; மாமரம். (மூ.அக.) |
தெவிட்டல் | teviṭṭal, n.<>தெவிட்டு-. That which is spit or vomited ; உமிழப்பட்டது. வால் வெண் டேவிட்டல் (அகநா.224.) |
தெவிட்டு - தல் | teviṭṭu-, 5 v. prob தெவிள்-. [O.K. tēgaṭṭu].intr. 1. To be sated, glutted, as the stomach; to be cloyed; தேக்கிடுதல் தெவிட்டி விடுகிறேனே (ஈடு, . 2, 6, 5, ). 2. To chew the cud; 3. To gather in a crowd, assemble; 4. To abide, stay, remain; 5. To make noise; 6. To become full; 1. To spit, gargle; 2. To loathe, dislike ; 3. To reach, attain; 4. To shut up, enclose; 5. To hide, conceal; 6. To conquer; |
தெவிட்டு | teviṭṭu, n. <>தெவிட்டு-. Loathing, as of food from satiety; உணவு முதலியவற்றின்மீது வெறுப்பு . |
தெவிள்(ளு) - தல் | teviḷ-, 2 v. intr. 1. To become full, filled ; நிறைதல். (அக. நி.) 2. To overflow, increase ; |
தெவு | tevu, n. Taking, receiving ; கொள்ளுகை தெவுக்கொளற் பொட்ருடே (தொல்.. சொல்.345). |
தெவுட்டு - தல் | tevuṭṭu-, 5 v. intr. & tr. See தெவிட்டு. Colloq. . |
தெவுள்(ளு) - தல் | tevuḷ-, 2 v. intr. <>தெவிள் -. See தெவிள் . (W.) . |
தெழ்கு | teḻku, n. prob. தெழி. [T. tēgā.]. A kind of waist-ornament ; இடையிலணியும் ஆபரணவகை இடைவிரவிக்கோத்த வெழிற்றெழ்கினோடும் (திவ். பெரியாழ்.அ.1, 3, 2, ) . |
தெழி - த்தல் | teḻi-, 11 v. tr. 1. To drive or control by shouting; to bluster, utter threats; அதட்டுதல். பகடு தெழிதெளிவிளி (அகநா.17). 2. To sound forth, cause to sound, as a drum; 3. To subdue, suppress; 4. To separate ; 5. To trouble, distress; To sound, resound, roar |
தெழி | teḻi-, n. <>தெழி-. Sound, noise; ஒலி. வெண்ணெய்த் தெழிகேட்கும் (கலித்.108, 35) |
தெழித்தல் | teḻittal, n.<>id. Uproar, tumult ; ஆரவாரம். (திவா) . |
தெழிப்பு | teḻippu, n.<>id. Sound, noise, bluster, noisy rage ; ஆரவாரம். இடித்தவான் தெழிப்பினால் (கம்பரா கும்பகர்ண.279) . |
தெள் 1 | teḷ, n. Flea ; தெள்ளு . |
தெள் 2 - தல்[தெட்டல்-] | teḷ-, 9 v. intr. To become clear, clear-minded ; தெளிதல் . |
தெள்கு 1 - தல் | teḷku-, 5 v. intr. தெள்ளு-. 1. To become clear; தெளிவாதல். (J.) 2. To be overcrowded, overfull; |