Word |
English & Tamil Meaning |
---|---|
தெளி 4 | teḷi, n.<>தெளி2-. Sowing, as of seeds in a field; விதைப்பு. நடவுக்குத் தெளி நாலத்தொன்று. Tj. |
தெளிச்சல் | teḷiccal, n.<>தெளி1-. Healthy appearance, plumpness ; உடலின் பூரிப்பு. வேலையானபிறகு அவனுக்கு உடலில் தெளிச்சல் காணுகிறது . Nāṉ. |
தெளிஞன் | teḷiaṉ, n.<>id. Learned, wise man, sage ; அறிஞன். (W.) |
தெளிந்தபுத்தி | teḷinta-putti, n.<>தெளி1-+. Mature understanding, clear intellect, discernment, profound wisdom ; விவேகம் . |
தெளிந்துகொடு - த்தல் | teḷintu-koṭu-, v. intr. <>id.+. To remove doubt, as by an oath ; சபதழுதலியவற்றால் சந்தேக நீக்குதல் . (J.) |
தெளிநீர் | teḷi-nīr, n.<>id. +. Clear water ; சுத்த சலம். (திவா.) |
தெளிப்பு | teḷippu, n.<>தெளி2-. 1. Clearing, clarification, refinement, purification; சுத்தஞ்செய்கை. 2. Separating grains on a winnowing fan ; 3. Straining off, decanting; 4. Sprinkling, scattering, strewing ; 5. Sowing of seeds ; |
தெளிமணி | teḷi-maṇi, n.<>தெளி1+. A gem of purest ray ; சுத்தமான இரத்தினம் (யாழ்.அக.) |
தெளிய | teḷiya, adv. <>id. Clearly, distinctly, evidently, obviously ; தெளிவாகா . |
தெளியாநோக்கம் | teḷiyā-nōkkam, n.<>id.+ ஆ neg.+. Timid look ; வெருவின பார்வை மழைக்கண் டெளியா நோக்க முள்ளினை (அகநா.33) . |
தெளிர் - தல் | teḷir-, 4 v. intr. cf. ஒளிர்-. To shine, sparkle; ஒளிபெறுதல் வண்ணந் தெளிர (பரிபா.10, 95) . |
தெளிர் - த்தல் | teḷir-, 11 v. intr. cf. ஞெளிர்-. 1. To sound, articulate ; ஒலித்தல். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி (ஐங்குறு. 197). 2. To be fertile ; 3. To be happy ; |
தெளிர் | teḷir, n.<>தெளிர்2-. Vibrating sound of a lute; யாழின் உள்ளோசை. (திவா). |
தெளிரல் | teḷiral, n.<> id. Loud sound, high pitch ; எடுத்தலோசை. (பிங்.) |
தெளிவு | teḷivu, n.<>தெளி1-. 1. Clarity, transparency, limpidness; துலக்கம். 2. Brightness, brilliance, as of a gem, pearl, etc. ; 3. Perspicuity, clearness, as a merit of poetic composition ; 4. Plumpness, sleekness ; 5. Juice, essence ; 6. Sweet toddy; 7. Water strained from rice after it is well cooked; 8. [T. telivi, K. tiḷivu.] Knowledge, wisdom; 9. Conscious, waking state; 10. Clarity of mental vision; 11. Conclusion decison reached after full deliberation; 12. Confidence; 13. Placidity, tranquillity, serentiy of mind; 14. (Jaina.) Clear vision of truth; 15. Thought, meaning, intention; 16. Clearing, passing away, as of clouds, darkness, fear, sleep, etc; 17. Net profit, profit or gain after deducting expenses and waste; 18. [M. teḷivu.] Evidence, proof; |
தெளிவுசூடு | teḷivu-cūṭu, n.<>தெளிவு+. Branding cattle ; See தேறுசூடு. (W.) |
தெளிவெண்ணெய் | teḷiveṇṇey, n.<>id.+. Cold-drawn margosa oil ; பச்சையாக வடித்த வேப்பெண்ணெய். (யாழ்.அக.) |
தெளு | teḷu, n. See தெளிவு, 7 . Loc. . |
தெளுவு | teḷuvu, n. See தெளிவு, 7. Loc. . |
தெற்கத்தி | teṟkatti. adj. <>தெற்கு. South, southern ; தெற்கிலுள்ள தெற்கத்திப்பேச்சுல். |
தெற்கத்திக்கணை | teṟkatti-k-kaṇai, n.<>id.+. Bronchitis, broncho-pneumonia, whooping cough, infantile convulsions ; குழந்தை நோய்வகை . |
தெற்கத்திக்காற்று | teṟkatti-k-kāṟṟu, n.<>id.+. See தென்றல். Loc. . |