Word |
English & Tamil Meaning |
---|---|
தெற்றுக்காலன் | teṟṟu-k-kālaṉ, n.<>id.+. Knock-kneed person ; முட்டிக்காலுள்ளவன். (W.) |
தெற்றுப்பல் | teṟṟu-p-pal, n.<>id.+. Snagged tooth, supernumerary tooth ; ஒன்றோடொன்று பின்னியிருக்கும் பல் . |
தெற்றுப்பல்லன் | teṟṟu-p-pallaṉ, n.<>id.+. A person with snagged teeth ; பின்னற்பல்லுள்ளவன் . |
தெற்றுப்பல்லி | teṟṟu-p-palli, n.<>id.+. 1. A women with snagged teeth ; பின்னற்பல்லுள்ளவள். 2. A women of evil tongue ; |
தெற்றுமாற்று | teṟṟu-māṟṟu, n.<>தெற்று-+. Tricks, shifts, deception ; ஏமாற்று . (W.) |
தெற்றுவாசல் | teṟṟu-vācal, n.<>id.+. Wicket ; திட்டிவாசல். பலதெற்றுவாசல்களையுடைய அரிய கோபுரவாயிலை ஐயுறாமற் புகுவிர் (மலைபடு. 490, உரை.) |
தெற்றுவாய் | teṟṟu-vāy, n.<> id.+. Stammering ; கொன்னை . |
தெற்றென்(னு) - தல் | teṟṟeṉ-, 8 v. tr. <>தெற்று3+. To discern, conclude ; தெளிதல் தெற்றேன்க மன்னவன்கண் (குறள்.581.) |
தெற்றென | teṟṟeṉa, adv. <>தெற்றென்-. 1. Speedily, hastily ; விரைவாக. தெற்றெனச் செலவு கடைக் கூட்டுதிராயின் (பொருந. 174). 2. Forthwith, immediately ; 3. Clearly ; |
தெற்றெனவு | teṟṟeṉavu, n.<>id. 1. Certainty, clearness ; தெளிவு. தெற்றென வில்லார் தொழில் (திரிகடு. 54). 2. Immodesty ; |
தெறல் | teṟaL, n.<>தெறு-. 1. Ruining ; அழிக்கை. வலியுந் தெறலு மளியு முடையோய் (புறநா. 2). 2. Being angry ; 3. Heat ; 4. Affliction ; |
தெறி 1 - த்தல் | teṟi-, 11 v. intr. 1. [Mteṟikka.] To strike and fly off; தாக்கப்பட்டு வெளிப்படுதல் மன்னவன்வாய்முதற் றெறித்தது மணியே (சிலப், 20, 72). 2. Strat, as eyes; 3. To be sprinkled, as drops or particles of water; to splash up as spray; to fly off, as sparks; 4. To break; 5. To burst asunder, snap in twain, as a rope; 6. To be scattered, as an army; 7. To spring, leap, hop, as ; 8. To split; 9. To be complete, full; 10. To be broken off, as friendship; to become disunited; 11. To be removed, cured, as a disease; 12. To fail, end unsuccessfully; 13. To be mischievous; 14. To be proud; 15. To give throbbing pain; 1. To shoot with the finger and thumb; 2. To twang, as a bow-string with the finger and thumb; to thrum, as the strings of a lute; 3. To break, cut; |
தெறி 2 | teṟi, n.<>தெறி-. 1. Spattering, splashing, scattering; சிதறுகை. (சங்.அக). 2. Clasp, as of an ornament; 3. Mischievous talk; |
தெறிக்கடி - த்தல் | teṟikkaṭi-, v. tr.<>தெறிக்க + அடி-. 1. To scatter, disperse சிதறவடித்தல். 2. To confound, puzzle, as in controversy ; |
தெறிக்கப்பேசு - தல் | teṟikka-p-pēcu-, v. tr. <>id.+. To speak rashly and inconsiderately ; நிதானமின்றிக் கடுத்துப்பேசுதல். Colloq. |
தெறிகெடு - தல் | teṟi-keṭu-, v. intr. <>id.+. To be routed, scattered ; நிலைகுலைதல். தெறிகெட வோடுதல் கண்டு (சேதுபு. கந்தமா.79). |
தெறிசிங்கி | teṟiciṅki, n.<>id.+. A mixture whose drops cause swelling in the body ; மனிதரின்மீது தெறித்தால் பட்ட இடம் புண்ணாகும் ஒரு வகைக் கூட்டுமருந்து. Nā |
தெறித்தவள் | teṟittavaḷ, n.<>id. An unchaste woman who has deserted her home and become a prostitute ; குடும்பத்தினின்றும் வெளியேறி வியபிசாரியானவள். Madr. |
தெறித்தவன் | teṟittavaṉ, n.<>id. 1. Headstrong, proud man ; செருக்குள்ளவன். 2. Cruel man ; |