Word |
English & Tamil Meaning |
---|---|
தெற்கத்திநோய் | teṟkatti-nōy, n.<>id.+. See தெற்கத்திக்கணை . . |
தெற்கத்திப்பேச்சு | teṟkatti-p-pēccu, n.<>id.+. 1. Southern dialect; தென்றேயத்திலுள்ளார் வழங்கும் மொழி. 2. Intonation peculiar to the southerners; |
தெற்கத்தியான் | teṟkattiyāṉ, n.<>id. Southerner, person belonging to South India ; தென்னாட்டான் . |
தெற்கித்தி | teṟkitti, adj. <>id. See தெற்கத்தி . (W.) . |
தெற்கு | teṟku, n. [K. teṅka]. South ; தென்றிசை. (திவா.) |
தெற்குத்தி | teṟkutti, adj. <>தெற்கு See தெற்கத்தி . . |
தெற்குமுகமாய்ப்போ - தல் | teṟku-mu-kam-āy-p-pō-, v. intr. <>id.+. To die ; இறத்தல் . (W.) |
தெற்கோட்டம் | teṟkōṭṭam, n.<>id.+ ஓடு-. Southward movement of the clouds ; கர்ப்போட்டம் . (J.) |
தெற்பை | teṟpai, n.<>darbha. See தருப்பை (யாழ்.அக) . . |
தெற்றல் 1 | teṟṟal, n.<>தெற்று-. Perverse person ; மாறுபாடுடையவன். தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன் (தேவா.680, 8) . |
தெற்றல் 2 | teṟṟal, n. perh. தேறு-. Clearsighted person ; அறிவில் தெள்ளியவன். இணைமருதிற்றுவீழ நடைகற்ற தெற்றல் (திவ். பெரியதி. 11, 4, . |
தெற்றி | teṟṟi, n.<>தெற்று-. 1. Raised verandah; திண்ணை. இலங்குவளை மகளிர் தெற்றியாடும். (புறநா.53). 2. Mansion, place; 3. Elevated ground, mound; 4. A tree; 5. One who brings ruin or disgrace; 6. One who brings ruin or disgrace; |
தெற்றிக்கால் | teṟṟi-k-kāl, n. See தெற்றுக்கால். Loc. . |
தெற்றிக்காளை | teṟṟi-k-kāḷai, n.<>தெற்று-.+. Knock-kneed bull ; பின்கால் முட்டியிடும் காளை தெற்றிக்காளை கழுத்தால் நெரிக்கச் சிதைந்துபோன (பறாளை. பள்ளு) . |
தெற்றியம்பலம் | teṟṟi-y-ampalam, n.<>தெற்றி+. Raised hall in a place or temple ; கோயில்முதலியவள்றில் மேட்டிடமாக அமைந்த சித்திர கூடம். (பிங்) . |
தெற்றிவீழ்த்து - தல் | teṟṟi-vīḻttu-, n.<>தெற்று-+. To tripe, cause to stumble ; தட்டிவிழச்செய்தல் . (W.) |
தெற்று - தல் | teṟṟu-, 5 v. <>தெறு-. intr. 1. To stumble; இடறுதல். தெற்றுகாலின ரோடினர் (உபதேசகா. சிவவிரத. 139). 2. To be obstructed, hindered; 3. To be perverse, obstinate; 4. [M. teṟṟuka.] To mistake, commit a fault, do wrong; 5. To be come intertwinded; 6. To quarrel; 7. To stammer in speaking stutter; 8. To throng; to be dense, crowded; 1. beat, strike; 2. To disturb, shake; 3. To obstruct, hinder; 4. To change; 5. To gnash, grind, as the teeth ; 6. To braid, plait, entwine, weave; 7. To string up, tie together; 8. To tighten |
தெற்று 1 | teṟṟu, n.<>தெற்று-.. 1. Entwining; பின்னுகை. 2. Tripping; 3. Hedge of thorns protecting a passage; 4. Denseness; 5. Perversity 6. [M.teṟṟ.] Mistake, wrong ; Nā. |
தெற்று 2 | teṟṟu, n.perh. <>தேறு-. Certainly, ascertainment, assurance, persuasion, confidence ; தேற்றம். (W.) |
தெற்றுக்கால் | teṟṟu-k-kāl, n.<>தெற்று2+. 1. Knocking kness ; முட்டிக்கால். 2. Knock-kneed person or animal ; |