Word |
English & Tamil Meaning |
---|---|
தெறித்தளத்தல் | teṟittaḷattal, n.<>id.+. 1. Measurement by determining the quality of the sound by the ear; ஒன்றனைத் தட்டுதலால் உண்டாம் ஒலியின் தன்மையை நிதானித்துச் செவியால் அளக்கை (தொல். எழுத்.7. உரை). 2. Careful measuring; |
தெறித்துநடை | teṟittu-naṭai, n.<>id.+. Hopping gait ; துள்ளுநடை தெறித்துநடை மாபிற்றன் மறிக்குநிழ லாகி (குறுந்213) . |
தெறித்துப்போ - தல் | teṟittu-p-pō-, v. intr. <>id.+. 1. To desert one's home and become a prostitute; குடும்பத்தைவிட்டு விலகி வியபிசாரியாதல். Madar. 2. To be cured; 3. To be dazzled by excess of light ; |
தெறிதலை | teṟi-talai, n.<>id.+. Swollenheaded person ; தறிதலை . Loc. |
தெறிநடை | teṟi-naṭai, n. See தெறித்து நடை. தெறிநடை மரைக்கண மிரிய (அகநா.224) . . |
தெறிப்பான் | teṟippāṉ, n.<>தெறி-. A curse meaning that the person cursed deserves to have his head blown to pieces ; தலைசிதறத்தக்கவன் என்று பொருள்படும் ஒரு சாபச்சொல். Colloq. |
தெறிப்பு | teṟippu, n.<>id. 1. Presumptuous conduct ; அகந்தைமேலிட்ட வொழுக்கம். 2. Button, clasp of thread or metal ; |
தெறிபட்டவள் | teṟi-paṭṭavaḷ, n.<>id.+. See தெறித்தவள். Loc. . |
தெறிபடு - தல் | teṟi-paṭu-, v. intr.<>id. +. (W.) 1. To be scattered, as cattle; சிதறுண்ணுதல். 2. To be tossed about, as a vessel at sea; 3. To be discomfited, routed, as an army; 4. To be puzzled, confounded; 5. To be desolate, forsaken; 6. To fail, come to naught ; |
தெறிபதம் | teṟi-patam, n.<>id.+. Spirtling stage of medicinal oil when boiling ; தைலங்காய்ச்சுகையில் எண்ணெய் வெடிபடும் பக்குவம். (W.) |
தெறிமுற்று - தல் | teṟi-muṟṟu, v. intr. <>id.+. To become fully ripe ; முழுதும் பழுத்தல் . |
தெறிவாதம் | teṟi-vātam, n.<>id.+. A disease ; நோய்வகை . |
தெறிவில் | teṟi-vil, n.<>id.+. A small bow for shooting pellets ; சுண்டுவில். சுரிகையுந் தெறிவில்லுஞ் செண்டுகோலும் (திவ். (பெரியாழ்.3, 4, 3) . |
தெறு - தல் | teṟu-, 6 v. tr. 1. To burn, scorch; சுடுதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104). 2. To punish; 3. To destroy; 4. To kill; 5. To trouble, plague; 6. To crush, bruise; 7. To boil down; 8. To be angry at or with; 9. To sting, as a wasp; 10. To increase; 1. To tarry; 2. To leave, forsake; |
தெறு 1 | teṟu, n.<>தெறு1-. 1. Burning, scorching ; சுடுகை. தீத்தெறுவிற் கவின்வாடி (பட்டினப். 10). 2. Anger ; 3. Fear; 4. Distress ; |
தெறு 2 | teṟu, 11 v. tr. 1. To bruise, crush ; நெரித்தல். (பிங்) 2. To heap ; |
தெறுக்கால் | teṟu-k-kāl, n.<>தெறு+. 1. Scorpion தேள். (திவா.) 2. Scorpio in the zodiac ; |
தெறுநர் | teṟunar, n.<>தெறு1-. 1. Foes, enemies ; பகைவர். (பிங்.) 2. Murderers ; |
தெறுப்பதம் | teṟu-p-patam, n.<>தெறு+. See தெறுக்கால் தெறுப்பதங் குழீஇச் செறிந்தேழு நரகிடை (உபதேசகா. சிவத்துரோ.229) . . |
தெறுபொருள் | teṟu-poruḷ, n.<>தெறு1+. Indemnity, tribute ; திறைப்பொருள் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள் (குறள்.756) . |
தெறுவர் | teṟuvar, n.<>id. Foes, enemies ; பகைவர் தெறுவர் பேருயி ருண்ணு மாதோ (புறாநா.307) . |
தெறுவி | teṟuvi, n.<>darvi. Ladle ; அகப்பை தெறுவியர் லன்றி (காசிக. இல்லற.29) . |
தெறுழ் | teṟuḻ, n.<>தெறு1-. 1. A creeper ; ஒரு காட்டுக்கொடிவகை. தெறுழ்வீ பூப்ப (புறநா. 119). 2. A species of Buchanan's decandrous mango ; |
தென் | teṉ, n. 1. [M. ten.] South, southern region; தெற்கு. (பிங்). 2. Beauty; 3. Chastity; 4. Harmony, music; 5. Song; 6. Sweetness; 7. Coconut tree. 8. Right side |