Word |
English & Tamil Meaning |
---|---|
தொடர்ச்சிக்காரன் | toṭarcci-k-kāraṉ, n.<>தொடர்ச்சி+. Claimant, prosecutor, plaintiff ; வாதி. (W.) |
தொடர்ச்சிபண்ணு - தல் | toṭarcci-paṇṇu-, v. intr. <>id.+. To prosecute in law, file a suit ; வழக்கிடுதல். (W.) |
தொடர்ச்சொல் | toṭar-c-col, n.<>தொடர்+. 1. Compound word ; தொடர்மொழி. (W.) 2. Phrase, clause; sentence ; |
தொடர்ச்சொற்புணர்த்தல் | toṭar-c-coṟ-puṇarttal, n.<>தொடர்ச்சொல்+. Grouping related words, one of 32 utti , q.v. ; உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்றற்கொன்று சம்பந்த முள்ள சொற்களைச் சேர்த்துக்கூறுவது. (நன்14) . |
தொடர்சொல் | toṭar-col, n.<>தொடர்-+. See தொடர்ச்சொல். . |
தொடர்ந்தார் | toṭarntār, n.<>id. Friends, companions ; நண்பர். (சூடா.) |
தொடர்ந்தேற்றி | toṭarntēṟṟi, n.<>id.+. 1. Perseverance, persistence ; விடாமுயற்சி. (W.) 2. Continuity ; |
தொடர்நிலைச்செய்யுட்குறியணி | toṭar-nilai-c-ceyyuṭ-kuṟi-y-aṇi, n.<>தொடர்நிலை+. (Rhet.) A figure of speech in which the cause that is to be inferred is plainly stated in words ; சாதிக்கவேண்டும் பொருளின் காரணத்தை வெளிப்படையாகக் கூறும் அணிவகை. (அணியி.60) . |
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி | toṭar-nilai-c-ceyyuṭ-poruṭ-pēṟaṇi, n.<>id.+. A figure of speech in which a statement leads to an inference by the application of taṇṭāpūpikā-niyāyam ; தண்டாபிகாநியா யத்தார் பொருள்சித்திப்பதாகக் கூறும் அணிவகை. (அணியி.59) . |
தொடர்நிலைச்செய்யுள் | toṭar-nilai-c-ceyyuḷ, n. <>id.+. Narrative poem, epic poem ; பழையதொரு கதைமேற் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுணூல். (சீவக.1, உரை) . |
தொடர்ப்பாடு | toṭar-p-pāṭu, n.<>தொடர்-. 1. Continuity; தொடர்ச்சி.(யாழ்.அக.). 2. Connection, attachment; 3. Sexual enjoyment; |
தொடர்ப்பூ | toṭar-p-pū, n.<>தொடர்+. Full-blown blossom ; விரிபூ. (பிங்.) |
தொடர்பற | toṭarpaṟa, adv. <>தொடர்பு + அற. Entirely, without the least trace ; முழதும் இப்புனத்துத் தினையுள்ளது இன்று தொடர்பறக் கொய்தற்றது (திருக்கோ.143, அவ) . |
தொடர்பின்மையணி | toṭarpiṉmai-y-aṇi, n.<>id.+இன்மை +. (Rhet.) A figure of speech in which a fact is stated without any relevancy ; தொடர்பின்றிக் காரியம் நிகழ்ந்ததாகக் கூறும் அணி. (அணியி.37). |
தொடர்பு | toṭarpu, n.<>தொடர்-. 1. See தொடர்ச்சி, 1, 2, 3, 4, 6, 8. . 2. Attachment, friendship ; 3. Verse, poem ; 4. Rule, principle ; 5. Stickiness; |
தொடர்புயர்வுநவிற்சி | toṭarpuyarvu-naviṟci, n.<>தொடர்பு +. (Rhet.) A variety of hyperbole in which an imaginary connection is stated between two objects ; தொடர்பில்லாதிருப்பத் தொடர்பையும் தொடர்பிருப்பத் தொடர்பின்மையையும் கூறும் உயர்வுநவிற்சியணி. |
தொடர்முழுதுவமை | toṭarmuḻutuvamai, n.<>தொடர்+. (Rhet.) A figure of speech in which the point of comparison is clearly stated both in the sentence containing the upamāṉam and in the sentence containing the upamēyam ; உவமானவாக்கியத்திலும் உவமேயவாக்கியத்திலும் பொதுத்தன்மையைத் தெரிவிக்குஞ்சொல் தனித்தனிவரும் அணி. (அணியி.17) . |
தொடர்முறி | toṭar-muṟi, n.<>தொடர்-+. A deed or promise in writing not to pursue a person further at law ; ஒருவர்மீது இனி வழக்குத் தொடர்வதில்லை யென்று உறுதிசெய்து எழுதிக்கொடுக்கும் ஆதரவுச் சிட்டு. (W.G) |
தொடர்மொழி | toṭar-moḻi, n.<>id.+. 1. A word of more than two letters; இரண்டெழத்துகுஒ மேற்பட்ட எழத்துக்களைக் கொந்டாசொல் இரண்டிறந் திசைகுந் தொடர்மொழி யுளப்பட (தொல். எழுத்.45). 2. A phrase, clause or sentence made up of two words ; |
தொடர்வட்டி | toṭar-vaṭṭi, n.<>id.+. Compound interest ; வட்டிக்குவட்டி. Loc. |