Word |
English & Tamil Meaning |
---|---|
தொடர்வு | toṭarvu, n.<>id. See தொடர்ச்சி. சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் (திருவாச.8, 20) . . |
தொடரர் | toṭarar, n.<>id. Dependents ; மேவினர். (அக.நி.) |
தொடரல் | toṭaral, prob. id. Sea ; கடல். (அக.நி.) |
தொடராமுறி | toṭarā-muṟi, n. <>id.+ஆ neg.+. 1. Deed of renunciation or relinquishment ; விடுதலைப்பத்திரம். (யாழ்.அக). 2. See தொடர்முறி. (W.) |
தொடரி | toṭari, n. perh. id. 1. A species of jujube, s.tr., zizyus rugosa ; செடிவகை. 2. A thorny straggling shrub, l.sh., scutia indica ; 3. Tigerstopper; See |
தொடரிசைக்குறி | toṭar-icai-k-kuṟi, n.<>தொடர்+. Semi-colon ; வாசிக்கும்போது இரண்டுமாத்திரைக்காலம் நிறுத்தும்பொருட்டு இடும் என்ற குறி . |
தொடரிடு - தல் | toṭar-iṭu-, v. tr. <>id.+. To work at continuously ; இடைவிடாது செய்தல்பாவிநான் தொடரிட்ட தொழில்களெல்லாம் (தாயு மலைவளர். |
தொடரெழுத்து | toṭar-eḻuttu, n.<>id.+. The letter formed by the combination of the final consonant or the final shortened 'u' of a word and the initial vowel of the succeeding word as a in ava aṭittā and ta in vantatittā; அவனடித்தான் த வந்தடித்தான் அவனடித்தான் வந்தடித்தான் என்னுமிடங்களில் னகரம் தகரழம்போல் நிலைமொழியீற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து. (யாழ்.அக) . |
தொடல் | toṭal, n. cf. தொடர். Chain ; சங்கிலி . Loc. |
தொடலி | toṭali, n. See தொடரி. (யாழ்.அக) . . |
தொடலை | toṭalai, n.<>தொடு2-. 1. Hanging, suspension; தொங்கவிடுகை. தொடலை வாளர் (மதுரைக்.636). 2. Garland; 3. A girls game; 4. Jewelled girdle; |
தொடவல் | toṭaval, n.<>id. Garland ; மாலை. (அக.நி.) |
தொடாச்சாதி | toṭā-c-cāti, n.<> தொடு1-+ஆ neg.+. Untouchable caste ; தீண்டாச்சாதி . |
தொடி | toṭi, n.<>தொடு2-. 1. Curve, bend; வளைவு. தொடிவலைளத் தோளும் (சிலப்.10, .128). 2. Bracelet; 3. Armlet; 4. Armlet, warrior's armlet; 5. Ring, ferrule, ornamental knob of an elephant's tusk; 6. Circular projections in stone-wells serving as steps; 7. A standard weight; |
தொடிசு | toṭicu, n. cf. தொடுசு-. Illegitimate connection, concubinage ; கூத்திவைப்பு. |
தொடித்தலைவிழுத்தண்டினார் | toṭi-t-talai-viḻu-t-taṇṭiṉār, n. An ancient poet, author of 243rd stanza in puṟa-nāṉūṟu ; புறநானூற்றில் 243-ம் பாட்டை இயற்றிய பழைய புலவர் . |
தொடிமகள் | toṭi-makaḷ, n.<>தொடி+. Female panegyrist ; See விறலி தொடிமகண் முரற்சிபோல். (கலித், 36, 4.) |
தொடு 1 - தல் | toṭu-, 6 v. tr. 1. To touch, come in contact with, feel or perceive by the touch; பரிசித்தல். தொடிற்சுடி னல்லது (குறள், 1159). 2. To handle, take hold of, use; 3. To be connected, united with or joined to; 4. To put on, as a ring, clothes; 5. To dig, scoop out, excavate; 6. To pierce through; 7. To begin; 8. To discharge, as an arrow or other missile; 9. To eat; 10. To think; 11. To play, as a musical instrument; to beat, s a drum; 12. To fasten, insert; 13. To strike, beat; 14. To strain, squeeze out, as juice; 15. To swear upon; 16. To take up, lift; 17. To wash, as clothes; 18. To have illicit intercourse, as with another's wife; 19. [K. todu.] To wear, as shoes; To occur, happen, come into being; |